2024- 2025 - ம் ஆண்டிற்கான தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு ( TRUST ) 14.12.2024 ( சனிக்கிழமை ) அன்று நடைபெறவுள்ளது . இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் விவரங்களைப் பதிவேற்றம் செய்தல் மற்றும் தேர்வுக் கட்டணத்தொகை செலுத்துவதற்கான கடைசி நாள் 22.11.2024 என தெரிவிக்கப்பட்டது.
இத்தேர்விற்கான விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்வதற்கான கால அவசாசம் தற்போது , 25.11.2024 ( திங்கட்கிழமை ) வரை நீட்டிக்கப்படுகிறது என்ற விவரம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
0 Comments:
Post a Comment