வாசிப்பு இயக்கம் திட்டமானது 2024 25 இக்கல்வியாண்டில் அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் நூலகப் பாட வேளைகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது . வாசிப்பு இயக்கம் பற்றி ஆசிரியர்களுக்கு TNTP மூலம் வழிகாட்டும் நெறிமுறைகள் சார்ந்து இணைய வழி பயிற்சி EMIS தளத்தின் வழியே 14.10.2024 அன்று முதல் காணொலி மூலம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது .
வாசிப்பு இயக்கம் - 4 முதல் 9 ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்கள் TNTP மூலம் பயிற்சி மேற்கொள்ள SCERT இயக்குநர் உத்தரவு, செயல்முறைகள், நாள் : 10-10-2024
TN EMIS NEW UPDATE
💁♂️வாசிப்பு இயக்கம் EMIS & TNTP இணைய வழி பயிற்சி
💁♂️4 முதல் 9 வரை வகுப்புகளை கையாளும் அனைத்து அரசுப் பள்ளி ஆசிரியர்கள் முதலில் EMIS இணையத்தளத்தில் Username , Password பயன்படுத்தி Baseline Assessment தேர்வு முடித்த பிறகு TNTP இணையத்தளத்தில் வழியே 14.10.2024 அன்று முதல் காணொளி மூலம் வாசிப்பு இயக்கம் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
No comments:
Post a Comment