Search

TNPSC வேலை வாய்ப்பு; 654 தொழில்நுட்ப பணியிடங்கள்; தகுதிகள், தேர்வு முறை என்ன?

 தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வில் அடங்கிய நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 654 பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 24.08.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

உதவிப் பொறியாளர் (அமைப்பியல்)

காலியிடங்களின் எண்ணிக்கை: 207

தமிழ்நாடு காவலர் வீட்டு வசதிக் கழகம் – 5

சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் – 1

நீர்வளம் – 115

பொதுப் பணி – 45

நெடுஞ்சாலை – 3

ஊரக வளர்ச்சி துறை – 18

தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி கழகம் – 5

தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் - 14

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.E degree in Civil Engineering or Civil and Structural Engineering முடித்திருக்க வேண்டும். 

வயதுத் தகுதி: 01.07.2024 அன்று 57 வயதிற்குள் இருக்க வேண்டும். 

சம்பளம் : நிலை – 20

வேளாண் அலுவலர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 32

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Bachelor degree in Agriculture படித்திருக்க வேண்டும். 

சம்பளம் : நிலை – 20

கட்டிட வடிவமைப்பு உதவியாளர்/ திட்டமிடல் உதவியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 3

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Degree of Master of Town Planning or A Degree in Civil Engineering; or A Degree in Architecture; or An A.M.I.E (Civil) படித்திருக்க வேண்டும். 

சம்பளம் : நிலை – 20

உதவி இயக்குனர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 4

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Degree in Mechanical or Electrical or Chemical Engineering or Textile Technology or Industrial Engineering or Production Engineering படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : நிலை – 20

உதவி பொறியாளர் (மின்னியல்)

காலியிடங்களின் எண்ணிக்கை: 80

பொதுப்பணி – 67

இந்துசமய அறநிலையத்துறை – 13

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Bachelor of Engineering degree in Electrical Engineering or Electronics and Communication Engineering or Electrical and Electronics Engineering படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : நிலை – 20

உதவிப் பொறியாளர் (தொழிற்சாலை)

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Bachelor of Engineering or Bachelor of Technology படித்திருக்க வேண்டும். 

சம்பளம் : நிலை – 20

உதவி நிலத்தியலாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 20

வேளாண்மை பொறியியல் – 1

நிலத்தியல் மற்றும் சுரங்கம் – 5

நீர்வளம் - 14

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Master of Science degree in Geology or Master of Science degree in Applied Geology or Master of Science (Technology) in Hydrogeology படித்திருக்க வேண்டும். 

சம்பளம் : நிலை – 20

வேதியியலாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 3

கல்வித் தகுதி: M.Sc., in Chemistry or Chemical Technology படித்திருக்க வேண்டும். 

சம்பளம் : நிலை – 20

மருந்து ஆய்வாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 15

கல்வித் தகுதி: Degree in Pharmacy or Pharmaceutical Sciences or Medicine படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : நிலை – 20

இளநிலை கட்டிட வடிவமைப்பாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 5

கல்வித் தகுதி: Degree in Architecture படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : நிலை – 20

இளநிலை மேலாளர் (நிதி மற்றும் கணக்குகள்)

காலியிடங்களின் எண்ணிக்கை: 4

கல்வித் தகுதி: Institute of Chartered Accountants / Cost Accountants/ படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : நிலை – 18

காப்பாட்சியர் (வேதியியல் பாதுகாப்பு) 

காலியிடங்களின் எண்ணிக்கை: 15

கல்வித் தகுதி: M.Sc degree with Chemistry (Main) and Electro Chemistry as special subject or M.Sc. (Technical) in Chemical Engineering or M.E. (Chemical)/ M.Sc  Zoology, Botony, Geology, Anthropology, Indian Archaeology, Sanskrit, History, Chemistry படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : நிலை – 18

ஆராய்ச்சி உதவியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 5

கல்வித் தகுதி: Post-graduate degree in Economics or Econometrics or Statistics or Business Administration or Mathematics or Social work or Sociology or Anthropology or Agricultural Economics or Public Administration  படித்திருக்க வேண்டும். 

சம்பளம் : நிலை – 18

புள்ளியியல் ஆய்வாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 10

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். 

சம்பளம் : நிலை – 18

உதவி மேலாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 15

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் MBA Finance or Marketing  படித்திருக்க வேண்டும். 

சம்பளம் : நிலை – 17

இளநிலை பகுப்பாய்வாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 5

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Graduate in Pharmacy or Chemistry or Pharmaceutical Chemistry படித்திருக்க வேண்டும். 

சம்பளம் : நிலை – 16

மொழிபெயர்ப்பாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 3

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Degree in Law படித்திருக்க வேண்டும். 

சம்பளம் : நிலை – 16

நூலகர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 4

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மேலும் Library Science டிகிரி முடித்திருக்க வேண்டும்.

சம்பளம் : நிலை – 15

தொழில்நுட்ப நிர்வாகி

காலியிடங்களின் எண்ணிக்கை: 13

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.E., / B.Tech., in Mechanical Engineering/ படித்திருக்க வேண்டும். 

சம்பளம் : நிலை – 15

செயல் அளவையர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.E., / B.Tech., in Civil Engineering / Degree in Geology படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : நிலை – 15

செயல் நிலத்தியர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Degree in Geology படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : நிலை – 15

துணை மேலாளர் 

காலியிடங்களின் எண்ணிக்கை: 25

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Post Graduate Degree in Dairy Science/ Dairy Chemistry/ Chemistry/ Bio-Chemistry/ Bio-Tech./ Microbiology/ Degree with IDD / NDD or Post Graduate Degree in Dairy Science or B.Tech in Food Technology/ Dairy Technology/ Food Processing படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : நிலை – 13

செயலக அலுவலர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Bachelor of Law படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : நிலை – 13

கடல் முதலாள்

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Degree in Mechanical Engineering or Must possess a Post Diploma in Diesel Traction படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : நிலை – 13

இளநிலை வேதியியலாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 6

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Post Graduate Degree in any Branch of Chemistry படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : நிலை – 13

துணை மேலாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 12

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Post Graduate Degree in Dairy Science/ Dairy Chemistry/ Chemistry/ Bio-Chemistry/ Bio-Tech./ Microbiology படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : நிலை – 12

நுண்கதிர் ஆய்வாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.Sc., Chemistry படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : நிலை – 12

சி.ஆர்.ஆர் இயக்குபவர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 4

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.E., / B.Tech., in Chemical Engineering படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : நிலை – 12

உதவி காப்பாட்சியர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 6

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Degree in any one of the following subjects: Zoology, Botony, Geology, Anthropology, Indian Archaeology, Sanskrit, History, Chemistry படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : நிலை – 10

உதவி சுற்றுலா அலுவலர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 23

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Degree in Travel and Tourism or any degree with Diploma in Tourism படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : நிலை – 10

வட்டார சுகாதார புள்ளியலாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 56

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Degree in Statistics or Mathematics or Economics படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : நிலை – 10

பண்டகக் காப்பாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Degree in Physics or Chemistry படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : நிலை – 10

உதவி மேலாளர் சேமிப்பு கிடங்கு/ இளநிலை உதவியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 73

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Degree in Agriculture or in Scienceபடித்திருக்க வேண்டும்.

சம்பளம் : நிலை – 10

வயதுத் தகுதி: 01.07.2024 அன்று 32 வயதிற்குள் இருக்க வேண்டும். SC, SC(A), ST, MBC(V), MBC-DNC, MBC, BC and BCM பிரிவினர் 42 வயதிற்குள் இருக்க வேண்டும். சில பணியிடங்களுக்கு வயது வரம்பு கூடுதலாக இருக்கும்.

தேர்வு முறை: இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ. 150, இருப்பினும் ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.

தேர்வுக் கட்டணம் : எழுத்துத் தேர்வு ரூ.100, இருப்பினும் SC, SC(A), ST, MBC(V), MBC - DNC, MBC, BC, BCM மற்றும் விதவைகள் உள்ளிட்ட பிரிவுகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு உண்டு.

விண்ணப்பம் செய்வது எப்படி?

விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in என்ற இணையதள பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். 

ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் அதன் மூலம் விண்ணப்பிக்கலாம். நிரந்தரப்பதிவு வைத்திருப்பவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் தங்களது புகைப்படம் மற்றும் கையொப்பம் ஆகியவற்றை ஆணையம் அறிவித்துள்ள அளவு மற்றும் பார்மட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

மேலும், தங்களது கல்வி மற்றும் பிறச் சான்றிதழ்களை கையில் வைத்துக் கொண்டு விண்ணப்பிக்க வேண்டும். உங்களது அனைத்து விவரங்களையும், சரியாக உள்ளிட்டு விண்ணப்பக் கட்டணத்தையும் செலுத்தி, சமர்ப்பிக்க வேண்டும். சமர்பிக்கப்பட்ட விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.08.2024

இது குறித்து மேலும் விவரங்கள் அறிய https://www.tnpsc.gov.in/ என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்.

🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

0 Comments:

Post a Comment