சுற்றுலா நிறுவனம் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சைட் இன்ஜினியர் 8 (சிவில் 7, எலக்ட்ரிக்கல் 1), ஆர்க்கிடெக் 7, அசோசியேட் 4, சீனியர் அசோசியேட் 5, ஈவன்ட் மேனேஜர் 1 உட்பட மொத்தம் 26 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பி.இ./ பி.டெக்., / டிகிரி
வயது: பிரிவு வாரியாக மாறுபடும்.
அனுபவம்: தொடர்புடைய பிரிவில் அனுபவம் அவசியம்.
தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: இல்லை
கடைசிநாள்: 20.10.2024
விவரங்களுக்கு: ttdconline.com
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
No comments:
Post a Comment