30,000 சம்பளம்: அண்ணா பல்கலைக்கழகத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு...உடனே விண்ணப்பியுங்கள்..!! - Agri Info

Adding Green to your Life

September 25, 2024

30,000 சம்பளம்: அண்ணா பல்கலைக்கழகத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு...உடனே விண்ணப்பியுங்கள்..!!

 சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் அறிவுசார் சொத்து ஆய்வாளர் பணியிடங்களுக்கான காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.இதில் மொத்தம் 2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.பொறியியல் படித்து தகுதியுடையவர்கள் இதில் விண்ணப்பிக்கலாம்.

Intellectual Property (IP) Analyst க்கான காலி பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகி உள்ளது. காலியிடங்களின் எண்ணிக்கை: 2, கல்வித் தகுதி: இந்த பணிக்கான கல்வி தகுதியாகBachelors degree in Engineering or Masters Degree in Science படித்திருக்க வேண்டும்.மேலும் 2 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டியது அவசியமாகும்.

சம்பளம்: இதற்கான சம்பளமாக ரூ. 30,000 வழங்கப்பட உள்ளது.

**தேர்வு செய்யப்படும் முறை:**இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.annauniv.edu/ என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் அஞ்சல் மூலம்அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி: The Director, Centre for Intellectual Property Rights (CIPR),CPDE building,Anna University,Chennai 600 025

விண்ணப்பிக்க கடைசி தேதி: இந்த பணியிடங்களுக்கு நீங்கள் விண்ணப்பிப்பதற்கு 30.09.2024 கடைசி தேதி ஆகும்.
மேலும் விவரங்கள் :
இதுகுறித்து மேலும் சந்தேகங்களுக்கு https://www.annauniv.edu/ என்ற இணையதளப் பக்கங்களில் தெரிந்து கொள்ளலாம்.


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

No comments:

Post a Comment