Months for Pensioners to submit life certificate
💢 அரசாணை எண்.165 / நிதி [ஓய்வூதியம்] துறை தேதி 31.05.2023.
✅ ஓய்வூதியர்கள் வாழ்நாள் சான்றிதழ் அளிக்க வேண்டிய மாதங்கள். [Grace Period மாதம் உட்பட]:
🌎 ஓய்வுபெற்ற மாதம்:
💢ஏப்ரல் எனில் ஏப்ரல் & மே.
💢மே எனில் மே & ஜூன்.
💢 ஜூன் எனில் ஜூன் & ஜூலை.
💢ஜூலை எனில் ஜூலை & ஆகஸ்ட்.
💢 ஆகஸ்ட் எனில் ஆகஸ்ட் & செப்டம்பர்.
💢 செப்டம்பர் எனில் செப்டம்பர் & அக்டோபர்.
💢அக்டோபர் எனில் அக்டோபர் & நவம்பர்.
💢 நவம்பர் எனில் நவம்பர் & டிசம்பர்.
💢டிசம்பர் எனில் டிசம்பர் & ஜனவரி.
💢ஜனவரி எனில் ஜனவரி & பிப்ரவரி.
💢பிப்ரவரி எனில் பிப்ரவரி & மார்ச்.
💢மார்ச் எனில் மார்ச் & ஏப்ரல்.
🌷இதனை சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்.
🌷பிற ஓய்வூதிய நண்பர்களுக்கும் அனுப்புங்கள்.
🌎குறிப்பு:
✅ஓய்வுபெற்ற மாதம் மற்றும் அதன் அடுத்த மாதம் [Grace Period] சேர்க்கப்பட்டுள்ளது.
✅அரசாணை பாரா 6 (ii)ன் படி
ஓய்வூதியம் பெறுபவர் சேவை மற்றும் குடும்ப ஓய்வூதியம் [இரட்டை ஓய்வூதியம்] இரண்டையும் பெறும்போது, மஸ்டரிங் மாதம், ஒவ்வொரு ஆண்டும் சேவை ஓய்வூதியதாரரின் ஓய்வு மாதமாக இருக்கும்.
💢இந்த கால அளவுக்குள் வாழ்நாள் சான்றிதழ் அளிக்காவிடில் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் நிறுத்தப்படும்.
அரசாணை (நிலை) எண். 165, நாள்: 31-05-2023 - ஓய்வூதியம் / குடும்ப ஓய்வூதியம் - ஓய்வூதியர் நேர்காணல் ( மஸ்டரிங் ) செயல்முறையை எளிதாக்குதல் - தமிழ்நாடு மாநில அரசு ஓய்வூதியம் பெறுவோர்/குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் ஓய்வூதியம்/குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களின் ஓய்வூதியம் தொடங்கும் மாதத்தில் வருடாந்தச் சேகரிப்பு - ஆணைகள் - வெளியிடப்பட்டது
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
No comments:
Post a Comment