பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற குழந்தைகள் பற்றிய விவரங்களை பதிவேற்றம் செய்ய - CEO உத்தரவு. - Agri Info

Adding Green to your Life

December 19, 2024

பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற குழந்தைகள் பற்றிய விவரங்களை பதிவேற்றம் செய்ய - CEO உத்தரவு.

 தஞ்சாவூர் மாவட்டம் , ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி , மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் மாதாந்திர DER Meeting நடைபெற உள்ளதால் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள Google Sheet- ல் பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற குழந்தைகள் பற்றிய விவரங்களை 20.12.2024 - க்குள் பதிவேற்றம் செய்திட அனைத்து வகை அரசு மற்றும் அரசு உதவிபெறும்  பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

No comments:

Post a Comment