Search

தமிழக​ அரசு கலெக்டர் ஆபிஸ் மூலமாக​ பொது சுகாதார​ துறையில் வேலைவாய்ப்பு | Tn Govt Public Health Department Recruitment 2022

 

Public Health Department Recruitment 2022 Job Details :

நிறுவனத்தின் பெயர் :பொது சுகாதார துறை 
Job Category :Tn Govt Jobs
Employment Type :Temporary Basis
Posting Name :Assistant, DEO, IT Coordinator, Refrigerator, Driver Posts
Apply Job Mode :Offline
Apply Start Date :21-05-2022
Apply Job Last Date :31-05-2022 @ 5PM
Selection Process  :Interview

Posting Name & Vacancy Details:

1Account Assistant Posts - 01 Vacancy

2✅DEO (Data Entry Operator) Posts - 01 Vacancy

3IT Coordinator - (LIMS) Posts - 01 Vacancy

4Refrigerator Mechanic Posts - 01 Vacancy

5Driver - (MMU) Posts - 01 Vacancy

Total No Of Vacancy : 05

Educational Qualification :

1Account Assistant Posts - B.Com

2✅DEO (Data Entry Operator) Posts - Any Degree

3IT Coordinator - (LIMS) Posts - MCA / B.E/ B.Tech

4Refrigerator Mechanic Posts - ITI

5Driver - (MMU) Posts - 8th Pass & Heavy Driving License with 2 Year Experience

Salary Details :

1Account Assistant Posts - Rs.12000/- PM

2✅DEO (Data Entry Operator) Posts - Rs.10000/- PM

3IT Coordinator - (LIMS) Posts - Rs.16500/- PM

4Refrigerator Mechanic Posts - Rs.20000/- PM

5Driver - (MMU) Posts - Rs.8000/- Pm

Selection Process :

Interview

How to Apply :

Apply Job Offline


தமிழக​ கூட்டுறவு துறையில் வேலைவாய்ப்பு 2022 | Last date 31.05.2022

 SIMCO கூட்டுறவு துறையில் அறிவிக்கப்பட்ட​ வேலையின் விவரங்கள்

Job Organization Name :SIMCO-South India Multi State Agriculture CoOperative Society Ltd
Job Category :Central Government Jobs 2022
Employment Type :Regular Basis
Total Vacancy :26 Vacancies
Job Location :Tamilnadu - Krishnagiri
Apply Job Start Date :16-05-2022
Apply Job Last Date :31-05-2022 @ 4.30PM
Job Apply Mode :Offline
Selection Process :Interview
Official Website :"http://simcoagri.com"

தென்னிந்திய​ பன் மாநில​ வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் அறிவிக்கப்பட்ட​ வேலையின் பதவியின் விபரங்கள் மற்றும் காலிபணியிடங்களின் விபரங்கள்
Posting NameNo Of Vacancy Posts
சித்த மருத்துவர்​06 காலிபணியிடங்கள்
ஹோமியோபதி மருத்துவர்06 காலிபணியிடங்கள்
ஆயூர்வேதிக் மருத்துவர்06 காலிபணியிடங்கள்
யுனானி மருத்துவர்06 காலிபணியிடங்கள்
ஓட்டுநர்02 காலிபணியிடங்கள்
மொத்தம் காலிபணியிடங்கள்26 காலிபணியிடங்கள்

பதவியின் பெயர்கள்மாதம் சம்பளம்
Siddha Doctorரூ.15,800 முதல் ரூ.35,500/-.வரை
Homeopathic Doctorரூ.15,800 முதல் ரூ.35,500/-.வரை
Ayurvedic Doctorரூ.15,800 முதல் ரூ.35,500/-.வரை
Yunai Doctorsரூ.15,800 முதல் ரூ.35,500/-.வரை
Driverரூ.8,500 முதல் ரூ.15,000/-.வரை


SIMCO Short Notification Age Limit:

சித்த மருத்துவர் - 22 வயது முதல் 35 வயது வரை

ஹோமியோபதி மருத்துவர் - 22 வயது முதல் 35 வயது வரை

ஆயூர்வேதிக் மருத்துவர் - 22 வயது முதல் 35 வயது வரை

யுனானி மருத்துவர் - 22 வயது முதல் 35 வயது வரை

ஓட்டுநர் - 22 வயது முதல் 35 வயது வரை

SIMCO Notification Community Age Limit :

General/UR/EWS - 21 Years to 30  Years

✅OBC - 21 Years to 33 Years

SC/ST - 21 Years to 35 Years

SIMCO Co Operative Recruitment Selection Process :

Written Examination

Certificate Verification & Personal Interview

SIMCO Co Operative Jobs Application Fee/Exam Fee:

Gen/UR/OBC/EWS - Rs.500/-

✅SC/ST - Rs.250/-

get the challan with application at head office and also can pay through online (Refer Official website).

OR
Bank NameBank Of India
Account Holder NameSouth India Multi-State Agriculture Co-Operative Society
Account No836120110000362
IFSC CodeBKID0008361
BranchVellore

தென்னிந்திய​ பன் மாநில​ வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் அறிவிக்கப்பட்ட​ வேலையின் கல்வித் தகுதி விவரங்கள்

Posting NameEducational Qualification
சித்த மருத்துவர்BSMS
ஹோமியோபதி மருத்துவர்BHMS
ஆயூர்வேதிக் மருத்துவர்BAMS
யுனானி மருத்துவர்BUMS
ஓட்டுநர் 10th | 12th (SSLC/HSC)

Address: 
MANAGING DIRECTOR
SOUTH INDIA MULTI - STATE AGRICULTURE CO-OPERATIVE SOCIETY LTD.,
TOWN HALL CAMPUS,NEAR OLD BUS STAND,
VELLORE- 632004.

தென்னிந்திய​ பன் மாநில​ வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் அறிவிக்கப்பட்ட வேலைக்கான​ நோட்டிபிகேசன் லிங்க் மற்றும் அப்ளிகேசன் பாரம் லிங்க் கீழ் குடுக்கப்பட்டுள்ளது.

SIMCO Official Website Career Page Link:Click Here
SIMCO Official Notification PDF Link:Click Here
SIMCO Online Fee payment Link:Click Here
SIMCO Doctors  Application Form PDF Link:Click Here
SIMCO Driver Application Form PDF Link:Click Here


How to Apply SIMCO Co Operative Society Recruitment 2022 ?

Apply Job Offline

Last Date : 31-05-2022


இந்தியன் பேங்கில் வேலைவாய்ப்பு 2022 | Indian Bank Recruitment 2022 | 312 Specialist Officers Posts Bank Jobs 2022

 

Indian Bank Recruitment 2022 - Specialist Officers Posts Job Details:

இந்தியன் வங்கியில் அறிவிக்கப்பட்ட​ 312 Specialist Officers பதவிக்கான​வேலைக்கான​ விவரங்கள்
Job Organization Name :Indian Bank
Job Category :Central Government Indian Bank Jobs
Employment Work Type :Regular Permanent Basis
Posting Name :Specialist Officers (SO) Posts
Total Vacancy :312 Vacancies
Place of Posting :TamilNadu - Anywhere in India
Apply Job Starting Date :24-05-2022
Apply Job Last Date :14-06-2022
Apply Job Mode :Online
Official Website :*https://www.indianbank.in*


Indian Bank Recruitment 2022 Posting Name & Vacancy Details:

இந்தியன் வங்கியில் அறிவிக்கப்பட்ட வேலையின் பதவியின் விவரங்கள் மற்றும் காலிபணியிடங்கள் விபரங்கள்
                                       Name Of Posting DetailsTotal No Of Vacancy Details
SO-Specialist Officers:-Assistant, Accounts, Data Analyst, Digital Banking,Manager, IT, Credit, Merchant acquiring, Risk Management, Portfolio Management, Sector Specialist, Statistician, Economist, Corporate Communication, Industrial Development, Security, Dealer, Forex, Domestic, Bullion Exchange, System Administrator, Database Administrator, Middleware Administrator, IT-Virtualization, ESB and API Management, Software Developers, Java Technologies, Network Routing and Switching, IT- Network Security, - For More Etc...,312 Specialist Officers Post
Total No Of Vacancy312 Vacancies



Indian Bank Recruitment 2022-Specialist Officers Salary Details :

இந்தியன் வங்கியில் அறிவிக்கப்பட்ட​ 312 Specialist Officers ​வேலைக்கான​ மாத​ சம்பள​ விவரங்கள்
Specialist Officers Salary ScaleSpecialist Officers Salary Details
1. Scale IRs.36000 + 1490 - 46430 + 1740 + 49910 + 1990 - 63840/-
2. Scale IIRs.48170 + 1740 + 49910 + 1990 - 69810/-
3. Scale IIIRs.63840 + 1990 + 73790 + 2220 - 78230/-
4. Scale IVRs.76010 + 2220 + 84890 + 2500 - 89890/-
Latest Indian Bank Jobs 2022

Indian Bank Recruitment 2022-Specialist Officers Age Limit :

இந்தியன் வங்கியில் Specialist Officers Posts மூலம் 60 விதமான​ பல​ பதவிகளுக்கு 312 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பதவிகளுக்கும் வயது வரம்பு தனித் தனியாக​ மாறுபடும்.

சில​ பதவிகளுக்கு 23 வயது முதல் 40 வயது வரை இருக்கும்.

சில​ பதவிகளுக்கு 23 வயது முதல் 35 வயது வரை இருக்கும்.

சில​ பதவிகளுக்கு 25 வயது முதல் 37 வயது வரை இருக்கும்.

சில​ பதவிகளுக்கு 27 வயது முதல் 40 வயது வரை இருக்கும்.

இந்த​ வயது வரம்ப்பு உட்பட மேலும் வயது வரம்பு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது

The Upper age limit is relaxed by 5 years for SC/ST

3 years for OBC

எல்லா பதவிகளுக்கான​ வயது வரம்புகளை தெரிந்து கொள்ள கீழ் குடுக்கப்பட்டுள்ள​ அதிகார​ பூர்வ​ இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு நோட்டிபிகேசனை பார்க்கவும்​.

Indian Bank Recruitment 2022-Specialist Officers Selection Process:

இந்தியன் வங்கி விண்ணப்பதாரர்களைத் தேர்ந்தெடுக்க பின்வரும் செயல்முறையைப் பின்பற்றலாம்.

☑️Short Listing

☑️Written / Online Test + Interview

Indian Bank Recruitment 2022-Specialist Officers Application Fee/Exam Fee:

Community NameFees Details
For SC/ST/PWBD CandidatesRs.175/-
For all Others CandidatesRs.850/-

Note:விண்ணப்பதாரர்கள் மேலே உள்ள அட்டவணையில் குறிப்பிட்டுள்ளபடி விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் பேமெண்ட் முறையில் மட்டுமே செலுத்த வேண்டும்.

Indian Bank Recruitment 2022-Specialist Officers Educational Qualification :

☑️Graduate and Above
☑️For More Check Indian Bank Official Notification

How to Apply Indian Bank Recruitment 2022-Specialist Officers Posts:

இந்தியன் வங்கியின் இணையதளத்தில் உள்ள தற்போதைய வேலை வாய்ப்புகள் பிரிவில் அதாவது https://www.indianbank.in/ என்ற இணைப்பின் மூலம் 24.05.2022 முதல் 14.06.2022 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

Indian Bank Job Specialist Officers Official Notification & Application Link:

இந்தியன் வங்கி வேலைக்கான​ நோட்டிபிகேசன் லிங்க் மற்றும் ஆண்லைனில் விண்ணப்பிக்கும் லிங்க் கீழ் குடுக்கப்பட்டுள்ளது.
Indian Bank Official Website Career Page Link:Click Here
Indian Bank SO Posts Official Notification PDF Link:Click Here
Indian Bank Recruitment Apply Job Online Link:Click Here



இனிமேல் இருட்டில் தூங்க பழகிக்கோங்க... ஆராய்ச்சியாளர்கள் விடுக்கும் ஹை அலெர்ட்!

 பெரும்பாலும் நாம் அனைவருமே நல்ல இருட்டில் தான் தூங்குவோம். ஆனால் எல்லோராலும் அது முடியாது. சிலருக்கு இருட்டில் தூங்க பயமாக இருக்கும். ஆகையால் ஜன்னல் வழியாக வரும் வெளிச்சம் அல்லது ஸீரோ-வாட்ஸ் பல்புகளை பயன்படுத்தி அச்சமின்றி உறங்கும் பழக்கத்தினை கொண்டிருப்பர், ஒரு சிலர் கண்கூசும் அளவிற்கு பளீச்சென்ற ஒரு மின்விளக்கு எரியாவிட்டால் தான் தனக்கு தூக்கமே வரும் என்பார்கள்.




இதில் நீங்கள் எந்த வகையாக இருந்தாலும் சரி, இனிமேல் இருட்டில் துயில்கொள்ள பழகி கொள்ளவும். இதை நாங்கள் சொல்லவில்லை, ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்! ஏனென்றால் இரவில் தூங்கும் போது ஜன்னல் வழியாக வரும் வெளிச்சத்தை கூட திரைச்சீலைகளை கொண்டு மறைக்க வேண்டும், மிதமான சுற்றுப்புற மின்விளக்குகளை கூட எரிய விடக்கூடாது.

ஏனெனில் அது நம் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்கின்றனர் அமெரிக்காவில் உள்ள நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். அவர்களின் கூற்றுப்படி மங்கலான வெளிச்சம் கூட தூக்கத்தின் போது இருதய செயல்பாட்டை பாதிக்கலாம் மற்றும் மறுநாள் காலையில் இன்சுலின் ரெசிஸ்டென்ஸை அதிகரிக்கும்.

பல்கலைக்கழகத்தின் ஃபீன்பெர்க் ஸ்கூல் ஆஃப் மெடிசினில், சீஃப் ஆஃப் ஸ்லீப் மெடிசீன் ஆக பணிபுரியும் டாக்டர் பில்லிஸ் ஜீ விளக்கமளிக்கையில், "நாங்கள் மேற்கொண்ட இந்த ஆய்வின் முடிவுகள், இரவில் நீங்கள் தூங்கும் அறையில் ஏற்படும் ஒரு மிதமான வெளிச்சம் கூட - குளுக்கோஸ் மற்றும் இதயத்தின் இரத்தக் குழாயின் ஒழுங்குமுறை பாதிக்கும். இது இதய நோய், நீரிழிவு மற்றும் மெட்டாபாலிக் சிண்ட்ரோம் போன்ற ஆபத்துகளுக்கு வழிவகுக்கும். எனவே மக்கள் தூக்கத்தின் போது ஒளி வெளிப்பாட்டின் அளவைத் தவிர்ப்பது அல்லது குறைப்பது முக்கியம்" என்று கூறி உள்ளார்.

பிஎன்ஏஎஸ் (PNAS) இதழில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வின் வழியாக, மிதமான ஒளி வெளிப்பாடாட்டினால் நம் உடல் ஹையர் அலெர்ட் ஸ்டேட்டிற்கு (higher alert state) செல்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஒருவரின் இதயத் துடிப்பு அதிகரிக்கும். உடன் இரத்தத்தை வெளியேற்ற இதயம் சுருங்கும் விகிதமும், ஆக்ஸிஜனேற்றப்பட்ட இரத்த ஓட்டத்திற்காக உங்கள் இரத்த நாளங்களுக்கு இரத்தம் எவ்வளவு வேகமாக செலுத்தப்படுகிறது என்ற விகிதமும் அதிகரிக்கும்.

இதுபற்றி நார்த்வெஸ்டர்னில் உள்ள நரம்பியல் ஆராய்ச்சி உதவிப் பேராசிரியரான டாக்டர் டேனிலா கிரிமால்டி விளக்கமளிக்கையில், "நீங்கள் தூங்கினாலும், உங்கள் தன்னியக்க நரம்பு மண்டலம் செயல்படுத்தப்படுகிறது. அது தவறு. பொதுவாக, உங்கள் இதயத் துடிப்பு மற்றும் பிற இருதயம் சார்ந்த பணிகள் இரவில் குறைவாகவும் பகலில் அதிகமாகவும் இருக்கும்" என்று கூறி உள்ளார்.

மேலும் இந்த ஆய்வின் வழியாக, ஒளிமிக்க அறையில் தூங்கி காலையில் எழுந்தவர்களுக்கு இன்சுலின் ரெசிஸ்டென்ஸ் ஏற்பட்டதையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இன்சுலின் ரெசிஸ்டென்ஸ் என்பது உங்கள் தசைகள், கொழுப்பு மற்றும் கல்லீரலில் உள்ள செல்கள் இன்சுலினுக்கு சரியாக ரெஸ்பான்ஸ் செய்யவில்லை என்று அர்த்தம். ஆகையால் உங்கள் இரத்தத்தில் இருந்து குளுக்கோஸை ஆற்றலுக்காக பயன்படுத்த முடியாது.

அதை ஈடுசெய்ய, உங்கள் கணையம் அதிக இன்சுலினை உருவாக்கும். காலப்போக்கில், உங்கள் இப்ளட் சுகர் அதிகரிக்கும். தூக்கம், ஊட்டச்சத்து மற்றும் உடற்பயிற்சியோடு சேர்த்து பகல் நேர வெளிச்சமும் நம் ஆரோக்கியத்திற்கு ஒரு முக்கிய காரணியாகும், ஆனால் இரவில் வெளிச்சத்திற்கு வேலை இருக்க கூடாது என்பதே ஆராய்ச்சியாளர்களின் ஒருமித்த கருத்து ஆகும்!

அஞ்சல் அலுவலக சேமிப்பு கணக்கில் NEFT, RTGS வசதி? செய்வது எப்படி?

 அஞ்சல் அலுவலக சேமிப்பு கணக்கிலிருந்து பிற வங்கி வாடிக்கையாளர்களுக்கு NEFT, RTGS வசதி மூலம் பணம் பரிவத்தனை செய்யலாம் என மே 17-ம் தேதி அறிவிப்பு வெளியானது



அதை தொடர்ந்து இந்த வசதியை அஞ்சல் அலுவலக சேமிப்பு கணக்கில் மே 18-ம் தேதி முதல் ஆரம்பம் ஆகியுள்ளது.

மேலும் 2022, மே 31-ம் தேதி முதல் அஞ்சல் அலுவலக சேமிப்பு கணக்கில் ஆர்டிஜிஎஸ் சேவை மூலமாகவும் பணம் அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NEFT என்றால் என்ன? 
24 மணி நேரமும் ஒரு வங்கி கணக்கிலிருந்து எந்த ஒரு வங்கி கணக்கிற்கு வேண்டுமானாலும் இணையதள வங்கி சேவை மூலம் பணம் அனுப்பும் வசதியே NEFT. குறைந்தது 1 ரூபாய் முதல் 2 லட்சம் ரூபாய் வரையில் NEFT பரிவர்த்தனையால் செய்யலாம். வங்கிக் கிளை மூலம் NEFT பரிவர்த்தனை செய்யும் போது 15 லட்சம் ரூபாய் வரையில் அனுப்பலாம்

அஞ்சல் அலுவலக சேமிப்பு கணக்கில் NEFT பரிவர்த்தனை செய்ய கட்டணம் எவ்வளவு? 
ரூ.10,000 வரையில் அனுப்ப ரூ.2.50 + ஜிஎஸ்டி 10,001 ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரை அனுப்ப ரூ.5 + ஜிஎஸ்டி 1 லட்சத்து 1 ரூபாய் முதல் 2 லட்சம் ரூபாய் வரை அனுப்ப ரூ.15 + ஜிஎஸ்டி ரூ.2 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக அனுப்பும் போது ரூ.25 + ஜிஎஸ்டி

வாடிக்கையாளர் சேவை எண்? 
அஞ்சல் அலுவலக இணைய வங்கி கணக்கிலிருந்து பணம் அனுப்பும் போது வரும் பிரச்சனைகளை 1800 2666 868 என்ற எண்ணை தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம்.

இணையதளம் மூலம் புகார் அளிப்பது எப்படி? https://www.indiapost.gov.in/VAS/Pages/ComplaintRegistration.aspx என்ற இணைப்பிற்குச் சென்று NEFT என்பதை தேர்வு செய்து புகார் அளிக்கலாம்.
மின்னஞ்சல் postatm@indiapost.gov.in என்ற மின்னஞ்சல் மூலம் பெங்களூருவில் உள்ள நோடல் அலுவலகத்தில் NEFT பரிவர்த்தனை குறித்து புகார் அளிக்க முடியும்.