September 2024 - Agri Info

Adding Green to your Life

September 30, 2024

SEA ANIMALS FLASH CARDS

September 30, 2024 0
SEA ANIMALS FLASH CARDS

MEANS OF TRANSPORTATION

September 30, 2024 0
MEANS OF TRANSPORTATION

CLASS ROOM MANAGEMENT

September 30, 2024 0
CLASS ROOM MANAGEMENT

Everyday English Us Only English (Colorful PDF)

September 30, 2024 0
Everyday English Us Only English (Colorful PDF)

Spoken English - Adjectives - Colorful PDF

September 30, 2024 0
Spoken English - Adjectives - Colorful PDF

ஏழாம் வகுப்பு சமூக அறிவியல் இரண்டாம் பருவம் வினா விடை தொகுப்பு

September 30, 2024 0
ஏழாம் வகுப்பு சமூக அறிவியல் இரண்டாம் பருவம் வினா விடை தொகுப்பு

ஆறாம் வகுப்பு சமூக அறிவியல் இரண்டாம் பருவம் வினா விடை தொகுப்பு

September 30, 2024 0
ஆறாம் வகுப்பு சமூக அறிவியல் இரண்டாம் பருவம் வினா விடை தொகுப்பு

தொடக்கநிலை மாணவர்கள் ஆங்கிலம் எளிதில் கற்றுக்கொள்ள ஏதுவாக எளிய வினாக்களும் விடைகளும்

September 30, 2024 0
தொடக்கநிலை மாணவர்கள் ஆங்கிலம் எளிதில் கற்றுக்கொள்ள ஏதுவாக எளிய வினாக்களும் விடைகளும்

 HomeSPOKEN ENGLISH

தொடக்கநிலை மாணவர்கள் ஆங்கிலம் எளிதில் கற்றுக்கொள்ள ஏதுவாக எளிய வினாக்களும் விடைகளும்  

3 ஆம் வகுப்பு மாணவன். Spoken English…. Primary வகுப்புகளுக்காக 1000 வினாக்கள் உருவாக்கப்பட உள்ளது. Upper Primary-க்கும் இவையே. முதல் நிலையில் 350 வினாக்கள் உருவாக்கப்பட்டுள்ளன (பதிவிடப்பட்டுள்ளது). இதில் முதல் 50 வினாக்கள் Tri-Verb technique-ஐ மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. 

மற்ற வினாக்கள் பொதுவானவை. இந்த வினாக்களுக்கு விடைகளும் உள்ளன. இந்த 1000 வினாக்களும் நான்கு நிலைகளைக் கொண்டது. முதல் நிலையில் 350 வினாக்களும், இரண்டாம் நிலையில் 250 வினாக்களும், மூன்றாம் நிலையில் 250 வினாக்களும், நான்காம் நிலையில் 150 வினாக்களும் உள்ளடங்கியது. இதில் ஒரு நிலையை கடந்தால் மட்டுமே அடுத்த நிலைக்கு செல்ல முடியும். முதல் நிலை basic வினாக்களை கொண்டது. 

இரண்டாம் நிலை சிறிது grammar-ஐ அடிப்படையாகக் கொண்டது. மூன்றாம் நிலை உரையாடுவது போல் இருக்கும். நான்காம் நிலை ஒரு மொழி முழுமை பெறுவதற்குரிய விஷயங்களை உள்ளடக்கியது. இவைகள் அனைத்தையும் ஒரு வருட காலத்தில் முடித்துவிடலாம். 

ஒன்றாம் வகுப்பிலிருந்தே இந்த வினாக்களை மாணவர்களிடம் கேட்டு விடையைப் பெறலாம். தொடர்ந்து ஆங்கிலத்தில் பேசி மொழித்திறனை வளர்ப்பது சவாலாக இருந்தாலும் இந்த questioning and responding முறையில் spoken English-ஐ அடைவது சுலபமே. 

தேவைப்படுவோர் பயன்படுத்தி கொள்ளலாம். RECEPTIVE SKILLS.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Multiplication Flash Cards Pdf

September 30, 2024 0
Multiplication Flash Cards Pdf

Class Room Posters Pdf

September 30, 2024 0
Class Room Posters Pdf

Flowers Multiplications Pdf

September 30, 2024 0
Flowers Multiplications Pdf

Class Room Rules for Children

September 30, 2024 0
Class Room Rules for Children

Ennum Ezhuthum Spoken English Class 1-5 Unit-1 (PDF)

September 30, 2024 0
Ennum Ezhuthum Spoken English Class 1-5 Unit-1 (PDF)

First Term Exam Question Paper Download Link

September 30, 2024 0
First Term Exam Question Paper Download Link

IIT Madras-ல் புதிய வேலைவாய்ப்பு 2024 – சம்பளம்: ரூ.25,000/- || உடனே விண்ணப்பியுங்கள்!

September 30, 2024 0
IIT Madras-ல் புதிய வேலைவாய்ப்பு 2024 – சம்பளம்: ரூ.25,000/- || உடனே விண்ணப்பியுங்கள்!

 IIT Madras-ல் புதிய வேலைவாய்ப்பு 2024 – சம்பளம்: ரூ.25,000/- || உடனே விண்ணப்பியுங்கள்!

ஐஐடி  மெட்ராஸ் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Machine Operator பணிக்கென காலியாக உள்ள 6 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.25,000/- மாத ஊதியம் வழங்கப்படும். இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

IIT  Madras காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Machine Operator பணிக்கென 6 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Machine Operator கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

IIT Madras வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Machine Operator ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.25,000/- முதல் ஊதியம் வழங்கப்படும்.

IIT Madras தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 14.10.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group