Search

மத்திய அரசின் BHEL நிறுவனத்தில் காத்திருக்கும் பகுதி நேர வேலை – பட்டதாரிகளுக்கான சூப்பர் வாய்ப்பு!

 

மத்திய அரசின் BHEL நிறுவனத்தில் காத்திருக்கும் பகுதி நேர வேலை – பட்டதாரிகளுக்கான சூப்பர் வாய்ப்பு!

மத்திய அரசு நிறுவனங்களில் ஒன்றான BHEL நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. இதில் Part Time Medical Consultant பணியிடம் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கான விண்ணப்பங்கள் தற்போது பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கான நேர்காணலில் தவறாது கலந்து கொண்டு பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

BHEL பணியிடங்கள்:

BHEL நிறுவனத்தில் Part Time Medical Consultant பணிக்கென 02 பணியிடங்கள் காலியாக உள்ளது.

Part Time Medical Consultant கல்வி விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அரசு / அரசு சார்ந்த மருத்துவ கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் MBBS பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.

BHEL அனுபவ விவரம்:

விண்ணப்பதாரர்கள் குறைந்தப்பட்சம் 01 வருடம் மருத்துவராக சேவை செய்தவராக இருப்பது கூடுதல் சிறப்பாக கருதப்படும்.

Part Time Medical Consultant வயது விவரம்:

Part Time Medical Consultant பணிக்கு 1.10.2023 அன்றைய தேதியின் படி, 70 வயது பூர்த்தி அடையாத நபர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

BHEL ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு ரூ.350/- முதல் ரூ.520/- வரை ஒரு நாளுக்கான ஊதியமாக வழங்கப்படும்.

Part Time Medical Consultant தேர்வு செய்யும் முறை:

இந்த BHEL நிறுவன பணிக்கு தகுதியான நபர்கள் Document Verification, Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

BHEL விண்ணப்பிக்கும் வழிமுறை:

Part Time Medical Consultant பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தை 01.11.2023 அன்று முதல் 03.11.2023 அன்று வரை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறவுள்ள நேர்காணலுக்கு வரும் போது நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification PDF


🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

CSB வங்கி வேலைவாய்ப்பு 2023 – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !

 

CSB வங்கி வேலைவாய்ப்பு 2023 – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !

கத்தோலிக்க சிரியன் வங்கி (CSB Bank) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பில் Brand & Marketing Manager பணியிடம் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பை தவறாது பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். கல்வி, வயது, ஊதியம், விண்ணப்பிக்கும் வழிமுறை போன்றவை எளிமையாக அனைவருக்கும் புரியுமாறு கீழே தொகுக்கப்பட்டுள்ளது.


CSB வங்கி காலிப்பணியிடங்கள்:

Brand & Marketing Manager ஆகிய பதவிகளுக்கு என மொத்தம் 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

இப்பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Graduate/ MBA படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

முன்னனுபவம்:

பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் அதிகபட்சம் 4 முதல் 10 வருடம் வரை அனுபவம் உள்ளவராகவும் அல்லது அனுபவம் இல்லாதவராகவும் இருக்கலாம்.

CSB Bank ஊதியம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செய்யும் விதம்:

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் பதிவின் இறுதியில் உள்ள இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக பதிவு செய்து கொள்ளலாம்.

Download Notification 1 Pdf


🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

Oil India Limited நிறுவனத்தில் Director வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு || சம்பளம்: ரூ.3,40,000/-

 

Oil India Limited நிறுவனத்தில் Director வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு || சம்பளம்: ரூ.3,40,000/-

Oil India Limited ஆனது Director பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இப்பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அலல்து கல்வி நிலையத்தில் Graduate in Petroleum Engineering / Post Graduate in Geology தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையவும்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Oil India வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Director பணிக்கென பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Graduate in Petroleum Engineering / Post Graduate in Geology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • 45 வயது பூர்த்தியான 60 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
Director ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.1,80,000/- முதல் ரூ.3,40,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

Oil India தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 31.10.2023ம் தேதிக்குள் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF



🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காத்திருக்கும் Faculty வேலை – பட்டதாரிகளின் விண்ணப்பங்கள் வரவேற்பு!

 

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காத்திருக்கும் Faculty வேலை – பட்டதாரிகளின் விண்ணப்பங்கள் வரவேற்பு!

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா (CBI Bank) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Faculty பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கான விண்ணப்பங்கள் 31.10.2023 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா காலிப்பணியிடங்கள்:

CBI வங்கியில் காலியாக உள்ள Faculty பணிக்கென 02 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Faculty கல்வி தகுதி:

Faculty பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு சார்ந்த கல்வி வாரியங்களில் B.Sc, BA, B.Ed, MSW, MA, Post Graduate Degree தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

Faculty பிற தகுதி:
  • MS Office தெரிந்திருக்க வேண்டும்
  • கணினி மற்றும் இணையத்தை நன்கு கையாள தெரிந்தவராக இருக்க வேண்டும்
  • ஹிந்தி மற்றும் ஆங்கில மொழியில் தட்டச்சு செய்ய தெரிந்தவராக இருக்க வேண்டும்
Faculty வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 65 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.

Faculty ஊதியம்:

இந்த CBI வங்கி சார்ந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் ரூ.20,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.

CBI Bank பணிக்கான கால அளவு:

இப்பணிக்கு தகுதியான நபர்கள் 01 ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள்.

CBI Bank தேர்வு முறை:

Written Test / CBT மற்றும் Personal Interview மூலம் இப்பணிக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்பட உள்ளார்கள்.

CBI Bank விண்ணப்பிக்கும் முறை:

Faculty பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 31.10.2023 அன்றுக்குள் வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும்.

Download Notification & Application Link

🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

இந்திய கடற்படையில் 224 SSC Officer வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க அக்டோபர் 29 கடைசி நாள்!

 

இந்திய கடற்படையில் 224 SSC Officer வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க அக்டோபர் 29 கடைசி நாள்!

SSC Officers கேரளாவில் உள்ள இந்தியன் நேவல் அகாடமி யில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது சமீபத்தில் வெளியானது. இந்த மத்திய அரசு பணிக்கு என மொத்தம் 224 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு வரும் 29.10.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Indian Navy SSC Officer வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • SSC Officers பதவிக்கு என மொத்தம் 224 பணியிடங்கள் காலியாக உள்ளன.
  • அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் BE/B. Tech in any branch/ M.Sc (Maths/Operational Research) with Physics in B.Sc M.Sc (Physics/Applied Physics) with Maths in B.Sc/ M.Sc Chemistry with Physics in B.Sc தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும் .
  • விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது 02/07/1999 முதல் 01/07/2003 வரை க்குள் இருக்க வேண்டும்.
  • இந்திய கடற்படை வேலைவாய்ப்பு விவரங்கள்:
    Branch/ Cadreகாலியிடம்பாலினம்
    General Service {GS(X)/ Hydro Cadre}40 (including 07 Hydro)Men and Women {maximum of 10 vacancies in GS (X) and 02 vacancy in GS (Hydro) for women}
    Air Traffic Controller (ATC)8Men and Women
    Naval Air Operations Officer(erstwhile Observer)18Men and Women (maximum of 05 vacancies for women)
    Education18Men and Women
    Pilot20Men and Women (maximum of 06 vacancies for women)
    Logistics20Men and Women (maximum of 06 vacancies for women)
    Engineering Branch {General Service (GS)}30Men and Women (maximum of 09 vacancies for women)
    Electrical Branch {General Service (GS)}50Men and Women (maximum of 15 vacancies for women)
    Naval Constructor20Men and Women
    General Service[GS(X)] தகுதி விவரங்கள்:

    கல்வித்தகுதி: குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் BE/B. Tech in any branch
    வயது வரம்பு :02/07/1999 முதல் 01/01/2005 வரை

    Air Traffic Controller (ATC) தகுதி விவரங்கள்:

    கல்வித்தகுதி: குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் BE/B. Tech in any branch
    வயது வரம்பு :02/07/1999 முதல் 01/07/2003 வரை

    Naval Air Operations Officer (NAOO) & Pilot தகுதி விவரங்கள்:
  • கல்வித்தகுதி: குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் BE/B. Tech in any branch
    வயது வரம்பு :02/07/2000 முதல் 01/07/2005 வரை

    Logistics தகுதி விவரங்கள்:

    கல்வித்தகுதி: BE/B.Tech in any branch with First Class OR MBA with First Class OR MCA/M.Sc(IT) with First Class OR B.Sc/B.Com/B.Sc(IT) with First Class along with PG Diploma in Finance/Logistics/Supply Chain
    வயது வரம்பு :02/07/1999 முதல் 01/07/2005 வரை

    Naval Constructor தகுதி விவரங்கள்:

    கல்வித்தகுதி: குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் BE/B. Tech in Mechanical/ Civil/ Aeronautical/ Aero Space/ Naval Architecture/ Ocean Engineering/ Marine Engineering/ Ship Technology/ Ship Building
    வயது வரம்பு :02/07/1999 முதல் 01/07/2005 வரை

  • Education தகுதி விவரங்கள்:

    கல்வித்தகுதி: குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் M.Sc (Maths/Operational Research) with Physics in B.Sc M.Sc (Physics/Applied Physics) with Maths in B.Sc/ M.Sc Chemistry with Physics in B.Sc/

    வயது வரம்பு :02/07/1999 முதல் 01/07/2003 வரை

    Engineering Branch(GS) தகுதி விவரங்கள்:

    கல்வித்தகுதி: குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் BE/B.Tech with Mechanical/Industrial/Control Engg/Auto Mobile Engineering/Metallurgy/Aero Space

    வயது வரம்பு :02/07/1999 முதல் 01/07/2005 வரை

    Electrical Branch(GS) தகுதி விவரங்கள்:

    கல்வித்தகுதி: குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் BE/B.Tech with Electronics/Electrical/Power Engg/Electrical & Electronics/Electronics & Instrumentation

    வயது வரம்பு :02/07/1999 முதல் 01/07/2005 வரை

    தேர்வு செயல் முறை:
    1. SSB Interview
    2. Document Verification
    3. Medical Exam
    Navy SSC Officer பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:
    1. இணைப்பின் அதிகாரப்பூர்வ https://www.indiannavy.nic.in/ இணையதளத்தைப் பார்வையிடவும்
    2. அறிவிப்புகள்/விளம்பரங்கள் இணைப்பிற்குச் செல்லவும்.
    3. விண்ணப்பிக்கும் இணைப்பைக் கிளிக் செய்யவும்
    4. முகப்புப் பக்கத்திலிருந்து விண்ணப்பப் படிவ இணைப்பைக் கிளிக் செய்யவும்.
    5. விண்ணப்பத்தில் கேட்கப்பட்ட தகவலை உள்ளிடவும்.
    6. முக்கிய ஆவணங்களைப் பதிவேற்றி அவற்றைச் சமர்ப்பிக்கவும்.
    7. விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும்.
    8. இப்போது உங்கள் படிவத்தைச் சமர்ப்பித்து, எதிர்கால பயன்பாட்டிற்காக ஒரு பிரிண்ட்அவுட்டை எடுத்துக் கொள்ளுங்கள்.
    Download Notification 2023 Pdf
    Apply Online


🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

NTRO-வில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – தகுதி, வயது குறித்த முழு விவரங்களுடன்!

 

NTRO-வில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – தகுதி, வயது குறித்த முழு விவரங்களுடன்!

NTRO ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Private Secretary பணிக்கென காலியாக உள்ள 6 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள். இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

NTRO காலிப்பணியிடங்கள்:

Private Secretary பணிக்கென மொத்தம் 6 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Private Secretary தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மத்திய அல்லது மாநில அரசு அதிகாரியாக பணிபுரிந்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NTRO வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 56 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Private Secretary ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு Level 8 அளவில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NTRO தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியான 30 நாளுக்குள் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF


🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் Junior Research Fellow வேலைவாய்ப்பு 2023 – மாத ஊதியம்: ரூ.31,000/- || முழு விவரங்களுடன்!

 

மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் Junior Research Fellow வேலைவாய்ப்பு 2023 – மாத ஊதியம்: ரூ.31,000/- || முழு விவரங்களுடன்!

Junior Research Fellow பணிக்கென காலியாக உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை மெட்ராஸ் பல்கலைக்கழகம் ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென ஒரு பணியிடம் மட்டுமே நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

University of Madras காலிப்பணியிடங்கள்:

Junior Research Fellow பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Junior Research Fellow கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.Sc தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

University of Madras வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Junior Research Fellow ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.31,000/- மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

University of Madras தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 03.11.2023ம் தேதிக்குள் anand_gem@yahoo.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF


🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

மத்திய அரசில் Technical Assistant காலிப்பணியிடங்கள் – மாத ஊதியம்: ரூ.1,12,400/- || உடனே விரையுங்கள்!

 

மத்திய அரசில் Technical Assistant காலிப்பணியிடங்கள் – மாத ஊதியம்: ரூ.1,12,400/- || உடனே விரையுங்கள்!

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கீழ் NARI ஆனது Technical Assistant பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென காலியாக உள்ள 2 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ICMR காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Technical Assistant பணிக்கென மொத்தம் 2 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Technical Assistant கல்வி தகுதி:

தகுதியானவர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.E./ B.Tech /Diploma in Civil Engineering / Bachelor’s Degree / MLT தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ICMR வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Technical Assistant ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Pay Level-6 அளவில் ரூ.35,400/- முதல் ரூ.1,12,400/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ICMR தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Computer Based Test (CBT) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 13.11.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF


🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

மாதந்தோறும் ரூ.35,000/- சம்பளத்தில் பிரசார் பாரதியில் வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

 

மாதந்தோறும் ரூ.35,000/- சம்பளத்தில் பிரசார் பாரதியில் வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

அகில இந்திய வானொலியில் செய்தி சேவைகள் பிரிவில் காலியாக உள்ள Broad Cast Executive மற்றும் Copy பணியிடங்களை நிரப்ப, வேலைவாய்ப்பு அறிவிப்பை பிரசார் பாரதி தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு அனுபவம் வாய்ந்த மற்றும் ஆற்றல் மிக்க நபர்களிடமிருந்து ஒப்பந்த அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பு வெளியான 15 நாட்களுக்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பிரசார் பாரதி காலிப்பணியிடங்கள்:
  • Broadcast Executive – 4 பணியிடங்கள்
  • Copy Writer – 2 பணியிடங்கள்

என மொத்தம் 6 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Broadcast Executive தகுதி விவரங்கள்:
பதவிகளின் எண்ணிக்கை2
வேலை செய்யும் இடம்டிசிடி, பிரசார் பாரதி
ஒப்பந்த காலம்2 ஆண்டுகள்
மாத சம்பளம்Rs.30,000/-
கல்வி தகுதிDegree from recognized University/Institute
Proficiency in Hindi/English
Degree/PG Diploma in Journalism from recognized University/Institute
வயது வரம்புஅதிகபட்சம் 40 ஆண்டுகள்

மத்திய அரசில் Technical Assistant காலிப்பணியிடங்கள் – மாத ஊதியம்: ரூ.1,12,400/- || உடனே விரையுங்கள்!

 Copy Writer  தகுதி விவரங்கள்:
பதவிகளின் எண்ணிக்கை2
வேலை செய்யும் இடம்டிசிடி, பிரசார் பாரதி
ஒப்பந்த காலம்2 ஆண்டுகள்
மாத சம்பளம்Rs.35,000/-
கல்வி தகுதி     Degree from recognized University/Institute
Proficiency in Hindi/English
Degree/PG Diploma in Journalism from recognized University/Institute
வயது வரம்புஅதிகபட்சம் 40 ஆண்டுகள்
தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வம் உள்ளவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியான 15 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 1 Pdf
Download Notification 2 Pdf


🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news