தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழத்தில் இளநிலை ஆராய்ச்சி உதவியாளர் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 20.09.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
Junior Research Fellow
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: M.F.Sc in Aquatic Environment Management/ Fisheries Resources
Management படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 30,000
Technical
Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: B.F.Sc/ B.Sc in Nautical Science படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 20,000
தேர்வு செய்யப்படும் முறை: மேற்கண்ட பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தங்கள் சுயவிவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
மின்னஞ்சல் முகவரி: manickavasagam@tnfu.ac.in
விண்ணப்பிக்க கடைசி தேதி:
20.09.2024
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.tnjfu.ac.in/ என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
No comments:
Post a Comment