மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இப்பணியிடங்களுக்கு அனுபவம் வாய்ந்தவர்கள் மற்றும் தகுந்த கல்வித் தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணியின் விவரங்கள்:
பதவியின் பெயர் | துறை | பணியிடம் | வயது |
Deputy Commissioner(Horticulture) | விவசாயம் மற்றும் விவசாயி மேம்பாட்டுத் துறை | 1 | 50 |
Assistant Director (Toxicology) | விவசாயம் மற்றும் விவசாயி மேம்பாட்டுத் துறை | 1 | 35 |
Rubber Production Commissioner | வணிகத் துறை | 1 | 50 |
Scientist ‘B’ (NonDestructive) | நுகர்வோர் பாதுகாப்புத்துறை | 1 | 35 |
Scientific Officer (Electrical) | நுகர்வோர் பாதுகாப்புத்துறை | 1 | 33 |
Fisheries Research Investigation Officer | மீன்வளத்துறை | 1 | 40 |
Assistant Director of Census Operations (Technical) | உள்துறை | 6 | 35 |
Assistant Director (IT) | உள்துறை | 4 | 35 |
Scientist ‘B’ (Toxicology) | உள்துறை | 1 | 35 |
Scientist ‘B’ (Civil Engineering) | ஜல் சக்தி அமைச்சகம் | 9 | 35 |
Junior Translation Officer | வேலைவாய்ப்பு துறை | 76 | 30 |
Deputy Legislative Counsel | சட்டத்துறை | 3 | 50 |
Assistant Engineer Grade-I | சுங்கத்துறை | 4 | 30 |
Senior Scientific Officer | சுற்றுச்சூழல் துறை | 2 | 40 |
கல்வித்தகுதி & சம்பளம்
பதவியின் பெயர் | கல்வி | சம்பளம் |
Deputy Commissioner(Horticulture) | Horticulture/Agriculture/Botany முதுகலைப் பட்டம் அல்லது அதற்கு நிகரான பட்டம் மற்றும் 10 வருட அனுபவம் | ரூ.78,800 - 2,09,200 |
Assistant Director (Toxicology) | Veterinary Science பட்டப்படிப்பு/Pharmacology/Toxicology முதுகலைப் பட்டம் மற்றும் 3 வருட அனுபவம் | ரூ.56,100 - 1,77,500 |
Rubber Production Commissioner | Botany/Agriculture முதுகலைப் பட்டம் மற்றும் 12 வருட அனுபவம் | ரூ.1,23,100 - 2,15,900 |
Scientist ‘B’ (NonDestructive) | இயற்பியலில் முதுகலைப் பட்டம்/ Engineering/Technology in Electrical Engineering / Mechanical Engineering / Metallurgy இளங்கலைப் பட்டம் மற்றும் தேவையான அனுபவம் | ரூ.56,100 - 1,77,500 |
Scientific Officer (Electrical) | இயற்பியலில் முதுகலைப் பட்டம்/Electrical Engineering/Electrical and ElectronicsEngineering/Electronics and Telecommunication Engineering டிகிரி | ரூ.47,600 - 1,51,100 |
Fisheries Research Investigation Officer | Zoology/M.F.Sc/Marine Biology/ Industrial Fisheries/Aquaculture/Fisheries Science முதுகலைப் பட்டம் மற்றும் 3 வருட அனுபவம் | ரூ.56,100 - 1,77,500 |
Assistant Director of Census Operations (Technical) | Statistics/Operational Research/PopulationSciences/Demography/Mathematical Statistics/Applied Statistics முதுகலைப் பட்டம் | ரூ.56,100 - 1,77,500 |
Assistant Director (IT) | Computer Applications/Information Technology/Computer Science or Software Engineering முதுகலை, Engineering/Technology in Computer Engineering/ComputerScience/Computer Technology/Computer Science and Engineering/Software Engineering/Information Technology/Electronics Engineering/Electronics andCommunication Engineering இளங்கலை பட்டம் மற்றும் 3 வருட அனுபவம் | ரூ.56,100 - 1,77,500 |
Scientist ‘B’ (Toxicology) | Chemistry/Biochemistry/Pharmacology/ Pharmacy/Forensic Science முதுகலைப் பட்டம் மற்றும் 3 வருட அனுபவம் | ரூ.56,100 - 1,77,500 |
Scientist ‘B’ (Civil Engineering) | Civil Engineering இளங்கலைப் பட்டம் மற்றும் 3 வருட அனுபவம் | ரூ.56,100 - 1,77,500 |
Junior Translation Officer | ஹிந்தி மற்றும் ஆங்கிலம் பிரிவில் முதுகலைப் பட்டம் | ரூ.35,400 - 1,12,400 |
Deputy Legislative Counsel | சட்டத்தில் முதுகலைப் பட்டம்/LLB | ரூ.78,800 - 2,09,200 |
Assistant Engineer Grade-I | மைனிங் பிரிவு சார்ந்த பட்டப்படிப்பு | ரூ.47,600 - 1,51,100 |
Senior Scientific Officer | Environmental Engineering முதுகலைப் பட்டம் மற்றும் 5 வருட அனுபவம் | ரூ.67,700 - 2,08,700 |
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதார்களில் இருந்து தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு நேர்காணலுக்கு அழைக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணியிடங்களுக்குத் தகுதியானவர்கள்https://www.upsc.gov.in/ என்ற இணையத்தளத்தில் நேரடியான ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக்கட்டணமாக ரூ.25 ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 22.02.2023.
மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.