Search

பேங்க் ஆப் பரோடா வங்கியில் ரூ.22,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

 

பேங்க் ஆப் பரோடா வங்கியில் ரூ.22,000/- ஊதியத்தில் வேலை!

Faculty பணிக்கென காலியாக உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை பேங்க் ஆப் பரோடா வங்கி ஆனது சமீபத்தில் வெளியிட்டது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Graduate / Post Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

BOB வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • பேங்க் ஆப் பரோடா வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Faculty பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளது.
  • அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Graduate / Post Graduate தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
  • 22 வயது பூர்த்தியான மற்றும் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
  • தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.20,000/- மாத ஊதியம் வழங்கப்படும்.
  • விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் (https://www.bankofbaroda.in/career/current-opportunities) விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 26.06.2023ம் தேதிக்குள் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

ரூ.218,200/- ஊதியத்தில் Advisor காலிப்பணியிடங்கள் – தேர்வு எழுத தேவை இல்லை!

 

ரூ.218,200/- ஊதியத்தில் Advisor காலிப்பணியிடங்கள் – தேர்வு எழுத தேவை இல்லை!

Petroleum and Natural Gas Regulatory Board எனப்படும் PNGRB ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Advisor, Joint Advisor, Deputy Director, Assistant Director பணிக்கென காலியாக உள்ள 11 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

PNGRB காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Advisor, Joint Advisor, Deputy Director, Assistant Director பணிக்கென காலியாக உள்ள 11 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

Advisor தகுதி:

மத்திய அரசில் Analogue பதவிகளில் பணிபுரிந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

 

PNGRB வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Advisor ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.56,100/- முதல் ரூ.218,200/- வரை மாத ஊதியம் வழங்கப்படும்.

PNGRB தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 30.07.2023ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

IIT Madras- ல் ரூ.35,000/- ஊதியத்தில் வேலை – முழு விவரங்களுடன் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

 

IIT Madras- ல் ரூ.35,000/- ஊதியத்தில் வேலை – முழு விவரங்களுடன் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

மெட்ராஸ் பல்கலைக்கழகம் ஆனது அதன் காலிப்பணியிடங்களை அவ்வப்போது நிரப்பி வருகிறது. தற்போது Legal Consultant பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


University of Madras காலிப்பணியிடங்கள்:

Legal Consultant பணிக்கென காலியாக உள்ள ஒரே ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Legal Consultant கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் சம்பந்தப்பட்ட துறையில் LLB / LLM தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

University of Madras வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Legal Consultant ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.35,000/- மாத ஊதியம் வழங்கப்படும்.

University of Madras தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 10.07.2023ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் Constable வேலை – சம்பளம்: ரூ.69,100/-

 

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் Constable வேலை – சம்பளம்: ரூ.69,100/-

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் Constable (General Duty) பணிக்கென காலியாக உள்ள 1,29,929 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

மத்திய ரிசர்வ் போலீஸ் படை எனப்படும் CRPF ஆனது அவ்வப்போது அதன் காலிப்பணியிடங்களை நிரப்பி வருகிறது. இதில் Constable (General Duty) பணிக்கென காலியாக உள்ள 1,29,929 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

18 வயது பூர்த்தியான மற்றும் 23 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் தகுதியானவர்கள் ரூ.21,700/- முதல் ரூ.69,100/- வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் Physical Test, Medical Examination மற்றும் Written Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான பின் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

OFFICIAL NOTIFICATION

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

Air India நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்கலாம் வாங்க!

 

Air India நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்கலாம் வாங்க!

Air India நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை அதன் அதிகாரபூர்வ தளத்தில் தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Checklist Administrator பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள், தேர்வு செய்யப்படும் முறை குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Air India காலிப்பணியிடங்கள்:

Checklist Administrator பணிக்கென காலியாக உள்ள 2 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Checklist Administrator கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Air India வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Checklist Administrator ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும்.

Air India தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.


BECIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- மாதம் ரூ.50,000/- ஊதியம்!

 

BECIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- மாதம் ரூ.50,000/- ஊதியம்!

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட் ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Tendering Professional, Finance Facilitation Professional, Senior Executive,Executive பணிகளுக்கென 18 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

BECIL காலிப்பணியிடங்கள்:

BECIL நிறுவனத்தில் தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Tendering Professional, Finance Facilitation Professional, Senior Executive, Executive பணிகளுக்கு என 18 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

BECIL  வயது வரம்பு :

விண்ணப்பிக்கும் நபர்களின் வயதானது 50 ஆக  இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

BECIL கல்வித் தகுதி:

விண்ணப்பிக்கும் நபர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.E/B.Tech. OR MBA/  ICWA/ B.Com பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

BECIL ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.50,000/-முதல் ரூ.1 லட்சம் வரை ஊதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

BECIL தேர்வு செய்யப்படும் முறை :

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள்  Attending the test/ document verification / personal interaction மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

BECIL விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள இணையதளம் மூலம் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, ஆன்லைனில்  இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

TNSTC அரசு போக்குவரத்து கழகத்தில் 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு!

 

TNSTC அரசு போக்குவரத்து கழகத்தில் 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு!

மத்திய அரசின் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் மாவட்ட அரசு போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள Electrician பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

TNSTC காலிப்பணியிடங்கள்:

Electrician பதவிக்கு என 25 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வித்தகுதி:

அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம் :

தேர்வானவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.6,500/- முதல் அதிகபட்சம் ரூ.7,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.


TNSTC விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உடைய விண்ணப்பதாரர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து ஆன்லைன் மூலம் உடனே இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification Pdf

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

பாரதியார் பல்கலைக்கழகத்தில் ரூ.25,000/- சம்பளத்தில் வேலை – கல்வி தகுதி, வயது குறித்த முழு விவரங்களுடன்!

 

பாரதியார் பல்கலைக்கழகத்தில் ரூ.25,000/- சம்பளத்தில் வேலை – கல்வி தகுதி, வயது குறித்த முழு விவரங்களுடன்!

பாரதியார் பல்கலைக்கழகமானது இதில் காலியாக உள்ள Guest Faculty பணிக்கான பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.25,000/- மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் 30.06.2023ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Bharathiar University காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Guest Faculty பணிக்கென ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Guest Faculty கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் பணிக்கு சம்பந்தப்பட்ட பாட பிரிவில் Master Degree in Computer Science / Ph.D in computer Science/NET/SLET/SET/JRF தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரதியார் பல்கலைக்கழக வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Guest Faculty ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.25,000/- ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Bharathiar University தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 30.06.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகவரி:

Dr.E.Chandra
Professor and Head
Department of Computer Science
Bharathiar University
Coimbatore – 641 046



 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

தமிழக அரசு அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2023 – 8 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!

 

தமிழக அரசு அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2023 – 8 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!

ஸ்ரீ முத்துக்குமாரசுவாமி தேவஸ்தான ஆட்சேர்ப்பு அறிவிப்பின் படி, Medical Officer மற்றும் Staff Nurse பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு 6 பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியானவர்களுக்கு மாதம் ரூ.6,000 முதல் ரூ.90,000 வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் வயது வரம்பு, தேர்வு செய்யும் முறை, தகுதி, கல்வித் தகுதி, விண்ணப்பிக்கும் முறை என அனைத்து விவரங்களையும் கீழே அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

காலிப்பணியிடங்கள்:
  • Medical Officer – 2 பணியிடங்கள்
  • Staff Nurse – 2 பணியிடங்கள்
  • Multipurpose Hospital Worker – 2 பணியிடங்கள்

என மொத்தம் 6 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

01.07.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 35 முதல் 40 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:
  • Medical Officer – MBBS
  • Staff Nurse – Diploma in General Nursing & Midwifery
  • Multipurpose Hospital Worker – எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
TNHRCE சம்பள விவரம்:
  • Medical Officer – ரூ.90,000/-
  • Staff Nurse – ரூ.14,000/-
  • Multipurpose Hospital Worker – ரூ.8000/-
விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 24.07.2023 மாலை 5.45 மணிக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.




 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

108 ஆம்புலன்ஸில் வேலை..! கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி இளைஞர்களுக்கு நல்ல வாய்ப்பு..!

 கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஒருங்கிணைந்த மாவட்டத்திற்கான 108 அவசர ஊர்திக்கு ஆள் சேர்ப்பு முகாம் நாளை (24ம் தேதி) தக்கலை அரசு தலைமை மருத்துவமனை,108 ஆம்புலன்ஸ் அலுவலகத்தில் வைத்து நடைபெற இருக்கிறது.

தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் செயல்படுகிறது. இதில் பணிபுரிய மருத்துவ உதவியாளர்கள் மற்றும் ஓட்டுநர் பணிக்கான ஆள்சேர்ப்பு முகாம் நாளை (24ம் தேதி - சனிக்கிழமை) கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அரசு தலைமை மருத்துவமனை, 108 ஆம்புலன்ஸ் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

மருத்துவ உதவியாளருக்கு உண்டான தகுதிகள் பின்வருமாறு,

மருத்துவ உதவியாளருக்கான தகுதிகள் என்ன?

1. Bsc nursing, GNM , ANM,DMLT (12 ம் வகுப்பிற்குப் பிறகு 2 ஆண்டுகள் படித்திருக்க வேண்டும்) LIFE SCIENCE -- Bsc Zoology, Botany ,Bio Chemistry, Microbiology Biotechnology , Plant Biology இதில் ஏதோ ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

2. மாத ஊதியம் ரூபாய் 15,435 (மொத்த ஊதியம்) நேர்முக தேர்வு அன்று 19 வயதிற்கு மேலும் 30 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும். ஆண் பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

3. தேர்வு முறையானது எழுத்து தேர்வு, மருத்துவ நேர்முகம், முதலுதவி, அடிப்படை செவிலியர் பணி தொடர்பானவை மற்றும்மனித வளத்துறையின் நேர்முகத் தேர்வு

4. இத்தேர்வுகளில் தேர்வு செய்யப்படுபவர்கள் 50 நாட்களுக்கு முழுமையான வகுப்பறை பயிற்சி, மருத்துவமனை மற்றும் ஆம்புலன்ஸ் சார்ந்த நடைமுறை பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி காலத்தில் தங்கும் வசதி செய்து தரப்படும்.

ஓட்டுநருக்கான தகுதிகள் என்ன?

1. 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. மாத ஊதியம் ரூபாய் 15,235 (மொத்த ஊதியம்)

3. நேர்முகத் தேர்வு அன்று 24 வயதிற்கு மேலும் 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும் .

4. 162.5 cm குறையாமல் இருக்க வேண்டும் .

5. இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் மற்றும் Badge வாகன உரிமம் எடுத்து குறைந்தபட்சம் ஒரு ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும்.

6. ஆண் பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை

1. எழுத்து தேர்வு

2. தொழில்நுட்ப தேர்வு

3. மனித வளத்துறை நேர்காணல்

4. கண் பார்வை சம்பந்தப்பட்ட தேர்வு

5. சாலை விதிகளுக்கான தேர்வு

இத்தேர்வுகளில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 10 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு 7397724822, 7397724853, 7397724848 என்ற எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news