NIT-ல் புதிய வேலைவாய்ப்பு…!! “மாத ஊதியம் ரூ.20000 “..!! “முழு விவரம் உள்ளே “..!!
National Institute of Technology TRICHY (NIT) ஆனது Project Assistant, Data Entry Operator பணிக்கான காலியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
NIT காலிப்பணியிடங்கள்:
NIT நிறுவனத்திலுள்ள 02 Project Assistant, Data Entry Operator காலிப்பணியிடங்களை இந்த அறிவிப்பின் மூலம் நிரப்ப உள்ளது.
கல்வித்தகுதி:
- Project Assistant பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் BE/B.TECH/ME/M.TECH-ல் CSE/EEE/IT/ECE தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Data Entry Operator பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் BE/B.TECH-ல் CSE/IT தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
- Project Assistant பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்கு குறைவாக இருக்க வேண்டும்.
- Data Entry Operator பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 25 வயதுக்கு குறைவாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Project Assistant பணிக்கு ரூ.20,000 மற்றும் Data Entry Operator பணிக்கு ரூ.15,000/- மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் short listing/எழுத்து தேர்வு/நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் NIT இணையதளமான https://www.nitt.edu/ மூலம் ஆன்லைனில் விண்ணப்பித்து விண்ணப்பித்த படிவத்தை அச்சிட்டு அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 20.09.2024 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது
CAREER PAGE:
APPLICATION FORM:
DOWNLOAD PDF:
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
0 Comments:
Post a Comment