பள்ளி சாரா கல்வி இயக்ககம் , இயக்குநர் அவர்களின் செயல்முறைகளின்படி , " புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் 2022-2027 " - ஆம் கல்வியாண்டிற்குள் " முழு எழுத்தறிவு பெற்ற நகர / கிராம பஞ்சாயத்து " என்கிற இலக்கை அடையும் வகையில் வருகின்ற 02.10.2024 ( அண்ணல் காந்தியடிகள் பிறந்த நாள் ) அன்று அனைத்து நகர மற்றும் கிராம பஞ்சாயத்துகளிலும் நடைபெற உள்ள கிராமசபைக் கூட்டங்களில் இணைப்பில் உள்ள தீர்மானத்தை நிறைவேற்றிட உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உரிய அலுவலர்கள் மற்றும் அனைத்து வகை அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இணைப்பு : Download here
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
No comments:
Post a Comment