தமிழக அரசில் Radiographer வேலைவாய்ப்பு 2025 – சம்பளம்: ரூ.23,000/- || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!
அரியலூர் மாவட்ட சுகாதார சங்கம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Radiographer, Security, IT Coordinator மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 8 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Radiographer, Security, IT Coordinator மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 8 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
- Special Educator for Behavior Therapy – 1 பணியிடம்
- Ophthalmic Assistant – 1 பணியிடம்
- IT Coordinator – 1 பணியிடம்
- Counsellor – 1 பணியிடம்
- Radiographer – 1 பணியிடம்
- Sanitary Worker – 2 பணியிடங்கள்
- Security – 1 பணியிடம்
கல்வி தகுதி:
பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் கல்வி தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- Special Educator for Behavior Therapy – Bachelor/ Masters degree in Special Education தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Ophthalmic Assistant – Diploma in Optometry / Paramedical Ophthalmic Assistant தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- IT Coordinator – MCA / B.E / B.Tech / M.Sc(Biomedical Engineering / MLT) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Counsellor – M.S.W தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Radiographer – Diploma in Radio Diagnosis / Radiotherapy தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Sanitary Worker – 8ம் வகுப்பு மற்றும் தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்
- Security – 8ம் வகுப்பு மற்றும் தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
ஊதிய விவரம்:
தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.8,500/- முதல் ரூ.23,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.
- Special Educator for Behavior Therapy – தகுதியானவர்களுக்கு ரூ.23,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.
- Ophthalmic Assistant – தகுதியானவர்களுக்கு ரூ.14,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.
- IT Coordinator – தகுதியானவர்களுக்கு ரூ.21,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.
- Counsellor – தகுதியானவர்களுக்கு ரூ.18,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.
- Radiographer – தகுதியானவர்களுக்கு ரூ.13,300/- மாத ஊதியமாக வழங்கப்படும்.
- Sanitary Worker – தகுதியானவர்களுக்கு ரூ.8,500/- மாத ஊதியமாக வழங்கப்படும்.
- Security – தகுதியானவர்களுக்கு ரூ.8,500/- மாத ஊதியமாக வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 20.03.2025ம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
Download Notification PDF
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
Click here to join TNkalvinews whatsapp group
Click here to join TNPSC STUDY whatsapp group
(Employment news in tamil, Tamilnadu Job News, velaivaipu,தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள்,வேலைவாய்ப்பு செய்திகள்)
No comments:
Post a Comment