மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பதிவாளர், தேர்வுக் கட்டுப்பாட்டாளர், இயக்குனர் டிடிஇ, டீன் (கல்லூரி மேம்பாட்டு கவுன்சில்) மற்றும் கூடுதல் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் ஆகிய பதவிகளுக்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சமர்பிப்பதற்கான நாட்கள் 01.01.2025 முதல் கடைசி தேதி 10.01.2025 வரை மட்டுமே.
Notification: Download Here
மேலும் தகவலுக்கு பதிவாளர் i/c. அலுவலகம்: 0452245 9455
மொபைல்: 94432 59181
website: https://mkuniversity.ac.in/new/
Email: mkuregistrar@gmail.com, mkuregistrarensdiffmail.com
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
No comments:
Post a Comment