Showing posts with label TNPSC AO Tamil Notes. Show all posts
Showing posts with label TNPSC AO Tamil Notes. Show all posts
April 24, 2024
6th to 10th சமூக அறிவியல் Test Series PDF Collection
TNPSC AO Tamil Notes,
TNPSC GROUP 1,
TNPSC Group4 2023,
April 24, 2024
0
6th to 10th சமூக அறிவியல் Test Series PDF Collection
Download PDF File Below
6 to 10 தமிழ் – ஒரு வரி வினாக்களாக ஆயக்குடி மரத்தடி மையத்தின் சார்பில் கொடுக்கப்பட்ட PDF
TNPSC AO Tamil Notes,
TNPSC Exams,
TNPSC Group4 2023,
April 24, 2024
0
if you like these notes kindly share these notes to your friends and family circle those who preparing exams like Group 1, Group2, Group 4, TNUSRB constable and SI, TN Forest, Railway, Bank, All government exams.
Download PDF File Below
STD | Question PDF | Answer Key |
---|---|---|
6th Notes | Download PDF | Download PDF |
7th Notes | Download PDF | Download PDF |
8th Notes | Download PDF | Download PDF |
9th Notes | Download PDF | Download PDF |
10th Notes | Download PDF | Download PDF |
🔻🔻🔻
April 20, 2024
TNPSC Maths Formulas – Appolo Study Centre
TNPSC AO Tamil Notes,
TNPSC Exams,
April 20, 2024
0
அனைத்து அரசு தேர்வுகளை எதிர்கொள்ளும் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
Download PDF File Below
Click here to download pdf file
🔻🔻🔻
December 1, 2023
Group 4 Tamil Study Materials 2023
Tamil Studymaterials,
TNPSC AO Tamil Notes,
TNPSC Group4 2023,
December 01, 2023
0
Group 4 Tamil Study Materials 2023
- தமிழ் அறிஞர்கள் | நாட்டுப்புறக் கலைகள்
- தமிழ் அறிஞர்கள் | தமிழில் கடித இலக்கியம்
- தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும் - புதுக்கவிதை
- தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும் - மரபுக்கவிதை
- தமிழ் அறிஞர்கள் | கலைகள்
- தமிழ் அறிஞர்கள் | தமிழ் மொழியின் சிறப்பு
- பொதுத்தமிழ் சொல் இலக்கணம் - இலக்கியவகைச் சொற்கள்
- பொதுத்தமிழ் சொல் இலக்கணம் - இலக்கியவகைச் சொற்கள்
- பொதுத்தமிழ் | எழுத்து இலக்கணம் | பகுதி 3
- பொதுத்தமிழ் | எழுத்து இலக்கணம் | பகுதி 2
- பொதுத்தமிழ் | எழுத்து இலக்கணம் | பகுதி 1
- பொதுத்தமிழ் | இலக்கணம் | பாடத்திட்டம் விரிவுரை
- பொதுத்தமிழ் | தமிழ் அறிஞர்கள் | தமிழில் சிறுகதைகள்
- இலக்கியம் 6 அகநானூறு, நற்றிணை, ஐங்குறுநூறு, கலித்தொகை
- இலக்கியம் 5 | புறநானூறு, குறுந்தொகை
- இலக்கியம் 4B | இராவணகாவியம், குறள் - அறிவு, அடக்கம்
- இலக்கியம் - 4A | கம்பரமாணயம்தமிழ் அறிஞர்கள் - பாரதியார், பாரதிதாசன், கவிமணி
- இலக்கியம் 3 | அறநூல்கள் 2, திருக்குறள் கேள்வி,பண்பு
- இலக்கியம் 2 | அறநூல்கள் - 1 & திருக்குறள் - அன்பு
- இலக்கியம் 1 | அறிமுகம், திருக்குறள்
🔻🔻🔻
February 25, 2023
Tamil Ilakkanam Pirithu Eludhuga – பிரித்து எழுதுக | TNPSC General Tamil Notes
TNPSC AO Tamil Notes,
February 25, 2023
0
பிரித்தெழுதுக – தமிழ் இலக்கணம்
பள்ளி மாணவர்களுக்கும், TNPSC & TET தேர்வு எழுதுபவர்களுக்கும் உதவும் வகையில் இந்த பக்கத்தை வடிவமைத்துள்ளோம்.
இங்கு கொடுக்கப்பட்டுள்ள அனைத்து வினாக்களும் பள்ளி பள்ளி புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டதே.
- அமுதென்று -அமுது +என்று
- செம்பயிர் -செம்மை +பயிர்
- செந்தமிழ் -செம்மை +தமிழ்
- பொய் யகற்றும் -பொய் +அகற்றும்
- இடப்புறம் -இடது +புறம்
- சீரிளமை -சீர்+இளமை
- வெண்குடை -வெண்மை + குடை
- பொற்கோட்டு-பொன் + கோட்டு
- நன்மாடங்கள்-நன்மை + மாடங்கள்
- நிலத்தினிடையே- நிலத்தின் + இடையே
- தட்பவெப்பம்- தட்பம் + வெப்பம்
- வேதியுரங்கள்-வேதி + உரங்கள்
- கண்டறி -கண்டு +அறி
- ஓய்வற-ஓய்வு +அற
- ஆழக்கடல்- ஆழம் + கடல்
- விண்வெளி- விண் + வளி
- நின்றிருந்த -நின்று + இருந்த
- அவ்வுருவம் -அ + உருவம்
- இடமெல்லாம் -இடம் +எல்லாம்
- மாசற -மாசு +அற
- கைப்பொருள் -கை +பொருள்
- பசியின்றி -பசி +இன்றி
- படிப்பறிவு -படிப்பு +அறிவு
- நன்றியறிதல் -நன்றி +அறிதல்
- பொறையுடைமை -பொறை +உடைமை
- பாட்டிசைத்து -பாட்டு +இசைத்து
- கண்ணுறங்கு -கண்+உறங்கு
- போகிப்பண்டிகை -போகி +பண்டிகை
- பொருளுடைமை -பொருள் +உடைமை
- கல்லெடுத்து -கல் +எடுத்து
- நானிலம் -நான்கு +நிலம்
- 32.கதிர்ச்சுடர் -கதிர்+சுடர்
- மூச்சடக்கி -மூச்சு +அடக்கி
- வண்ணப்படங்கள் -வண்ணம் +படங்கள்
- விரிவடைந்த -விரிவு +அடைந்த
- நூலாடை -நூல் +ஆடை
- தானென்று -தான் +என்று
- எளிதாகும் -எளிது +ஆகும்
- பாலையெல்லாம் -பாலை +எல்லாம்
- குரலாகும்-குரல் + ஆகும்
- இரண்டல்ல-இரண்டு + அல்ல
- தந்துதவும்-தந்து +உதவும்
- காடெல்லாம்-காடு + எல்லாம்
- பெயரறியா-பெயர் + அறியா
- மனமில்லை- மனம் + இல்லை
- காட்டாறு- காடு + ஆறு
- பொருட்செல்வம் -பொருள் +செல்வம்
- யாதெனின் -யாது +எனின்
- யாண்டுளனோ?-யாண்டு +உளனோ?
- பூட்டுங்கதவுகள் -பூட்டு +கதவுகள்
- தோரணமேடை -தோரணம் +மேடை
- பெருங்கடல் -பெரிய +கடல்
- ஏடெடுத்தேன்- ஏடு +எடுத்தேன்
- துயின்றிருந்தார் -துயின்று +இருந்தார்
- வாய்தீ தின் -வாய்த்து +ஈயின்
- கேடியில்லை -கேடு +இல்லை
- உயர்வடைவோம் -உயர்வு +அடைவோம்
- வனப்பில்லை -வனப்பு +இல்லை
- வண்கீரை -வளம் +கீரை
- கோட்டோவியம் -கோடு +ஓவியம்
- செப்பேடு -செப்பு +ஏடு
- எழுத்தென்ப-எழுத்து +என்ப
- கரைந்துண்ணும் -கரைந்து +உண்ணும்
- நீருலையில் -நீர் +உலையில்
- தேர்ந்தெடுத்து -தேர்ந்து +எடுத்து
- ஞானச்சுடர்-ஞானம் + சுடர்
- இன்சொல்- இனிய +சொல்
- நாடென்ப -நாடு +எ ன்ப
- மலையளவு -மலை +அளவு
- தன்னாடு -தன் + நாடு
- தானொரு -தான் +ஒரு
- எதிரொலிதத்து -எதிர் +ஒலிதத்து
- என்றெ ன்றும்-என்று + என்றும்
- வானமளந்து -வானம் +அளந்து
- இருதிணை -இரண்டு +திணை
- ஐம்பால் -ஐந்து +பால்
- நன்செய் -நன்மை +செய்
- நீளு ழைப்பு -நீள் +உழைப்பு
- செத்திறந்த-செத் து + இறந்த
- விழுந்ததங்கே-விழுந்தது + அங்கே
- இன் னோசை -இனிமை + ஓசை
- வல்லுருவம்-வன்மை + உருவம்
- இவையுண்டார் -இவை +உண்டார்
- நலமெல்லாம் -நலம் +எல்லாம்
- கலனல்லால் -கலன் +அல்லால்
- கனகச் சுனை -கனகம் +சுனை
- பாடறிந்து -பாடு+அறிந்து
- மட்டுமல்ல -மட்டும் +அல்ல
- கண்ணோடாது -கண் +ஓடாது
- கசடற -கசடு +அற
- அக்களத்து -அ+களத்து
- வாசலெல்லாம்-வாசல் +எல்லாம்
- பெற்றெடுத்தோம்- பெற்று +எடுத்தோம்
- வெங்கரி’-வெம்மை+கரி
- என்றிருள்’-என்று +இருள்
- சீவனில்லாமல்-’சீவன்+இல்லாமல்
- விலங்கொடித்து-விலங்கு + ஒடித்து
- நமனில்லை -நமன் +இல்லை
- ஆனந்தவெள்ளம் -ஆனந்தம் +வெள்ளம்
- பெருஞ்செல்வம் -பெருமை + செல்வம்
- ஊராண்மை -ஊர் +ஆண்மை
- இன்பதுன்பம்-இன்பம் +துன்பம்
- விழித்தெழும்- விழித்து + எழும்
- போவதில்லை-போவது +இல்லை
- படுக்கையாகிறது -படுக்கை +ஆகிறது
- கண்டெடுக்கப்பட்டுள்ளன -கண்டு +எடுக்கப்பட்டு +உள்ளன
- எந்தமிழ்நா-எம் + தமிழ் + நா
- அருந்துணை-அருமை +துணை
- திரைப்படம் -திரை +படம்
- மரக்கலம் -மரம் +கலம்
- பூக்கொடி -பூ +கொடி
- பூத்தொட்டி -பூ +தொட்டி
- பூச்சோலை -பூ +சோலை
- பூப்பந்து -பூ +பந்து
- வாயொலி -வாய் +ஒலி
- மண்மகள் -மண் +மகள்
- கல்லதர் -கல் +அதர்
- பாடவேளை -பாடம் +வேளை
- கலங்கடந்தவன் -காலம் + கடந்தவன்
- பழத்தோல் -பழம் +தோல்
- பெருவழி -பெருமை +வழி
- பெரியன் -பெருமை +அன்
- மூதூர் -முதுமை +ஊர்
- பைந்தமிழ் -பசுமை +தமிழ்
- நெட்டிலை -நெடுமை +இலை
- வெற்றிலை -வெறுமை +இலை
- செந்தமிழ் -செம்மை +தமிழ்
- கருங்கடல் -கருமை +கடல்
- பசுந்தளிர் -பசுமை +தளிர்
- சிறுகோல் -சிறுமை +கோல்
- பெற்சிலம்பு -பொன் +சிலம்பு
- இழுக்கின்றி -இழுக்கு +இன்றி
- முறையறிந்து -முறை +அறிந்து
- அரும்பொருள் -அருமை +பொருள்
- மனையென -மனை +என
- பயமில்லை-பயம்+இல்லை
- கற்பொடி -கல் +பொடி
- உலகனைத்தும் -உலகு+அனைத்தும்
- திருவடி -திரு +அடி 140.நீரோடை -நீர் +ஓடை
- சிற்றூர் -சிறுமை +ஊர்
- கற்பிளந்து -கல் +பிளந்து
- மணிக்குளம் -மணி+குளம்
- அமுதென்று -அமுது +என்று
- புவியாட்சி -புவி +ஆட்சி
- மண்ணுடை -மண் +உடை
- புறந்தருதல் -புறம் +தருதல்
- வீட்டுக்காரன் -வீடு +காரன்
- தமிழ்நாட்டுக்காரி -தமிழ்நாடு +காரி
- உறவுக்காரர் -உறவு +காரர்
- தோட்டக்காரர் -தோட்டம் +காரர்
- தடந்தேர் -தடம்+ தேர்
- கலத்தச்சன் -காலம் +தச்சன்
- உழுதுழுது – உழுது +உழுது
- பேரழகு – பெருமை+அழகு
- செம்பருதி -செம்மை +பருதி
- வனமெல்லாம் – வானம் +எல்லாம்
- உன்னையல்லால் -உன்னை +அல்லால்
- செந்தமிழே -செம்மை +தமிழே
- ஆங்கவற்றுள் -ஆங்கு +அவற்றுள்
- தனியாழி -தனி +ஆழி
- 162.வெங்கதிர் -வெம்மை +கதிர்
- கற்சிலை -கல் +சிலை
- கடற்கரை -கடல் +கரை
- பன்முகம் -பல் +முகம்
- மக்கட்பேறு -மக்கள் +பேறு
- நாண்மீன் -நாள் +மீன்
- சொற்றுணை -சொல் +துணை
- பன்னூல் -பல் +நூல்
- இனநிரை -இனம் +நிரை
- புதுப்பெயல் -புதுமை +பெயல்
- அருங்கானம் -அருமை +கானம்
- எத்திசை -எ +திசை
- உள்ளொன்று -உள் +ஒன்று
- ஒருமையுடன் -ஒருமை +உடன்
- பூம்பாவாய் -பூ +வாய்
- தலைக்கோல் -தலை +கோல்
- முன்னுடை -முன் +உடை
- ஏழையென -ஏழை +என
- நன்மொழி -நன்மை +மொழி
- உரனுடை -உரன் +உடை
- அகநானூறு- அகம்+நானூறு
- அகந்தூய்மை - அகம்+துய்மை
- அங்கயற்கண் - அம்+கயல்+கண்
- அமைந்திருந்தது - அமைந்து+இருந்தது
- அலகிலா - அலகு + இலா
- அல்லாவருக்கும் - அல்லாவர்+ஊக்கும்
- அழகாடை - அழகு+ஆடை
- அறிவுண்டாக- அறிவு + உண்டாக
- அன்பகத்து இல்லா - அன்பு + அகத்து + இல்லா
- அன்பீனும் - அன்பு + ஈனும்
- ஆட்டம் - ஆடு + அம்
- ஆயிடை - ஆ+இடை
- ஆருயிர்-அருமை+உயிர்
- இங்கேயிரு - இங்கே+இரு
- இங்கொன்றும் - இங்கு+ஒன்றும்
- இணரூழ்த்தும் - இணர்+ஊழ்த்தும்
- இயல்பீராறு- இயல்பு + ஈர் (இரண்டு) + ஆறு
- இலரெனினும் - இலர்+எனினும்
- இல்லதணின் - இல்+அதனின்
- இவனிறைவன் - இவன் +இறைவன்
- இழந்தோமென்றல்லாவர் - இழந்தோம்+என்று+அல்லாவர்
- இளங்கனி = இளமை + கனி
- இளிவன்று - இளிவு+அன்று
- இறந்தாரணையர் - இறந்தார்+அணையர்
- இரப்பார்க்கொன்றிவர் - இரப்பார்க்கு+ஒன்று+ஈவார்
- இன்னிசை - இனிமை+இசை
- ஈண்டிவரே - ஈண்டு+இவரே
- ஈண்டினியான்- ஈண்டு + இனி + யான்
- ஈதலிசைபட- ஈதல்+இசைபட
- ஈந்தளிப்பாய் - ஈந்து+அளிப்பாய்
- ஈன்றெடுத்த - ஈன்று+எடுத்த
- உடைத்தன்று - உடைத்து+அன்று
- உடையதுடையாரை - உடையது+உடையாரை
- உணர்ச்சி - உணர் + சி
- உண்டென்று - உண்டு + என்று
- உரையதனை - உரை+அதனை
- உலகறிய - உலகு+அறிய
- ஊக்கமுடையான் - ஊக்கம்+உடையான்
- ஊர்புறம் - ஊர்+புறம்
- எமதென்று- எமது + என்று
- எழுந்தெதிர்- எழுந்து + எதிர்
- எனக்கிடர் - எனக்கு + இடர்
- எனைத்தொன்றும் - எனைத்து+ஒன்றும்
- என்டிசை - எட்டு+திசை
- ஒல்காருரவோர் - ஒல்கார்+உரவோர்
- ஓய்வூதியம் - ஓய்வு+ஊதியம்
- ஓரெழுத்து - ஒன்று + எழுத்து
- கண்ணருவி = கண் + அருவி
- கடலலை - கடல்+அலை
- கடலோரம் - கடல்+ஒரம்
- கடும்பசி - கடும்+பசி
- கணக்கிழந்த - கணக்கு+இழந்த
- கயற்கண்ணி - கயல்+கண்ணி
- கரவிலா - கரவு+இலா
- கருமுகில்- கருமை + முகில்
- கரைவரலேறு - கரை+விரல்+ஏறு
- கவியரசர் - கவி+அரசர்
- காட்டிலழும் - காட்டில்+அழும்
- காட்டுமரங்கள் - காடு+மரங்கள்
- காடிதனை- காடு + இதனை
- காண்டகு- காண் + தகு
- காத்தோலம்பல் - காத்து+ஓம்பல்
- காரிருள் - கார்+இருள்
- காலமறிந்தாங்கு - காலம்+அறிந்து+ஆங்கு
- குமின்சிரிப்பு - குமின்+சிரிப்பு
- குலவுமெழில் - குலவும்+எழில்
- குழற்காடேந்துமிள - குழல்+காடு+எந்தம்+இள
- குறுங்காவியம் - குறுமை+காவியம்
- குறுந்தொகை - குறுமை+தொகை
- குறைவிலை - குறைவு+இல்லை
- குற்றேவல் - குறுமை+ஏவல்
- கேளானை - கேள் + ஆனை
- கொங்கலர்ந்தார் - கொங்கு+அலர்+தார்
- கோட்பாடு - கோள் + பாடு
- கொட்பின்றி - கொட்பு+இன்றி
- கொலை - கொல் + ஐ
- கோயில் - கோ+இல்
- கோலப்பூங்கூடை - கோலம்+பூ+கூடை
- கோடல் - கோடு + அல்
- கோலையூன்றி - கோலை+ஊன்றி
- கோற்பாகர் - கோல்+பாகர்
- சரணல்லால் - சரண்+அல்லால்
- சாக்காடு - சா + காடு
- சிற்றோர் - சிறுமை+ஊர்
- சீறடி - சிறுமை+அடி
- சுவையுணரா - சுவை + உணரா
- செங்கோலம் - செம்மை+கோலம்
- செய்யுள் - செய் + உள்
- செற்றன்று - செற்று+அன்று
- சேணுறைதல் - சேண்+உறைதல்
- சேவடி- செம்மை + அடி
- சொற்பொருத்தி - சொல்+பொருத்தி
- சோர்விலான் - சோர்வு+இலன்
- தங்கால் - தம்+கால்
- தந்தம் - தம்+தம்
- தமக்குரியர் - தமக்கு + உரியர்
- தவமிரண்டும் - தவம்+இரண்டும்
- தளிர்த்தற்று - தளிர்த்து + அற்று
- தாமுள -தாம் + உள
- தாப்பிசை - தாம்பு + இசை
- தாயுள்ளம் - தாய்+உள்ளம்
- தாழ்வின்றி - தாழ்வு+இன்றி
- தானல்லதொன்று - தான்+அல்லது+ஒன்று
- திருவினையாக்கும் - திருவினை+ஆக்கும்
- திறனறிந்த - திறன்+அறிந்து
- தீந்தமிழ் - தீம்+தமிழ்
- தேர்ந்தெடுத்து - தேர்ந்து+எடுத்து
- தொழிற்கல்வி - தொழில்+கல்வி
- தொழுதேத்தி - தொழுது + ஏத்தி
- தோற்றரவு - தோற்று + அரவு
- நடவாமை - நட+ ஆ + மை
- நல்லறம்- நன்மை + அறம்
- நறுஞ்சுவை - நறுமை+சுவை
- நன்கணியர் - நன்கு + அணியர்
- நன்மொழி - நன்மை + மொழி
- நாத்தொலைவில்லை- நா + தொலைவு + இல்லை;
- நிலத்தறைந்தான் - நிலத்து+அறைந்தான்
- நிழலருமை - நிழல் + அருமை
- நீரவர் - நீர்+அவர்
- நீர்த்தவளை - நீர்+தவளை
- நூற்றாண்டு - நூறு+ஆண்டு
- நெடுமரம் - நெடுமை+மரம்
- பணமாயிரம் - பணம்+ஆயிரம்
- பண்பிலுயர் - பண்பில்+உயர்
- பல்பொருணிங்கிய - பல்+பொருள்+நீங்கிய
- பறவை - பற + வை
- பாடுன்றும் - பாடு+ஊன்றும்
- பாய்தோடும் - பாய்ந்து + ஒடும்
- பாவினம் - பா+இனம்
- பிணிநோயுற்றோர்- பிணி + நோய் + உற்றோர்
- புலவி - புல + வி
- புளிப்பு - புளி + பு
- புறநானூறு- புறம்+ நான்கு+ நூறு
- பூட்டுமின்- பூட்டு + மின்
- பூம்பினல் - பூ+பினல்
- பெறுதல் - பெறு + தல்
- பேரண்டம் - பெருமை+அண்டம்
- பேரூர் - பெருமை+ஊர்
- பைங்கிளி - பசுமை+கிளி
- பொருளுமைமை - பொருள்+உமைமை
- பொற்கோட்டுமேறு - பொன்+கோட்டு+மேறு
- போக்கு - போ + கு
- போன்றிருந்தேனே - போன்றி+இருந்தேனே
- மக்களொப்பன்று - மக்கள்+ஒப்பு+அன்று
- மட்கலத்துள் - மண்+கலத்து+உள்
- மரவேர்- மரம்+வேர்
- மருப்பூசி- மருப்பு + ஊசி
- மலர்ச்சோலை- மலர்+சோலை
- மறதி - மற + தி
- மார்போலை- மார்பு + ஓலை
- மொய்யிலை- மொய் + இலை
- வன்பாற்கன் - வன்பால் + கண்
- வாயினராதல் - வாயினர்+ஆதல்
- வாயினீர்- வாயின் + நீர்
- வரவு - வர + உ
- வாயுணர்வு - வாய் + உணர்வு
- வாழ்க்கை - வாழ் + கை
- வாழ்த்தாதென்னே - வாழ்த்தாது+என்னே
- விரைந்தசையும் - விரைந்து+அசையும்
- விளங்கிற்றங்கே - விளங்கிற்று+அங்கே
- விளையாட்டுடையார் -விளையாட்டு+ உடையார்
- வீழ்ந்த்திங்கே - வீழ்ந்தது+இங்கே
- வெஞ்சுரம் - வெம்மை+சுரம்
- வெண்மதி- வெண்மை + மதி
- வெந்துலர்ந்து- வெந்து + உலர்ந்து.
- வெவ்விருப்பாணி- வெம்மை+இரும்பு+ஆணி
- வெவ்விறகு - வெம்மை+விறகு
- வெள்வாய் - வெண்மை+வாய்
- வெள்ளத்தனைய - வெள்ளம்+அத்து+அனைய
- வைத்திழந்தான் - வைத்து+இழந்தான்