2025-2026 - ஆசிரியர்களுடைய அடிப்படை ஊதியத்திற்கு ஏற்ப வருமான வரி கணக்கீடு Excel sheet. - Agri Info

Education News, Employment News in tamil

April 7, 2025

2025-2026 - ஆசிரியர்களுடைய அடிப்படை ஊதியத்திற்கு ஏற்ப வருமான வரி கணக்கீடு Excel sheet.

  Education News (கல்விச் செய்திகள்)
வரும் நிதி ஆண்டில் (2025-2026) ஆசிரியர்களுடைய அடிப்படை ஊதியத்திற்கு ஏற்ப வருமான வரி கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வருமான வரியினை 11 மாதத்திற்கு கணக்கிட்டு பிடித்தம் செய்து கொள்ளவும்.

IMG-20250407-WA0013



IT Calculation sheet 2025 - 26 | Download here 

 நண்பர்களே வணக்கம் 🙏


இந்த ஆண்டிற்கான (FY 2025-26) வருமான வரி கணக்கீடு Excel sheet...


வழக்கமான மிகக் குறைந்த உள்ளீடு போதும்....


ஒரு Excel sheet இல் 24 பணியாளர்களுக்கு தயாரிக்கலாம்....


Old/new regime இரண்டும் உண்டு...


Old page 1&2 

New regime page 3 ( single page)...


இந்த முறை கிட்டத்தட்ட அனைவருமே NEW regime என்ற நிலை


நடப்பு நிதி ஆண்டு (2025-26) 

income tax slab 

 Old regime

Upto 2,50,000              - Nil tax

2,50,001 to 5,00,000   - 5%

5,00,001 to 10,00,000 - 20%

Above 10,00,000.         - 30%


(Standard deduction 50,000)

 No changes. ....


 New regime (U/S 115 BAC)

Upto 4,00,000                -Niltax

4,00,001 to 8,00,000     - 5%

8,00,001 to 12,00,000   - 10%

12,00,001 to 16,00,000 - 15%

16,00,001 to 20,00,000 - 20%

20,00,001 to 24,00,000 - 25%

Above 24,00,000            - 30%


(Standard deduction 75,000)


U/S 87A upto 12,00,000 tax need not to pay.


 Marginal relief allowed..

(Upto taxable income 12,70,580) 


தோராயமாக தங்களின் புரிதலுக்கு...


Basic pay 63,000 வரை tax வராது ...


மற்றவர்களுக்கு கடந்த ஆண்டு கட்டிய tax விட இந்த ஆண்டு 20-25% tax குறைவாக வருகிறது 😍.


Individual sheets unprotected...


You can modify/edit individual sheets s2-s25...


S1 - model sheet...


கணினி/மடிக் கணினியில் மட்டும் பயன்படுத்தி கொள்ளலாம்....


 IFHRMS/களஞ்சியத்தில் auto calculation/ auto updation இந்த மாதம் இருக்கும்... 

கவலை வேண்டாம்...


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group


(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) ) 

No comments:

Post a Comment