Thirupattur DHS பணிபுரிய ஓர் அரிய வாய்ப்பு – ரூ. 45,000 வரை மாத ஊதியம் பெறலாம் ll விரைந்து விண்ணப்பிக்கவும்…
DHS காலிப்பணியிடங்கள்:
Staff Nurse, Health Inspector மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 33 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Dispenser Siddha – 3 பணியிடம்
Ayush Consultant – 2 பணியிடம்
Therapeutic Assistant – 2 பணியிடம்
Ayush Medical Officer – 1 பணியிடம்
Account Assistant – 2 பணியிடம்
Health Inspector – 7 பணியிடம்
Staff Nurse – 7 பணியிடம்
ANM – 1 பணியிடம்
Multipurpose Hospital Worker – 2 பணியிடம்
Occupational Therapist – 1 பணியிடம்
Social Worker – 1 பணியிடம்
Special Educator – 1 பணியிடம்
Senior Treatment Supervisor – 1 பணியிடம்
Senior Tuberculosis Lab Supervisor – 2 பணியிடம்
கல்வி தகுதி:
பணியின் அடிப்படையில் கல்வி தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Dispenser Siddha:
அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் Diploma in Pharmacy படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Ayush Consultant, Ayush Medical Officer:
Bachelor of siddha medicine and surgery பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
Therapeutic Assistant:
Nursing therapist course படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Account Assistant:
B.Com / BSC / BA பட்டப்படிப்பில் தேர்ச்சி மற்றும் Tally ,Computer Knowledge சான்றிதழ்கள் பெற்றிருக்க வேண்டும்.
Health Inspector:
Health Inspector அல்லது Sanitary Inspector அல்லது Hospital Worker Courses படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Staff Nurse:
DGNM அல்லது B.sc Nursing படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ANM:
ANM அல்லது Multipurpose Health Worker Course முடித்திருக்க வேண்டும்.
Multipurpose Hospital Worker:
விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சமாக 8- ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Occupational Therapist:
Bachelor’s or Master’s degree in Occupational Therapy பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
Social Worker:
Master’s degree in Social Work பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
Special Educator:
Bachelor’s or Master’s degree in Special Education பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
Senior Treatment Supervisor:
Sanitary Inspector படிப்பில் தேர்ச்சி மற்றும் Computer Operating Certificate பெற்றிருக்க வேண்டும்.
Senior Tuberculosis Lab Supervisor:
DMLT அல்லது B.sc in MLT படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
18 வயது முதல் 35 வயது வரை உள்ள தகுதியான விண்ணப்பதாரர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.15,000 முதல் ரூ.40,000 வரை மாத ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க 07.02.2025-ம் தேதியே இறுதிநாள் ஆகும். எனவே, இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
No comments:
Post a Comment