Education News (கல்விச் செய்திகள்)
ஆசிரியர்கள் அனைவருக்கும் வணக்கம். தமிழக அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் BEO அலுவலகத்தில் இந்த கல்வி ஆண்டு ( 2024 - 2025 ) ஒப்படைக்க வேண்டிய ஆண்டு இறுதி தேர்ச்சி அறிக்கை படிவங்கள் :
ஆசிரியர்கள் இதனை பதிவிறக்கம் செய்து தங்கள் பள்ளிக்கு உபயோகப்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்கிறோம்.
ஆண்டு இறுதியில் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டிய படிவங்கள் பட்டியல் :
* 5+ மாணவர்கள் பெயர் பட்டியல்
* ஆசிரியர்கள் விடுப்பு விவரம்
* இனவாரியாக தேர்ச்சி சுருக்கம்
* ஒப்புதல் கடிதம்
* குழந்தை தொழிலாளர்கள் விவரம்
* பள்ளி இடைநின்றவர் விபரம்
* பள்ளி செல்லாதோர் விவரம்
* பள்ளி வேலை நாட்கள் விவரம்
* மக்கள் தொகை சுருக்கம்
* அடிப்படை திரனடைவுப்பட்டியல்
* விலையில்லா சீருடை மற்றும் பாடநூல் தேவை விவரம்.
* மாற்று திறனாளிகள் விவரம்
* வகுப்பு மற்றும் இனவாரி தேர்ச்சி சுருக்கம்
* அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டிய ஆவணங்கள் பதிவிறக்கம் செய்ய 👇👇👇
* All Year End Forms - Pdf - Download here
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
Click here to join TNkalvinews whatsapp group
Click here to join TNPSC STUDY whatsapp group
(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) )
No comments:
Post a Comment