திண்டுக்கல் DCPU துறையில் வேலை செய்ய ஓர் அரிய வாய்ப்பு – உடனே விண்ணப்பிக்கவும் ll முழு விவரங்கள் உள்ளே…
Dindigul DCPU காலிப்பணியிடங்கள்:
Production Officer – 1 மற்றும் Social Worker – 2 என மொத்தம் 3 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Dindigul DCPU கல்வி தகுதி:
Production Officer:
அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைகழகத்தில் Master’s degree in Social Work / Sociology / Child Development / Human Rights Public Administration / Psychology / Psychiatry / Law / Public Health / Community Resource Management ஆகிய பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது மேல் குறிப்பிட்ட பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் Bachelor’s degree தேர்ச்சி பெற்று 2 வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Social Worker:
அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலை கழகத்தில் BA in Social Worker / Sociology / Social Science பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
42 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
Dindigul DCPU ஊதிய விவரம்:
Production Officer – ரூ.27,804 மற்றும் Social Worker – ரூ.18,536 என மாத ஊதியம் வழங்கப்படும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
Dindigul DCPU விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேல்குறிப்பிட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க 05.02.2025-தே இறுதி நாளாகும். மேலும், இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
No comments:
Post a Comment