SEBI நிறுவனத்தில் 54 காலிப்பணியிடங்கள்..!! தேர்வு இல்லை||நேர்காணல் மட்டுமே..!! - Agri Info

Adding Green to your Life

August 30, 2024

SEBI நிறுவனத்தில் 54 காலிப்பணியிடங்கள்..!! தேர்வு இல்லை||நேர்காணல் மட்டுமே..!!

 

SEBI நிறுவனத்தில் 54 காலிப்பணியிடங்கள்..!! தேர்வு இல்லை||நேர்காணல் மட்டுமே..!!

The Securities and Exchange of India (SEBI ) ஆனது 54 Young Professionals (Securities Market Operations, IT) பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்து தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் அறிவிப்பு வெளியான 21 நாட்களுக்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

SEBI காலிப்பணியிடங்கள்:

SEBI நிறுவனத்திலுள்ள 54 Young Professionals (Securities Market Operations, IT) காலிப்பணியிடங்களை இந்த அறிவிப்பின் மூலம் நிரப்ப உள்ளது.

SEBI கல்வித்தகுதி:
  • Young Professionals (Securities Market Operations) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் CA/CMA அல்லது மேலாண்மையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Young Professionals(IT) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் BE/B.TECH(ELECTRONICS)/IT/CS/MSC/MCA /MBA/M.TECH/MS பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


    SEBI வயது வரம்பு:

    விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

    தேர்வு செய்யப்படும் முறை:

    தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விண்ணப்பிக்கும் முறை:

    விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் SEBI இணையதளமான https://www.sebi.gov.in/ மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அறிவிப்பு வெளியான 21 நாட்களுக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    OFFICIAL SITE:




🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

No comments:

Post a Comment