காலாண்டுத் தேர்வு விடுமுறையில் எவ்வித சிறப்பு வகுப்புகளும் நடத்தக்கூடாது - CEO Proceedings - Agri Info

Adding Green to your Life

September 26, 2024

காலாண்டுத் தேர்வு விடுமுறையில் எவ்வித சிறப்பு வகுப்புகளும் நடத்தக்கூடாது - CEO Proceedings

 
காலாண்டுத் தேர்வு விடுமுறையில் எவ்வித சிறப்பு வகுப்புகளும் நடத்தக்கூடாது - கடலூர் முதன்மைக்  கல்வி அலுவலரின் செயல்முறைகள்!!! (ஒரு தகவலுக்காக..)

IMG_20240926_165939

கடலூர் மாவட்டத்தில் 2024-2025 ஆம் கல்வியாண்டு , அனைத்து பள்ளிகளுக்கும் 28.00.2024 முதல் 06.10.2024 வரை காலாண்டுத் தேர்வு விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது . இவ்விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு எவ்வித சிறப்பு : வகுப்புகளும் நடத்தக்கூடாது என தெரிவிக்கப்படுகிறது . 07.10.2024 அன்று பள்ளித் திறப்பதற்கு முன்னதாக பள்ளித் தலைமையாசிரியர்கள் பள்ளி வசாகத்தினை துய்மையாக வைத்துக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்துப் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . பள்ளித் மேலும் , பள்ளித் திறக்கும் நாளன்றே அனைத்து மாணவர்களுக்கும் திருத்திய விடைத்தாட்களை வழங்க தலைமையாசிரியர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது .


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

No comments:

Post a Comment