Search

ICAR-CENTRAL INSTITUTE FOR COTTON RESEARCH (Indian Council of Agricultural Research) Regional Station, Coimbatore- job vacancy

 ICAR-CICR ஆனது Young Professional-II பணிக்கென காலியாக உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.Sc தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

ICAR-CICR காலிப்பணியிடங்கள்:

Young Professional-II பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Young Professional கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.Sc in the field of Agricultural Extension or Agricultural Economics or Agri-Business Management தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

ICAR-CICR வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Young Professional ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.35,000/- மாத ஊதியம் வழங்கப்படும்.

Young Professional தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 23.05.2023ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

Ministry of Textiles-ல் Young Professional காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.60,000/-

Ministry of Textiles-ல் Young Professional காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.60,000/-

Ministry of Textiles ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Young Professional பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம். 

Ministry of Textiles காலிப்பணியிடங்கள்:

Young Professional பணிக்கென காலியாக உள்ள 15 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Young Professional கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் LLM, M.A, M.Com, M.E/M.Tech, MBA/PGDM, MCA தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Ministry of Textiles வயது வரம்பு:

35 வயதுக்கு உட்பட விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Young Professional ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.60,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Ministry of Textiles தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து admin-textiles@gov.in மற்றும் estabmot3@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு 31.05.2023ம் தேதிக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF 

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

TVS Motor நிறுவனத்தில் வேலை தேடுபவரா? உங்களுக்கான சூப்பர் வாய்ப்பு இதோ!

 

TVS Motor நிறுவனத்தில் வேலை தேடுபவரா? உங்களுக்கான சூப்பர் வாய்ப்பு இதோ!

முன்னணி நிறுவனமான TVS Motor நிறுவனம் ஆனது அதன் காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Design Engineer பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

TVSM காலிப்பணியிடங்கள்:

Design Engineer பணிக்கென காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Design Engineer கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

TVSM வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Design Engineer முன் அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 3 முதல் 8 ஆண்டு கால முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TVSM ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும்.

Design Engineer தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் அல்லது Skill Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF 


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

நீங்கள் அதிகம் சாப்பிடுவதாக நினைக்கிறீர்களா..? கட்டுப்படுத்தும் சிறந்த வழிமுறைகள்..!

 உணவின்றி நம்மால் உடல் உழைப்பில் ஈடுபடமுடியாது.

அதேசமயம் அளவுக்கு மீறி நாம் உணவுப்பொருள்களை சாப்பிடும் போது பல்வேறு உடல் நல பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க நேரிடும். எனவே நீங்கள் எவ்வளவு உணவை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை தீர்மானிப்பது அத்தியாவசிய கடமையாக உள்ளது.

இல்லையென்றால் எடை அதிகரிப்பு முதல் நீண்ட கால சுகாதார பிரச்சனைகளை உருவாக்கும் வாய்ப்பை அதிகரிக்கும். ஆம் நீங்கள் அடிக்கடி அதிகமாக சாப்பிடும் போது தேவையில்லாத கொழுப்புகள் உருவாக வாய்ப்புகள் அதிகம். இதனால் செரிமான செயல்முறை தடைப்பட்டு பல்வேறு உடல் நல பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க நேரிடும்.

ஆனால், பிடித்த உணவுகள் என்று வரும் போது, நம்மில் பலர் வயிறு நிரம்பியிருந்தாலும் நிச்சயம் சாப்பிடுவோம். இதுக்குறித்து ஊட்டச்சத்து நிபுணர் லோவ்னீத் பாத்ரா கூறுகையில், “எவ்வளவு சாப்பிடுகிறீர்கள் அல்லது எவ்வளவு வயிறு நிரம்பியதாக உணர்கிறீர்கள் என்பதில் கவனம் செலுத்தாமல் இருந்தால் அளவுக்கு அதிகமாக சாப்பிட நேரிடுகிறது. உண்மையில், இந்த பழக்கம் வீக்கம், வாயு, குமட்டல், அதிகப்படியான உடல் கொழுப்பு மற்றும் பல நோய்களின் அதிக ஆபத்துக்கு வழிவகுக்கும். அதிகப்படியான உணவு உண்பதால் ஏற்படும் தீமைகள் மற்றும் அதை எவ்வாறு தடுப்பது என்பதை சுகாதார நிபுணர் மேலும் பகிர்ந்து கொள்கிறார்.

அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் தீங்கான விளைவுகள்:

உடலில் அதிகப்படியான கொழுப்பை சேர்வதை ஊக்குவிக்கும்

பசி ஒழுங்குமுறையை சீர்குலைக்கும்

நோய் அபாயத்தை அதிகரிக்கும்

மூளை செயல்பாட்டை பாதிக்கும்

மந்தமாக உணர வைக்கும்

அதிகப்படியான வாயு மற்றும் வீக்கம் போன்ற பல்வேறு பிரச்சனைகளை நமக்கு ற்படுத்துகிறது.

அதிகமாக சாப்பிடுவதை தடுப்பது எப்படி..?

முன்பே கூறியது போல, பிடித்த உணவுகள் என்று வரும் போது நம்மைக்கட்டுப்படுத்தாமல் அதிகளவில் சாப்பிடுவோம். இந்த நேரத்தில் நீங்கள் மனதைக் கட்டுப்படுத்த பழக வேண்டும். இல்லையென்றால் நம்மை அறியாமலேயே நினைத்த நேரத்தில் சாப்பிட்டுக்கொண்டே தான் இருப்போம். ஒருவேளை நீங்கள் ஏதாவது சாப்பிட வேண்டும் என்று நினைத்தாலும் நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்த உணவுகளை அதிகளவில் உட்கொள்ளுங்கள். இதோடு மெதுவாக சாப்பிடுவதிலும், உணவை நன்றாக மென்று சாப்பிடுவதிலும் கவனம் செலுத்த வேண்டும்.

அதிகப்படியான உணவு உண்பது பல்வேறு வியாதிகள் மற்றும் வீக்கம், வாயு, குமட்டல் மற்றும் அதிகப்படியான உடல் கொழுப்பு ஆகியவற்றின் அபாயத்தை அதிகரிக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்க்க பதப்படுத்தப்பட்ட உணவை குறைவாக உட்கொள்ளவும், உங்கள் போர்ஷன் அளவை (portion sizes) குறைக்கவும், உங்கள் உணவை பெரும்பாலும் சத்தான உணவுகளை அடிப்படையாக கொள்ளவும் வேண்டும் என்பதையும் நினைவில் வைத்து கொள்ளுங்கள்.

 Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

எதற்கெடுத்தாலும் ’NO’ சொல்லும் பெற்றோரா நீங்கள்..? உங்களுக்கே தெரியாமல் செய்யும் தவறு இதுதான்..!

 குழந்தை வளர்ப்பு ஒரு கலை. இன்றைய கால கட்டத்தில் தன் குழந்தை எல்லாவற்றிலுமே சிறந்து விளங்க வேண்டும் என்பது பெற்றோரின் ஆசையாக இருக்கிறது. அதேபோல கேட்டதெல்லாம் கிடைக்க வேண்டும், விரும்பியதெல்லாம் நடக்க வேண்டும் என்பது பல குழந்தைகள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். குழந்தை வளர்ப்பைப் பொறுத்த வரை குழந்தைகள் என்ன கேட்டாலும் Yes என்று சொல்லும் பெற்றோர் மற்றும் எது கேட்டாலும் இல்லை என்று சொல்லும் பெற்றோர் என்று இரண்டு வகையாக இருக்கின்றனர்.

ஆம் என்று சொல்வது இல்லை என்று சொல்வது குழந்தையிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அதுமட்டுமின்றி சமீபத்தில் பாலிவுட் நடிகை மற்றும் இந்திய கிரிக்கெட்டர் விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா ஷர்மாவும் எல்லாவற்றுக்கும் YES அல்லது NO என்று சொல்லி வளர்க்கும் பெற்றோர்கள் பற்றியும், அப்படி சொல்வது எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை பற்றியும் விளக்கியுள்ளார்.

நடிகை அனுஷ்கா ஷர்மாவின் கேள்வி: 

ஒரு நாளைக்கு எத்தனை முறை பெற்றோர்கள் குழந்தைக்கு NO சொல்வார்கள், அதாவது குழந்தை கேட்பதை மறுப்பார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன் என்று அனுஷ்கா ஷர்மா தனது இன்ஸ்டா கணக்கில் கேள்வி எழுப்பியிருந்தார். பாலிவுட் நடிகையான சோனம் கபூர், தான் ஒரு YES அம்மாவாக இருக்க விரும்பவதாக கூறியுள்ளார்.குழந்தைகள் கேட்கும் எல்லாவற்றுக்கும் ஒன்று சரி என்று சொல்வது அல்லது இல்லை / முடியாது என்று சொல்வது தவறானது.

NO என்று கூறி மறுக்கும் வளர்ப்பு முறை:

ஒரு குழந்தை எதையாவது கேட்கும் பொழுது அதை மறுப்பதற்கு பெற்றோர்களுக்கு பல்வேறு காரணங்கள் உண்டு. ஆனால் பெரும்பாலான நேரங்களில் குழந்தைக்கு நோ என்று சொல்லி மறுக்கும் பொழுது பெற்றோர்கள் ஒரு விதமான பயம் படபடப்பு அல்லது மிகவும் கடினமாக தான் குழந்தை கேட்கும் பொருளை மறுக்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.

உதாரணமாக,

‘அம்மா நான் சாக்லேட் சாப்பிடலாமா’ என்று குழந்தை கேட்டால்

இல்லை சாப்பிடக்கூடாது என்ற பதில் கிடைக்கும்.

‘எனக்கு ஒரு புது பொம்மை வாங்கி தருகிறீர்களா’

‘இல்லை’ என்ற பதில் வரும்.

‘நான் வெளியில் போய் விளையாடலாமா’

‘இல்லை. விளையாடக்கூடாது’ என்பது பதிலாகும்.

இவ்வகையான கேள்விகளுக்கு பெற்றோர்களோ NO என்று சொல்லி மறப்பது குழந்தைக்கு சரியான புரிதலை ஏற்படுத்தாது. அல்லது நீங்கள் ஏன் மறுக்கிறீர்கள் என்பதில் எந்த விளக்கமும் இல்லை. எனவே நீங்கள் ஏன் மறுக்கிறீர்கள் என்பதை சுற்றி குழந்தை பல்வேறு கேள்விகளை உங்களிடம் கேட்கும்

காக்னிட்டிவ் டெவலப்மெண்ட் என்று கூறப்படும் முழு உடல் மற்றும் மூளைரீதியான வளர்ச்சிக்கு குழந்தைகள் பல்வேறு கேள்விகளை கேட்பது தான் முக்கிய பங்கு வகிக்கிறது என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. குழந்தை ஒரு விஷயத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் முனைப்பும் இருந்தால்தான் அதை பற்றிய கேள்விகளை கேட்க துவங்கும்.

கேள்விகள் கேட்பதன் மூலம் அவர்களுக்கு தேவையான தகவல் கிடைக்கும், சரியான புரிதல் ஏற்படும். இதனால் பல விஷயங்களைத் தெரிந்து கொள்ள உதவும். கேள்வி கேட்பது என்பது மிகவும் முக்கியமான திறனாகும். கேள்வி கேட்டு வளரும் குழந்தைகள் எதிர்காலத்தில் உலகத்தை பற்றி எளிதாக தெரிந்து கொள்வார்கள். அது மட்டுமின்றி பிரச்சனைகளைத் தீர்ப்பதில் சிறந்தவர்களாக விளங்குவார்கள். எனவே எந்த விளக்கமும் இல்லாமல் நீங்கள் குழந்தை கேட்பதை மறுப்பது அவர்களுடைய ஆர்வத்தை பாதிக்கும்.

YES என்று கூறும் வளர்ப்பு முறை:

குழந்தைகள் கேட்கும் எல்லாவற்றுக்கும் ஆமாம் சரி என்று உடன்படுவதும் சரியானதல்ல. சாக்லேட் சாப்பிடலாமா,வெளியில் சென்று விளையாடலாமா என்று குழந்தைகள் ஒரு சில விஷயங்களை கேட்பதற்கு நீங்கள் ஆம் என்று சொல்லிவிட்டால் குழந்தைகள் உடனே செய்து விடும்.

என்ன கேட்டாலும் நீங்கள் சரி என்று சொல்லி விடுவீர்கள் என்று அவர்கள் மனதில் பதிந்து விடுவதால்,வளர வளர பெரிய விஷயங்களுக்கு கூட நீங்கள் எளிதாக சம்மதம் சொல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பு வந்துவிடும்.அது மட்டுமின்றி அவர்களுக்கு என்றும் பொறுப்பும் கடமையும் இல்லாமல் போகும்.எனவே நீங்கள் ஆம் என்று சொல்லும்பொழுது அதற்குரிய காரணத்தையும் விளக்க வேண்டும்.

சாக்லேட் சாப்பிடலாம்,ஆனால் ஒரே ஒரு சாக்லேட் அல்லது இரண்டு துண்டுகள் மட்டும் தான் சாப்பிட வேண்டும் என்று கூடுதலாக அவர்களுக்கு சொல்ல வேண்டும். பொம்மை வாங்கி தருகிறேன், இப்போது இருக்கும் பொம்மைகளை அடுக்கிவை அதற்கு பிறகு வாங்கலாம் என்று அவர்களுக்கு கூறலாம்.கேட்ட உடனேயே எல்லாம் கிடைத்து விடும் என்ற ஒரு எண்ணம் மட்டும் குழந்தைகளின் மனதில் பெற்றோர்கள் வரவழைக்ககூடாது.

எல்லாவற்றுக்கும் ஆம் என்று சொல்வதால் குழந்தைகள் நல்ல மாதிரியாக வளர மாட்டார்கள். அதேபோல எல்லாவற்றுக்கும் இல்லை என்று மறுப்பதும் அவர்களுக்கு ஒருவிதமான வெறுமையை உண்டாக்கி விடும். ஆனால் இல்லை என்று சொல்வது அவர்களை கொஞ்சம் பொறுப்பாக மாற்றும். எனவே நீங்கள் ஆம் என்று சொன்னாலும் இல்லை என்று சொன்னாலுமே அதற்குரிய காரணத்தை அவர்களுக்கு விளக்கி சொல்லவேண்டும்.


திருப்பூர் மாவட்டத்தில் நாளை வேலைவாய்ப்பு முகாம் – சூப்பர் சான்சை மிஸ் பண்ணிடாதீங்க!

திருப்பூர் மாவட்டத்தில் நாளை வேலைவாய்ப்பு முகாம் – சூப்பர் சான்சை மிஸ் பண்ணிடாதீங்க!

திருப்பூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முகாமில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் மருத்துவ உதவியாளர் பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

திருப்பூர் மாவட்ட காலிப்பணியிடங்கள்:

ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் மருத்துவ உதவியாளர் பணிக்கென காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ உதவியாளர் கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்ட வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

மருத்துவ உதவியாளர் ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும்.

திருப்பூர் மாவட்ட தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் போதிய ஆவணங்களுடன் நாளை (14ம் தேதி) திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள பழைய மருத்துவமனை கட்டடத்தில் நடைபெறும் முகாமில் கலந்துகொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

  Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

NTPC Executive வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.90,000/- || விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

 

NTPC Executive வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.90,000/- || விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

தேசிய அனல் மின் கழகம் ஆனது Executive பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் 4 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு 02.06.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

NTPC காலிப்பணியிடங்கள்:

Executive பதவிக்கு என மொத்தம் 4 பணியிடங்கள் காலியாக உள்ளன.

NTPC Executive வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 35 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Executive கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து B.E தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

NTPC சம்பள விவரம்:

மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.71,000/- முதல் ரூ.90,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல் முறை:
  • Online Screening Test
  • Interview
NTPC பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் https://www.ntpc.co.in/ என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் 02.06.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சி – மாவட்ட ஆட்சியர் அறிக்கை!

 

தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சி – மாவட்ட ஆட்சியர் அறிக்கை!

தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக்கான பயிற்சி வழங்கப்பட்டு வரும் நிலையில் இது குறித்து நாகை மாவட்ட ஆட்சியர் அ.அருண் தம்புராஜ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

பயிற்சி அறிவிப்பு

தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் முன்னேற்றத்திற்காக அரசு பல திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. அந்த வகையில் நாகை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக்கான பயிற்சி வழங்கப்பட இருப்பதாக ஆட்சியர் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்து வெளியான செய்திக்குறிப்பில், தாட்கோ மூலமாக நாகை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்த இளைஞர்களுக்கு பல திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்படுகிறது

மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், செங்கல்பட்டு, ராமநாதபுரம், திருச்சி, தூத்துக்குடி, மதுரை ஆகிய மாவட்டங்களில் உதவி குழாய் பழுது நீக்குபவர், இலரக மோட்டார் வாகன ஓட்டுநர் மற்றும் நான்கு சக்கர வாகன சேவை உதவியாளர், மருத்துவமனை வார்டுபாய், உதவி சமையலர், வாடிக்கையாளர் பராமரிப்பு நிர்வாகி , ஆயுதமற்ற பாதுகாவலர், வீட்டுக்காப்பாளர், ஆகிய பணிகளுக்கான பயிற்சி அளிக்கப்பட்டு வேலைவாய்ப்பு வழங்கப்பட இருக்கிறது.

இந்த பயிற்சியில் 18 வயது முதல் 35 வயது வரை இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த பயிற்சி 10 முதல் 14 நாட்கள் வரை நடைபெறும். மேலும் இந்த பயிற்சி முடித்தவர்களுக்கு தனியார் மருத்துவமனைகள், உணவகங்கள், வணிக வளாகங்கள், கல்லூரிகள் மற்றும் போக்குவரத்து நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வாங்கப்படும். மேலும் இந்த பயிற்சியில் சேர ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின இனத்தை சேர்ந்த இளைஞர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும் மேலும் விவரங்களுக்கு மாவட்ட மேலாளர் அலுவலகம் மாவட்ட ஆட்சியர் அலுவலக பின்புறம், தாட்கோ நாகப்பட்டினம் என்ற முகவரியில், 04365-250305 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்தில் வேலை அறிவிப்பு! நம்ப சென்னையிலே வேலை பார்க்கலாம்!

TIDCO Recruitment 2023: தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்தில் (Tamil Nadu Industrial Development Corporation (TIDCO) காலியாக உள்ள Financial Analyst பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

இந்த TIDCO Job Vacancies-க்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதியானது Any Graduate

தமிழ்நாடு அரசு வேலையில் ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 10/05/2023 முதல் 29/05/2023 வரை TIDCO Jobs 2023 அறிவிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் Chennai-யில் பணியமர்த்தப்படுவார்கள். 

இந்த TIDCO Job Notification-க்கு, ஆன்லைன் முறையில் விண்ணப்பதாரர்களை TIDCO ஆட்சேர்ப்பு செய்கிறது. 

இந்த TIDCO நிறுவனத்தை பற்றி நீங்கள் அறிந்து கொள்ள விரும்பினால் அதன் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் (https://tidco.com/) அறிந்து கொள்ளலாம். TIDCO Vacancy 2023 பற்றிய முழு விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. உங்களுக்கு பிடித்த அரசு வேலையை  நீங்களே தேர்வு செய்ய அறிய வாய்ப்பு.

RECRUITMENT NOTIFICATION FOR THE POST OF FINANCIAL ANALYST
ONA FIXED TERM CONTRACT BASIS AT TIDCO

TIDCO ORGANIZATION DETAILS:

நிறுவனத்தின் பெயர்Tamil Nadu Industrial Development Corporation (TIDCO)
தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம்
அதிகாரப்பூர்வ இணையதளம்https://tidco.com/
வேலைவாய்ப்பு வகைTN Govt Jobs 2023
RecruitmentTIDCO Recruitment 2023
TIDCO Address19-A, Rukmani Lakshmipathy Road, Egmore, Chennai-600 008, Tamil Nadu, India.

TIDCO RECRUITMENT 2023 FULL DETAILS:

அரசு வேலையில் (Government Jobs) பணிபுரிய விரும்பும் ஆர்வமுள்ளவர்கள், புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் TIDCO Recruitment 2023-க்கு விண்ணப்பிக்கலாம். TIDCO Job Vacancy, TIDCO Job Qualification, TIDCO Job Age Limit, TIDCO Job Location, TIDCO Job Salary, TIDCO Job Selection Process, TIDCO Job APPly Mode பற்றிய முழு விவரங்களையும் சரி பார்த்து, தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பதவிFinancial Analyst
காலியிடங்கள்01 பணியிடம் மட்டும் நிரப்பவுள்ளன
கல்வித்தகுதிAny Graduate
சம்பளம்மாதம் ரூ.2,00,000 /- ஊதியம் வழங்கப்படும்
வயது வரம்புவிண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 35 வயது வரை இருக்க வேண்டும்
பணியிடம்Jobs in Chennai
தேர்வு செய்யப்படும் முறைநேர்காணல்
விண்ணப்பக் கட்டணம்இல்லை
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்

TIDCO JOBS 2023 IMPORTANT DATES & NOTIFICATION DETAILS:

எந்த வேலையாக இருந்தாலும், விண்ணப்பிக்க கால அவகாசம் கொடுக்கப்படும். TIDCO -யின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தேதி, விண்ணப்பிக்க கடைசி தேதி, காலியிடங்களின் முழு விவரங்கள் என அனைத்தையும் கவனமாக படித்து அறிந்துகொள்ளுங்கள். 

கீழே கொடுக்கப்பட்டுள்ள TIDCO Recruitment 2023 Notification-னில் உள்ளபடி, குறிப்பிட்டுள்ள தேதிக்குள் Online முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

அறிவிப்பு தேதி: 10 மே 2023
கடைசி தேதி: 29 மே 2023
TIDCO Recruitment 2023 Notification pdf

TIDCO RECRUITMENT 2023 விண்ணப்பிக்கும் முறை என்ன?

தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் வேலைவாய்ப்பு 2023-க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள படிகளைப் பின்பற்றுங்கள். 

  • அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://tidco.com/-க்கு செல்லவும். TIDCO Jobs 2023 பற்றிய முழு விவரங்களையும் கவனமாக படிக்க வேண்டும்.
  • மேற்கூறிய இணைப்பிலிருந்தோ (TIDCO Recruitment 2023 Notification pdf) அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்பிலிருந்தோ TIDCO Recruitment 2023 விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, படிவத்தை நிரப்பவும்.
  • TIDCO Vacancy 2023 பற்றிய அனைத்து விவரங்களையும் எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும். தேவையான அனைத்து ஆவணங்களையும் (ID proof, Educational Qualification, Recent Photograph, Resume, if any Experience etc,.) பதிவேற்றவும்.
  • தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் அதிகாரிகள் உங்களை தொடர்புகொள்ள சரியான மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண்ணை (Email ID and Mobile Number) விண்ணப்பத்தில் குறிப்பிடவும்.
  • தேவைப்பட்டால் TIDCO Recruitment 2023 விண்ணப்பக் கட்டணத்தை செலுத்துங்கள்.
  • TIDCO Vacancy 2023 அனைத்து தகவல்களையும் முடித்த பிறகு, விவரங்கள் சரியானதா என்று ஒரு முறை சரிபார்க்கவும். உங்கள் விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுக்கவும்.
  • TIDCO Careers 2023 அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளபடி விண்ணப்பதாரர்கள் ஆஃப்லைன் / ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

NOTIFICATION CONTENT

RECRUITMENT NOTIFICATION FOR THE POST OF FINANCIAL ANALYST ONA FIXED TERM CONTRACT BASIS AT TIDCO

Tamil Nadu Industrial Development Corporation (TIDCO) Limited is the industrial development agency of the Government of Tamil Nadu, established in 1965. TIDCO endeavours to achieve a balanced and continual industrial growth by promoting medium and large industries in the state through Joint Ventures. TIDCO is also the nodal agency for the development of various industrial corridor projects in Tamil Nadu – Chennai Bengaluru Industrial Corridor (CBIC), Chennai Kanyakumari Industrial Corridor (CKIC), Western Corridor (Kochi – Bangalore Industrial Corridor) and Defence Industrial Corridor projects.

TIDCO has several joint venture projects across sectors such as Chemicals, Fertilizers, Pharmaceuticals, Textiles, Iron and Steel, Auto Components, Food & Agro, Floriculture, Engineering, Petroleum and Petrochemicals. It has also undertaken successful Joint Venture Infrastructure projects like IT/ ITES Parks, Bio-Tech Parks, Special Economic Zones (SEZ), Road Development Projects and Agri Export Zones. Some of the notable investments have been in TITAN Industries Ltd, Mahindra World City, Tamilnadu Petro products Ltd., TIDEL Park Ltd., Ascendas IT Park (Chennai) Ltd, TICEL Bio Park Ltd, Tamil Nadu Road Development Company (TNRDC) Ltd,
Chennai Trade Centre, and L&T shipbuilding.

GENERAL INSTRUCT IONS:

I. The candidate shall file his/her application only after agreeing to all the terms and conditions mentioned in this document. Any candidate, who is not in agreeing with any of the terms indicated in this document, shall not file any application for this post.
II. The post is on a fixed-term contract for 3 years, renewable every year based on the satisfactory performance of the candidate and extendable for a further period, as decided by the Management / Board of Directors.
III. The appointment shall be based purely on the policies as decided by TIDCO. Comparison with any other organization and subsequent claims shall not be entertained.
IV. The candidate can be relieved from the services with 30 days of notice without assigning any reason.
V. The candidate should have passed the Tamil language in School in 10th standard.
VI. The post requires excellent communication skills (reading, writing and speaking) in Tamil and English.
VII. Only Indian Nationals are eligible to apply.
VIII. Excellent English communication skills are mandatory.
IX. Candidates selected for appointment to the post will be required to produce a certificate of physical fitness from a Registered Medical Practitioner.
X. Correct and true information regarding arrest, convictions/ debarment/disqualification by any recruiting agency, criminal or any
disciplinary proceedings initiated or finalized, participated in agitation or any Political Organization, candidature in the election for Parliament/ State Legislature/Local Bodies etc., if any, should also be furnished to TIDCO at the time of application, i.e., the details thereof.
XI. Applications containing wrong claims relating to basic qualification/eligibility/ age/educational qualification will be liable for rejection.
XII. The decision of TIDCO in all matter regarding the eligibility of the candidate, the stages at which such scrutiny of eligibility is to be undertaken, qualifications and other eligibility norms, the documents to be produced, mode of selection, date and time of selection and any other matter relating to this Recruitment Process will be final and binding on the candidate. No correspondence and personal enquiries shall be entertained by TIDCO on this behalf.
XIII. Any request for change of address, details mentioned in the submitted application will not be entertained subsequently.
a. Before applying for the post, the candidate should ensure that he/she fulfils the eligibility and other norms mentioned in this notification. Candidates are therefore advised to carefully read this notification and follow all the instructions given.
b. A candidate’s admission to the examination/ interview and subsequent processes is strictly provisional. The mere fact that the call letter(s)/ attending interview by the candidate does not imply that his/her candidature has been finally cleared by TIDCO.
c. TIDCO would be free to reject any application, at any stage of the process or cancel the candidature of the candidate in case it is detected at any stage that a candidate is found unfit for the post.
d. Not more than one application shall be submitted by the candidate. In the case of multiple applications, only the latest valid (submitted) application will be retained.
e. Any candidate trying to exert any undue influence directly or indirectly shall be disqualified.
f. The candidate should ensure that the signatures appended by him/her in all the places viz. in his/her call letter, attendance sheet, etc. and all correspondence with TIDCO in future should be identical and there should be no variation of any kind.
g. A recent recognizable photograph should be uploaded by the candidate in the online application and the candidate should ensure that copies of the same are retained for use at various stages of the process.
h. Candidates will have to appear for the interview at their own expense. Appointment of selected candidates is subject to his/her being declared medically fit and as per other requirements of TIDCO as mentioned in this notification and is subject to the final decision of TIDCO.
i. TIDCO may, with the consent of the applicant, recommend the candidate for appointment to an alternate post in TIDCO or in its allied companies, if the candidate is found suitable.
j. The selected candidate shall be ordinarily resided in Chennai during the term of contract, i.e., Chennai shall be considered the home station during the period of engagement.
k. Words of masculine gender in these instructions should, wherever the context so requires, be taken to include the feminine gender and other genders.
l. Intimations will be sent by email only to the primary email mentioned in the application form submitted by the candidates. Hence, the applicant shall enter a valid and functional mobile number and email ID.
m. TIDCO shall not be responsible if the information/intimation do not reach candidates in case of change in the mobile number, technical fault or otherwise, beyond the control of TIDCO and the candidates are advised to keep a close watch on our authorized website (https://tidco.com) for latest updates, till the recruitment process gets completed.

TIDCO RECRUITMENT 2023 FAQS

Q1. What is the TIDCO Full Form?

Tamil Nadu Industrial Development Corporation (TIDCO) – தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம்

Q2.TIDCO Jobs 2023 விண்ணப்பிக்கும் முறை என்ன?

The apply mode is Online

Q3. How many vacancies are TIDCO Vacancies 2023?

தற்போது, 09 காலியிடங்கள் உள்ளன.

Q4. What is the qualification for this TIDCO Recruitment 2023?

The qualification is Any Graduate

Q5. What are the TIDCO Careers 2023 Post names?

The Post name is Financial Analyst

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news