April 17, 2025

அடுத்த கல்வி ஆண்டு பள்ளிகள் திறப்பு எப்போது?

 பள்ளிகளை விரைவாக திறந்து மாணவர்களுக்கு விரைவாக பாடங்களை முடிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. 


எனவே திட்டமிட்டபடி அனைத்து வகை பள்ளிகளும் வருகின்ற ஜூன் 2025 முதல் வாரத்தில் திறக்கப்படும் என்று தெரிகிறது.


ஜூன் மாதம் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகுமா?


அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டு கோடையிலும் வெயில் சுட்டெரிக்கிறது. மேலும் உச்சபட்ச வெப்பநிலை என்பது ஜூன் மாதம் பிறந்தும் தொடர்கிறது. இதற்கு முன்பு ஜூன் மாதம் பதிவான அதிகப்படியான வெப்பத்தால் 2வது, 3வது வாரத்திற்கு பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்டது. அதேபோல் நடப்பாண்டும் நிகழுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

No comments:

Post a Comment