தேசிய தொற்று நோயியல் நிறுவனம் காலியாக உள்ள 56 பணிகளுக்கான காலியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. Consultant , Project Technician, Project Research Assistant ஆகிய பணிகளுக்கு காலியிடம் உள்ளதாக அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் சென்னையில் பணியில் அமர்த்தப்படுவர்.
வேலைக்கான விவரங்கள் :
விளம்பர எண் | NIE/PE/Advt/September/2022/26 |
நிறுவனம் / அமைப்பின் பெயர் | National Institute of Epidemiology Chennai |
பதவிகளின் பெயர் | Consultant , Project Technician, Project Research Assistant |
மொத்த காலியிடங்கள் எண்ணிக்கை | 56 காலியிடங்கள் |
வேலை வகை | மத்திய அரசு வேலை |
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி | 16/09/2022 |
அறிவிப்பு வெளியான தேதி | 01/09/2022 |
பணியிடம் | சென்னை |
எப்படி விண்ணப்பிக்க வேண்டும் | ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப படிவத்தை Email முறையில் சமர்ப்பிக்க வேண்டும். |
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி | Email ID : nieprojectcell@nieicmr.org.in |
சம்பள விவரம் | ஒவ்வொரு வேலைக்கும் சம்பளம் வேறுபடுகின்றது. கீழே கொடுக்கப்பட்டுள்ளது. |
வயது விவரம் | விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் 70 வயதிற்குள் இருக்க வேண்டும். |
அதிகாரப்பூர்வ தளம் | https://nie.icmr.org.in/ |
விண்ணப்ப கட்டணம் | விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. |
மொத்த காலியிடங்கள் எண்ணிக்கை :
Consultant (Scientific/Technical- Medical/ Non-medical) | 03 காலியிடங்கள் (UR) |
Project Scientist – B (Non-medical) | 01 காலியிடங்கள் (ST) |
Project Research Assistant | 10 காலியிடங்கள் (UR-4, OBC-3, SC-2, EWS-1) |
Project Technician II | 10 காலியிடங்கள் (UR-4, OBC-3, SC-2, EWS-1) |
Consultant (-Scientific Technical /-Medical) | 02 காலியிடங்கள் (UR) |
Project Research Assistant | 30 காலியிடங்கள் (UR – 12, EWS – 3, OBC – 8, SC – 5, ST – 2) |
சம்பள விவரம் :
Consultant (Scientific/Technical- Medical/ Non-medical) | Medical ரூ. 1,00,000/- மாதம்Non-medical ரூ. 70,000/-மாதம் |
Project Scientist – B (Non-medical) | ரூ. 48,000/- மாதம் |
Project Research Assistant | ரூ. 31,000/- மாதம் |
Project Technician II | ரூ. 17,000/- மாதம் |
Consultant (-Scientific Technical /-Medical) | ரூ. 1,00,000/- மாதம் |
Project Research Assistant | ரூ. 31,000/- மாதம் |
கல்வித் தகுதி :
Consultant |
| ||||
Project Scientist – B (Non-medical) | 1st class master’s degree in Statistics/Biostatistics from a recognized university with two years’ experience in Health research.(OR)2nd class master’s degree with Ph.D. in Statistics/Biostatistics from a recognized university | ||||
Project Research Assistant | Graduate in Sociology / Social Work / Social Sciences / Life Sciences from a recognized University with three years work experience in public health project / health care management from a recognized institution with three years work experience in relevant field from a recognized institution.(OR)Master’s degree in Sociology / Social Work / Social Sciences / Life Sciences / Public Health / Epidemiology from a recognized university. | ||||
Project Technician II | உயர்நிலைப் பள்ளி அல்லது அதற்கு சமமான ஐந்தாண்டு அனுபவத்துடன் அரசு நிறுவனத்திலிருந்து தொடர்புடைய துறை அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் அல்லது ஒரு வருட பயிற்சிக்கான சான்றிதழ் அல்லது ITI அல்லது National Trade Certificate, National Council for Vocational Training and ATS முடித்தல் | ||||
Consultant (-Scientific Technical /-Medical) | MBBS Professionals with MD (Community Medicine / PSM) or DNB (Epidemiology) or PhD (Epidemiology / Public Health / Operational Research) or Masters (Epidemiology / Public Health) AND Published Papers in relevant areas- In peer-reviewed scientific journals | ||||
Project Research Assistant | Graduate in Sociology / Social Work / Social Sciences / Statistics / Biostatistics / Life Sciences from a recognized University with three years work experience in public health project / health care management from a recognized institution (OR) Masters degree in Sociology / Social Work / Social Sciences / Statistics / Biostatistics / Life Sciences / Public Health / Epidemiology from a recognized university. |
காலியிடங்களுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது ?
படி 1 : அறிவிப்பினை முழுமையாகப் படிக்கவும்.
படி 2 : அறிவிப்பின் கீழே விண்ணப்ப படிவம் கொடுக்கப்பட்டுள்ளது.
படி 3 : விண்ணப்ப படிவத்தை எந்த தவறும் இல்லாமல் நிரப்பவும்.
படி 4 : தேவையான ஆவணங்களை நகல் எடுத்து இணைக்கவும்.
படி 5 : ஆவணங்கள் மற்றும் விண்ணப்ப படிவத்தை nieprojectcell@nieicmr.org.in என்ற மின்அஞ்சல் முகவரிக்கு 16.09.2022 தேதி மாலை 05:00 மணிக்குள் அனுப்பவும்.
அறிவிப்பினை காண
https://nie.icmr.org.in/images/pdf/careers/NIE_PE_Advt_Sep_2022-26.pdf
இந்த லிங்கில் சென்று பார்க்கவும்.
Click here to join WhatsApp group for Daily employment news