SMC Members Registration - EMISல் தற்போது செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் - Agri Info

Adding Green to your Life

September 18, 2024

SMC Members Registration - EMISல் தற்போது செய்யப்பட்டுள்ள மாற்றங்கள்

 



அனைவருக்கும் வணக்கம்.


பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் SMC Members Registration - EMISல் தற்போது செய்யப்பட்டுள்ள மாற்றங்கள்...



1. Delete option enabled.


தவறாக Category. மாற்றி registration செய்திருந்தால் delete option பயன்படுத்தி மாற்றம் செய்யலாம்.


2.   Final submit option enabled


 24 members க்கும் குறைவான உறுப்பினர்கள் உள்ள பள்ளிகளுக்கும் final submit கொடுக்கும் option உள்ளது.


3. Vice-president Category ல் மாற்றுத்திறனாளி parent உடன் 4th 'Other' option வழங்கப்பட்டுள்ளது.



4. Local body number இரு பள்ளியில் தேர்வாகி இருந்தால் ஒரே Mobile number, Adhaar number ஒரேபயன்படுத்தும் option கொடுக்கப்பட்டுள்ளது. 


5. ஒரு முறை Final submit கொடுத்து விட்டால் இனி Edit செய்ய முடியாது.


6. Alumini membersல் 3 உறுப்பினர்களுக்கு Sub- category ல் parent aluminiஐ Select செய்ய வேண்டும். parent அல்லாத Aluminiக்கு sub- categoryல் general alumini option தேர்வு செய்ய வேண்டும்.


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

No comments:

Post a Comment