தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் சூழல் மன்றங்கள் ஏற்படுத்தப்படும் . காலநிலை கல்வி அறிவுக்கென ஒரு கொள்கையை தமிழ்நாடு அரசு விரைவில் அறிவிக்க உள்ளது.
சூழல் மன்றங்கள்
* தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் சூழல் மன்றங்கள் ஏற்படுத்தப்படும்.
* காலநிலை கல்வி அறிவுக்கு என்று ஒரு கொள்ளை வகுத்து தமிழ்நாடு அரசு விரைவில் வெளியிடும்.
* காலநிலை குறித்து மாணவர்கள் மூலமே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் .
* அரசு துறை அலுவலர்களுக்கு காலநிலை மாற்ற தடுப்பு குறித்து திறன் பயிற்சி அளிக்கப்படும்.
* காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படக்கூடிய வேலாண்மை , நீர் வளம் ஆகிய துறைகளுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்படும்.
* வெப்ப அலை பாதிப்புகளை எதிர்கொள்ள மாநில பேரிடர் நிதி பயன்படுத்தப்படும் .
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
No comments:
Post a Comment