G.O 55 - சத்துணவு - புதிய 6 மாவட்டங்களுக்கு புதியதாக பணியிடங்கள் தோற்றுவிப்பு - அரசாணை வெளியீடு (30.08.2024) - Agri Info

Adding Green to your Life

September 6, 2024

G.O 55 - சத்துணவு - புதிய 6 மாவட்டங்களுக்கு புதியதாக பணியிடங்கள் தோற்றுவிப்பு - அரசாணை வெளியீடு (30.08.2024)

 



புதிதாக தோற்றுவிக்கப்பட்ட 6 மாவட்டங்களுக்கு சத்துணவுத் திட்ட செயலாாக்கத்திற்கென புதியதாக பணியிடங்கள் தோற்றுவித்து அரசாணை வெளியீடு.

Ordinance G.O. (Ms) No: 55, Dated: 30-08-2024 Issued for the creation of new posts for the implementation of the Nutrition Scheme for the newly created 6 districts of Chengalpattu, Ranippettai, Mayiladuthurai, Tirupattur, Tenkasi and Kallakurichi


சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் . சத்துணவுத் திட்டம் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட செங்கல்பட்டு , தென்காசி , கள்ளக்குறிச்சி , மயிலாடுதுறை , திருப்பத்தூர் மற்றும் இராணிப்பேட்டை ஆகிய 6 மாவட்டங்களில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சத்துணவுத் திட்ட செயலாக்கத்திற்கென புதியதாக பணியிடங்கள் தோற்றுவித்தல் வெளியிடப்படுகிறது . - ஆணை


Click Here to Download - .O.(Ms)No.55, dated 30.08.2024 Post creation 6 districts - Pdf


No comments:

Post a Comment