Search

தமிழ்நாடு அரசு TANUVAS-யில் வேலை செய்ய ரெடியா? மாதம் ரூ.35,000 சம்பளத்துடன் புதிய பணியிடங்கள் வெளியீடு!

 TANUVAS Recruitment 2023: தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் (TANUVAS – Tamil Nadu Veterinary and Animal Sciences University) காலியாக உள்ள Lab Technician, SRF பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

 இந்த TANUVAS Job Vacancies-க்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதியானது Degree, B.V.Sc, BE, B.Tech, Masters Degree, Post Graduation

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 16/03/2023 முதல் 23/03/2023 வரை TANUVAS Jobs 2023 அறிவிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் Chennai-யில் பணியமர்த்தப்படுவார்கள். 

இந்த TANUVAS Job Notification-க்கு, நேர்காணல் முறையில் விண்ணப்பதாரர்களை TANUVAS ஆட்சேர்ப்பு செய்கிறது. இந்த TANUVAS நிறுவனத்தை பற்றி நீங்கள் அறிந்து கொள்ள விரும்பினால் அதன் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் (http://www.tanuvas.ac.in/) அறிந்து கொள்ளலாம். 

TANUVAS Vacancy 2023 பற்றிய முழு விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. உங்களுக்கு பிடித்த அரசு வேலையை (Government Jobs 2023) நீங்களே தேர்வு செய்ய அறிய வாய்ப்பு.

TANUVAS ORGANIZATION DETAILS:

நிறுவனத்தின் பெயர்TANUVAS-Tamil Nadu Veterinary and Animal Sciences University
தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம்
அதிகாரப்பூர்வ இணையதளம்http://www.tanuvas.ac.in/


RecruitmentTANUVAS Recruitment 2023
TANUVAS AddressTamilnadu Veterinary Animal Sciences University, Madhavaram Milk Colony, Chennai – 600051, Tamil Nadu, India

TANUVAS CAREERS 2023 FULL DETAILS:


பதவிLab Technician, SRF
காலியிடங்கள்03 பணியிடகள் நிரப்பவுள்ளன
கல்வித்தகுதிDegree, B.V.Sc, BE, B.Tech, Masters Degree, Post Graduation
சம்பளம்மாதம் ரூ.20,000 முதல் ரூ.35,000 வரை சம்பளம் வழங்கப்படும்
வயது வரம்புகுறிப்பிடவில்லை
பணியிடம்Jobs in Chennai
தேர்வு செய்யப்படும் முறைநேர்முகத்தேர்வு
விண்ணப்பக் கட்டணம்இல்லை
விண்ணப்பிக்கும் முறைநேரடி நேர்காணல்
முகவரிDr.P.Selvaraj, MVSc.,Ph.D., Lead PI,ICAR-NASF Artificial Intelligence & IoT Smart Vet Project Dept. of Veterinary Clinical Medicine, Madras Veterinary College, Chennai – 600007

TANUVAS RECRUITMENT 2023 IMPORTANT DATES & NOTIFICATION DETAILS:


அறிவிப்பு வெளியான தேதி: 16 மார்ச் 2023
நேரடி நேர்காணல் தேதி: 23 மார்ச் 2023

எழுத்துத் தேர்வு, நேர்காணல் தேதி: 27 மார்ச் 2023
TANUVAS Recruitment 2023 Notification & Application Form Contractual Unskilled,semiskilled labour and Other Posts pdf

TANUVAS Recruitment 2023 Notification & Application Senior Research Fellow pdf

TANUVAS CAREERS 2023 விண்ணப்பிக்கும் முறை என்ன?

  • அதிகாரப்பூர்வ வலைத்தளமான http://www.tanuvas.ac.in/-க்கு செல்லவும். TANUVAS Jobs 2023 பற்றிய முழு விவரங்களையும் கவனமாக படிக்க வேண்டும்.
  • மேற்கூறிய இணைப்பிலிருந்தோ (TANUVAS Recruitment 2023 Notification pdf) அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்பிலிருந்தோ TANUVAS Recruitment 2023 விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, படிவத்தை நிரப்பவும்.
  • TANUVAS Vacancy 2023 பற்றிய அனைத்து விவரங்களையும் எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும். தேவையான அனைத்து ஆவணங்களையும் (ID proof, Educational Qualification, Recent Photograph, Resume, if any Experience etc,.) பதிவேற்றவும்.
  • தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் அதிகாரிகள் உங்களை தொடர்புகொள்ள சரியான மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண்ணை (Email ID and Mobile Number) விண்ணப்பத்தில் குறிப்பிடவும்.
  • தேவைப்பட்டால் TANUVAS Recruitment 2023 விண்ணப்பக் கட்டணத்தை செலுத்துங்கள்.
  • TANUVAS Vacancy 2023 அனைத்து தகவல்களையும் முடித்த பிறகு, விவரங்கள் சரியானதா என்று ஒரு முறை சரிபார்க்கவும். உங்கள் விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுக்கவும்.
  • TANUVAS Careers 2023 அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளபடி விண்ணப்பதாரர்கள் ஆஃப்லைன் / ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

மாவட்ட சுகாதார சங்கத்தில் மாதம் ரூ.60000 சம்பளத்துடன் சூப்பரான வேலை! தமிழக அரசின் DHS வேலைக்கு அப்ளை பண்ணிடுங்க ஆன்லைன்ல!

DHS Pudukkottai Recruitment 2023: மாவட்ட சுகாதார சங்கம் புதுகோட்டையில் (DHS Pudukkottai – District Health Society, Pudukkottai) காலியாக உள்ள Quality Manager பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த DHS Pudukkottai Job Vacancies-க்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதியானது MSc

 ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 17.03.2023 முதல் 30.03.2023 வரை  விண்ணப்பிக்கலாம்.

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் Pudukkottai-யில் பணியமர்த்தப்படுவார்கள். 

இந்த DHS Pudukkottai Job Notification-க்கு, ஆஃப்லைன் (தபால்) முறையில் விண்ணப்பதாரர்களை DHS Pudukkottai ஆட்சேர்ப்பு செய்கிறது. 

இந்த DHS Pudukkottai நிறுவனத்தை பற்றி நீங்கள் அறிந்து கொள்ள விரும்பினால் அதன் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் (https://Pudukkottai.nic.in/) அறிந்து கொள்ளலாம்.

 DHS Pudukkottai Vacancy 2023 பற்றிய முழு விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. 

DHS PUDUKKOTTAI ORGANIZATION DETAILS:

நிறுவனத்தின் பெயர்மாவட்ட சுகாதார சங்கம் புதுகோட்டை
(DHS Pudukkottai – District Health Society, Pudukkottai)
அதிகாரப்பூர்வ இணையதளம்https://Pudukkottai.nic.in/


RecruitmentDHS Pudukkottai Recruitment 2023
DHS Pudukkottai AddressThe District Collector, Second Floor, Collectorate, Pudukkottai – 622005

DHS PUDUKKOTTAI RECRUITMENT 2023 PDF FULL DETAILS:

பதவிQuality Manager
காலியிடங்கள்01
கல்வித்தகுதிMSc
சம்பளம்மாதம் ரூ.60,000 வரை சம்பளம்
வயது வரம்பு45
பணியிடம்Jobs in Pudukkottai
தேர்வு செய்யப்படும் முறைநேர்காணல்
விண்ணப்பக் கட்டணம்இல்லை
விண்ணப்பிக்கும் முறைஆஃப்லைன் (தபால்)
முகவரிDeputy Director, Health Officers Office, Near Old Bus Stand, Opposite Court Complex, Madurai Road, Pudukottai – 622001

DHS PUDUKKOTTAI RECRUITMENT 2023 IMPORTANT DATES & NOTIFICATION DETAILS:


அறிவிப்பு தேதி: 17 மார்ச் 2023
கடைசி தேதி: 30 மார்ச் 2023
DHS Pudukkottai Recruitment 2023 Notification pdf

DHS PUDUKKOTTAI JOBS 2023 விண்ணப்பிக்கும் முறை என்ன?

  • அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://Pudukkottai.nic.in/-க்கு செல்லவும். DHS Pudukkottai Jobs பற்றிய முழு விவரங்களையும் கவனமாக படிக்க வேண்டும்.
  • மேற்கூறிய இணைப்பிலிருந்தோ (DHS Pudukkottai Recruitment 2023 Notification pdf) அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்பிலிருந்தோ DHS Pudukkottai Recruitment 2023 விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, படிவத்தை நிரப்பவும்.
  • DHS Pudukkottai Vacancy 2023 பற்றிய அனைத்து விவரங்களையும் எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும். தேவையான அனைத்து ஆவணங்களையும் (ID proof, Educational Qualification, Recent Photograph, Resume, if any Experience etc,.) பதிவேற்றவும்.
  • மாவட்ட சுகாதார சங்கம் புதுகோட்டை அதிகாரிகள் உங்களை தொடர்புகொள்ள சரியான மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண்ணை (Email ID and Mobile Number) விண்ணப்பத்தில் குறிப்பிடவும்.
  • தேவைப்பட்டால் DHS Pudukkottai Recruitment 2023 விண்ணப்பக் கட்டணத்தை செலுத்துங்கள்.
  • DHS Pudukkottai Vacancy 2023 அனைத்து தகவல்களையும் முடித்த பிறகு, விவரங்கள் சரியானதா என்று ஒரு முறை சரிபார்க்கவும். உங்கள் விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுக்கவும்.
  • DHS Pudukkottai Careers 2023 அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளபடி விண்ணப்பதாரர்கள் ஆஃப்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news


சென்னை அண்ணா பல்கலைக்கழக வேலை அறிவிப்பு! அப்ளை பண்ணிடுங்க உங்க E-MAIL அட்ரஸ்ல!

 Anna University Recruitment 2023: அண்ணா பல்கலையில் (Anna University) காலியாக உள்ள Project Assistant பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த Anna University Job Vacancies-க்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதியானது ME, M.Tech, BE, BTech

 வேலையில் ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 17.03.2023 முதல் 30.03.2023 வரை விண்ணப்பிக்கலாம்.

தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் Madurai-யில் பணியமர்த்தப்படுவார்கள். இந்த Anna University Job Notification-க்கு, ஆன்லைன் (By Post) முறையில் மட்டுமே விண்ணப்பதாரர்களை Anna University நிறுவனம் ஆட்சேர்ப்பு செய்கிறது.

 இந்த Anna University நிறுவனத்தை பற்றி நீங்கள் அறிந்து கொள்ள விரும்பினால் அதன் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் (https://www.annauniv.edu/) அறிந்து கொள்ளலாம். 

Anna University Vacancy 2023 பற்றிய முழு விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. 

ANNA UNIVERSITY ORGANIZATION DETAILS:

நிறுவனத்தின் பெயர்Anna University
அண்ணா பல்கலைக்கழகம்
அதிகாரப்பூர்வ இணையதளம்https://www.annauniv.edu/


RecruitmentAnna University Recruitment 2023
Anna University AddressDr.C. Balamurugan, Principal Investigator and Associate Professor, Department of Mechanical Engineering, Anna University, Chennai-600025.

ANNA UNIVERSITY CAREERS 2023 FULL DETAILS:


பதவிProject Assistant
காலியிடங்கள்08 காலியிடகள் உள்ளது
கல்வித்தகுதிME, M.Tech, BE, BTech
சம்பளம்மாதம் ரூ.15,000 முதல் ரூ.18,000 வரை சம்பளம் வழங்கப்படும்
வயது வரம்புகுறிப்பிடவில்லை
பணியிடம்Chennai, Tamil Nadu
தேர்வு செய்யப்படும் முறைInterview
விண்ணப்பக் கட்டணம்இல்லை
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்

ANNA UNIVERSITY RECRUITMENT 2023 IMPORTANT DATES & NOTIFICATION DETAILS:


அறிவிப்பு தேதி: 17 மார்ச் 2023
கடைசி தேதி: 30 மார்ச் 2023
Anna University Recruitment 2023 Notification pdf

ANNA UNIVERSITY CAREERS 2023 விண்ணப்பிக்கும் முறை என்ன?

அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://www.annauniv.edu/-க்கு செல்லவும். Anna University Jobs 2023 பற்றிய முழு விவரங்களையும் கவனமாக படிக்க வேண்டும்.

மேற்கூறிய இணைப்பிலிருந்தோ (Anna University Recruitment 2023 Notification pdf) அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்பிலிருந்தோ Anna University Recruitment 2023 Application Form PDF விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, படிவத்தை நிரப்பவும்.

Anna University Vacancy 2023 பற்றிய அனைத்து விவரங்களையும் எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும். தேவையான அனைத்து ஆவணங்களையும் (ID proof, Educational Qualification, Recent Photograph, Resume, if any Experience etc,.) பதிவேற்றவும்.

அண்ணா பல்கலை அதிகாரிகள் உங்களை தொடர்புகொள்ள சரியான மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண்ணை (Email ID and Mobile Number) விண்ணப்பத்தில் குறிப்பிடவும்.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news



ஆவின் வேலைவாய்ப்பு 2023: ரூ.43,000 சம்பளத்தில் வேலை... வெளியான அசத்தல் அறிவிப்பு

 வேலூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் காலியாக உள்ள கால்நடை மருத்துவ ஆலோசகர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணலில் கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலியிட விவரங்கள்:

பதவியின் பெயர்:கால்நடை மருத்துவ ஆலோசகர் பணி (Veterinary consultant)
காலியிடங்கள் எண்ணிக்கை5
கல்வித் தகுதிகால்நடை மருத்துவ படிப்புB.V.SC & A.H with Computer Knowledge
பணி காலம்ஓராண்டு
கூடுதல் நிபந்தனைகள்கண்டிப்பாக இருசக்கர ஓட்டுனர் உரிமம் கொண்டிருக்க வேண்டும்
சம்பளம்ரூ. 43,000

ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் வரும் 24ம் தேதி காலை 11 மணி அளவில் படிப்பு (B.V.SC & A.H ), ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களுடன் நேரடி நியமனத் தேர்வில் கலந்து கொள்ளலாம். நேரடி தேர்வு நடைபெறும் இடம்: வேலூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய அலுவலகம், சத்துவாச்சாரி, வேலூர்-9. தொலைபேசி எண். 9345161677 ஆகும்.

இந்த பணி முழுக்க முழுக்க ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படும் பணியாகும். பணியின் காலம் ஓராண்டு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு மாதம் ரூ.7500 உதவித்தொகை : தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு

 Rs. 7,500 for UPSC Exam Aspirants:  2023- 24 நிதி ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில், யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்விற்கு தயாராகி வரும் மாணவர்களை ஊக்கமளிக்கும் வகையில் மாதம் ரூ.7,500 நிதி வழங்கப்படும் என்று நிதி அமைச்சர் அறிவித்தார்.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஆண்டுதோறும் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு குடிமைப் பணிகளுக்கான தேர்வுகளை நடத்தி வருகிறது.  இந்த தேர்வு மூன்று நிலைகளைக் கொண்டது. முதல்நிலைத் தேர்வு (Prelims Examination) , முதன்மைத் தேர்வு (Main Examination), Interview (நேர்காணல் தேர்வு).

முதல்நிலைத் தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் முதன்மைத் தேர்வுக்கு அழைக்கப்படுகின்றனர். முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நேர்காணலுக்கு செல்கின்றனர். இறுதியாக, முதன்மை மற்றும் நேர்காணல் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். இந்த தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் பல்வேறு பதவிகள் நிரப்பப்படுகின்றன.

இந்த தேர்வில் தமிழ்நாட்டில் இருந்து எழுதும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், இன்றைய நிதிநிலை அறிக்கையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

கடந்த சில ஆண்டுகளாக மத்திய குடிமைப் பணித் தேர்வுகளில் தமிழ்நாட்டிலிருந்து தேர்ச்சி பெறுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.இந்தப் போக்கை மாற்றியமைக்க குடிமைப் பணிகள் தேர்வு மாணவர்களுக்கு மேம்பட்டப் பயிற்சி மற்றும் பயிற்சிப் பொருட்கள் வழங்கும் திட்டத்தை அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியுடன் இணைந்து தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் (Tamil Nadu Skill development Corporation) செயல்படுத்தும் என்று தெரிவித்தார்.

ஒவ்வோராண்டும் மதிப்பீட்டுத் தேர்வு மூலம் 1000 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் முதல்நிலை தேர்விற்குத் தயாராகுவதற்காக மாதத்திற்கு 7,500 ரூபாய் வீதம் 10 மாதங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு ஊக்கத்தொகையாக  ரூபாய் 25,000 வழங்கப்படும் என்று தெரிவித்தார்.  இந்த திட்டத்திற்காக, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்திற்கு 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

TN Budget 2023: தமிழ்நாடு பட்ஜெட்டில் இடம்பெற்ற வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்புகள் என்னென்ன?

 

தமிழ்நாட்டில் மூன்றாவது பெரும் தொழில் தொகுப்பாக உருவெடுத்து வரும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சூளகிரி சிப்காட் தொழில் பூங்காவில் 80 கோடி மதிப்பீட்டில் அதிநவீன திறன் மேம்பாட்டு மையம் நிறுவப்படும் என்று  தமிழ்நாடு நிதி அமைச்சர் தெரிவித்தார்.

முன்னதாக, இன்று 2023-24 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார். மாநிலத்தில் மனிதவளத்தை  மேம்படுத்த அனைத்து முயற்சிகளையும் இந்த அரசு மேற்கொண்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

பல்தொழில் நுட்பக் கல்லூரிகளுக்கு  ரூ. 2,783 கோடி ஒதுக்கீடு:

மாறிவரும் தொழில் சூழலுக்கு தேவைப்படும் மனிதவளத்தை உருவாக்குவதற்கு, 2,877 கோடி செலவில், 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை தலைசிறந்த திறன் மையங்களாக மாற்றும் திட்டம் நடைபெற்று வருகிறது என்றும், வரும் கல்வி ஆண்டிலேயே, இப்பணிகள் முடிக்கப்பட்டு, புதிய பாடப் பிரிவுகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

இதன் அடுத்த கட்டமாக  தொழில்துறையினருடன் இணைந்து தொழில்துறை 4.0 தரத்திற்கு ஏற்ப அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரிகளை திறன்மிகு மையங்களாக மாற்றும் திட்டத்தை வரும் ஆண்டில் தொடங்கப்படும் என்று அறிவித்தார்.  இக்கல்வி நிறுவனங்களில் கட்டமைப்பை மேம்படுத்துவது, தொழில்சார் பாடத்திட்டங்களை உருவாக்குவது, ஆசிரியர்களின் திறன் மேம்பாடு, மாணவர்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவது ஆகியவை இத்திட்டத்தின் குறிக்கோள்களாகும். இத்திட்டத்தில் 54 அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரிகள் 2,783 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திறன்மிக மையங்களாக தரம் உயர்த்தப்படும் என்றும்  தெரிவித்தார்.

அம்பத்தூரில் TN - WISH அமைக்கப்படும்:  

பல்தொழில்நுட்பக் கல்லூரிகளிலும் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த திறன் பயிற்சியை வழங்குதல், திறமையான பணியாளர்களை உருவாக்குதல் போன்ற நோக்கங்களுடன்,ரூ. 120 கோடி ரூபாய் செலவில் சென்னை அம்பத்தூரில் 'தமிழ்நாடு உலகளாவிய புதுமை முயற்சிகள் மற்றும் திறன் பயிற்சி மையம்’ (TN-WISH) அமைக்கப்படும் என்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

தொழிற்சாலைகளில் திறன் பள்ளிகள்: 

திறன் பயிற்சி கட்டமைப்பைப் பெருமளவில் அதிகரிக்க, தற்போதுள்ள தொழிற்சாலைகள் தொழிற்பயிற்சிக் கூடங்களாகப் இளைஞர்களுக்கு பயன்படுத்தப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார். தொழிற்சாலைகளிலேயே பயிற்சி தொழில் அனித்திட நிறுவனங்கள் ஊக்குவிக்கப்படும். தொழிற்சாலைகளில் திறன் பள்ளிகள் (Factory Skill Schools) என்ற இத்திட்டத்திற்கு இந்த ஆண்டில், 25 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

மேலும், தமிழ்நாட்டின் மூன்றாவது பெரும் தொழில் தொகுப்பாக உருவெடுத்து வரும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சூளகிரி சிப்காட் தொழில் பூங்காவில் 80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதிநவீன திறன் மேம்பாட்டு மையம் நிறுவப்படும் என்றும் தெரிவித்தார்.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

வருகிறது 3 டைடல் பூங்காக்கள்... 4,000 பேருக்கு வேலைவாய்ப்பு - பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்பு

 சென்னை, கோயம்புத்தூர் மற்றும் ஓசூரில், "தமிழ்நாடு தொழில்நுட்ப நகரங்களை (TNTech city) அமைக்கப்படும் என்று தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். 

முன்னதாக, தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023 -24 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து உரையாற்றிய அவர்,  உலகளவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழ்நாட்டை ஒரு முக்கிய மையமாக நிலைநாட்டுவதற்கும். பெருகி வரும் அலுவலகக் கட்டமைப்புத் தேவைகளை நிறைவு செய்வதற்கும், சென்னை, கோயம்புத்தூர் மற்றும் ஓசூரில், "தமிழ்நாடு தொழில்நுட்ப நகரங்களை (TNTech city)- இந்த அரசு அமைக்கும் என்று தெரிவித்தார்.

மேலும், தகவல் தொழில்நுட்பம், உலகளாவிய திறன் மையங்கள் (Global Capability Centres), நிதிநுட்பம் மற்றும் புத்தொழில் நிறுவனங்கள் செயல்பட திறன்மிகு மையங்கள், புத்தொழில் காப்பகங்கள், வர்த்தக மையங்கள் பொழுதுபோக்கு வசதிகள் போன்ற அனைத்துக் கட்டமைப்புகளும் இந்தத் தொழில்நுட்ப நகரங்களில் ஏற்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

சென்னையில் முதன்முறையாக 2000 ஆம் ஆண்டில், TIDEL பூங்காவை நிறுவி, தகவல் தொழில்நுட்பப் புரட்சிக்கு வித்திட்டவர் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி.  இத்துறையின் வளர்ச்சி தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் பயனளித்திட வேண்டும் என்ற நோக்கில், ஏழு மாவட்டங்களில் நியோடைடல் பூங்காக்கள் (Neo Tidel Parks) அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் நீட்சியாக, ஈரோடு, திருநெல்வேலி, செங்கல்பட்டில் தலர ஒரு இலட்சம் சதுரடி கட்டடப் பரப்பளவில் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் அமைக்கப்படும். இதன் மூலம், சுமார் 4,000 பேர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

ESIC ஆணையத்தில் தேர்வில்லாத வேலை – நேர்காணல் மட்டுமே || உடனே விரையுங்கள்!

 

ESIC ஆணையத்தில் தேர்வில்லாத வேலை – நேர்காணல் மட்டுமே || உடனே விரையுங்கள்!

ESIC ஆணையம் ஆனது Empanelment / Part Time/ Full Time Super Specialists , Professor , Associate Professor, Assistant Professor பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ESIC காலிப்பணியிடங்கள்:

Empanelment / Part Time/ Full Time Super Specialists , Professor , Associate Professor, Assistant Professor பணிக்கென காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள்நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Professor கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

ESIC வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Professor ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ESIC-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும்.

ESIC தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 27.03.2023ம் தேதி நடைபெறும் நேர்காணலில் நேரில் சென்று கலந்துகொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF 1


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

தமிழகத்தில் மண்டல அளவிலான தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் – மார்ச் 20 ஆம் தேதி ஏற்பாடு!

 

தமிழகத்தில் மண்டல அளவிலான தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் – மார்ச் 20 ஆம் தேதி ஏற்பாடு!

தமிழகத்தில் மண்டல அளவிலான தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் நடைபெற இருக்கும் நிலையில் வருகிற மார்ச் 20 ஆம் தேதி திருநெல்வேலியில் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

முகாம் அறிவிப்பு

தமிழகத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மண்டல அளவிலான தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முகாமில் இதுவரை தொழிற்பழகுநர் பயிற்சி பெறாதவர்கள், மற்றும் அரசு மற்றும் தனியார் ஐடிஐயில் தொழிற்பயிற்சி பெற்று தேர்ச்சி பெற்ற அனைத்து பயிற்சியாளர்கள், 8 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 10, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வியடைந்த இளைஞர்கள் மற்றும் பட்டயம் மற்றும் பட்டதாரி இளைஞர்கள் அனைவரும் அசல் சான்றிதழ்கள் மற்றும் தக்க ஆவணங்களுடன் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மாநில பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் துறையை சார்ந்த 70 முன்னனி நிறுவனங்கள் பங்கேற்கும் இந்த முகாம் மூலம் சுமார் 500க்கும் மேற்பட்ட தொழிற் பழகுநர் இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பயிற்சியின் போது உதவித்தொகை மதம் ரூ. 7700 முதல் ரூ 10000 வரை நிறுவனத்தால் வழங்கப்படும். தொழிற் பழகுநர் சட்டம் 1961ன் படி இந்நிறுவனங்களில் சேர்ந்து ஓராண்டு தொழிற் பழகுநர் பயிற்சி பெறுபவர்களுக்கு மத்திய அரசின் தேசிய தொழிற் பழகுநர் சான்றிதழ் வழங்கப்படும்.மேலும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலையில் முன்னுரிமை வழங்கப்படும்.

மேலும் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்லவும் வாய்ப்பு கிடைக்கும். இந்த முகாம் வருகிற மார்ச் 20 ஆம் தேதி காலை 10 மணி முதல் 4 மணி வரை அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் பேட்டை திருநெல்வேலியில் நடைபெறுகிறது. இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு, திருநெல்வேலி, பேட்டை, அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்திற்கு எதிரில் இயங்கும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தினை நேரிலோ அல்லது 04622342432/ 9499055790 என்ற தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news