*OPS (GPF) -- BEST...*
# ஊதிய பிடித்தம் இல்லை.
# பணி கொடை உண்டு.
# பென்ஷன் 50% (30 years).
# Family pension உண்டு.
*UPS...... Good*
# ஊதிய பிடித்தம் 10%(ஊழியர்) 18.5% (அரசு)
# பணி கொடை உண்டு.
# பென்ஷன் 50% (25 years).
# Family Pension உண்டு.
*NPS... Satisfed*
# ஊதிய பிடித்தம் 10% (ஊழியர்) 14% (அரசு)..
# பணி கொடை இல்லை.
# பென்ஷன் உண்டு. ஆனால் நிலையான தொகை இல்லை. கூடலாம். குறையலாம்..
# Family pension இல்லை.
*CPS.. Worst*
# ஊதிய பிடித்தம் 10% (ஊழியர்) 10% (அரசு).
# பணி கொடை இல்லை.
# பென்ஷன் இல்லை.
# Family pension இல்லை.
# பிடித்த பணத்திற்கு குறைந்த வட்டியுடன் திருப்பி கிடைக்கும்.
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
No comments:
Post a Comment