UDISE PLUS - IMPORT STAFF
➡️பணி மாறுதல்/ பதவி உயர்வு மூலம் வேறு பள்ளியிலிருந்து நமது பள்ளிக்கு வந்த ஆசிரியரை IMPORT STAFF Option-ஐ பயன்படுத்தி UDISE PLUS PORTAL-லில் Admit செய்தல்...
*♻️IMPORT STAFF செய்யும்போது கவனிக்க வேண்டியவை*
▪️ஆசிரியரின் National Code தெரிந்திருக்க வேண்டும்.
➡️அனைத்து ஆசிரியரகளுக்கும் National Code generate செய்யப்பட்டுள்ளது..
▪️National code கண்டறிய Aadhar எண்ணை தற்போது பயன்படுத்த வேண்டாம்..
▪️ஆதார் எண்ணை பயன்படுத்தினால் No record found என வரும்..
▪️ஆசிரியர்களின் ஆதார் எண் verification process இன்னும் complete ஆகவில்லை..
▪️View Dropbox staff option-ஐ பயன்படுத்தி ஆசிரியர்களின் National Code-ஐ அறிந்து கொள்ளலாம்..
▪️View Dropbox staff சென்று ஏற்கனவே பணிபுரிந்த பள்ளியின் dise no அல்லது மாவட்டம், ஒன்றியம், பணிபுரிந்த பள்ளியின் விவரங்களை பதிவு செய்து National code- ஐ கண்டறியலாம்...
➡️புதிதாக import செய்த ஆசிரியர்களுக்கு general profile, appointment details, training details update செய்ய வேண்டும்..
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
No comments:
Post a Comment