Search

தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அறிவிப்பு - ஈடு செய்ய நவம்பர் 9 ஆம் தேதி வேலை நாள்!!

 தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது . தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வருகிற 31 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது . அன்றைய தினம் வியாழக்கிழமை என்பதால் , அதன் தொடர்ச்சியாக வெள்ளிக்கிழமையும் அரசு விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது . பள்ளி , கல்லூரிகள் , அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை நாளாகும் . இந்த விடுமுறையை ஈடு செய்ய நவம்பர் 9 ஆம் தேதி வேலை நாளாக இருக்கும்


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

0 Comments:

Post a Comment