Search

ICMR NIRRCH நிறுவனத்தில் நேர்காணல் – டிகிரி முடித்தவர்களுக்கான சூப்பர் வாய்ப்பு!

 

ICMR NIRRCH நிறுவனத்தில் நேர்காணல் – டிகிரி முடித்தவர்களுக்கான சூப்பர் வாய்ப்பு!

ICMR NIRRCH நிறுவனத்தில் இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Project Technical Support – II பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிக்கு விருப்பமுள்ள நபர்கள் தவறாது நேர்காணலில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ICMR NIRRCH காலிப்பணியிடங்கள்:

ICMR NIRRCH நிறுவனத்தில் காலியாக உள்ள Project Technical Support – II பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

Project Technical Support – II கல்வி தகுதி:

Project Technical Support – II பணிக்கான நேர்காணலில் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / கல்வி நிறுவனங்களில் 12ம் வகுப்பு + BSW / B.Sc / PMW தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே கலந்து கொள்ள இயலும்.

Project Technical Support – II வயது வரம்பு:

30 வயதுக்கு கீழுள்ள நபர்கள் மட்டுமே இப்பணிக்கான நேர்காணலில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

Project Technical Support – II ஊதியம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு ரூ.18,000/- மாத ஊதியமாக கொடுக்கப்படும்.

ICMR NIRRCH தேர்வு முறை:

22.11.2023 அன்று காலை 11.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறவுள்ள நேர்காணல் மூலம் இப்பணிக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ICMR NIRRCH விண்ணப்பிக்கும் முறை:

இந்த ICMR NIRRCH நிறுவன பணிக்கு ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து நேர்காணலின் போது கொண்டு வந்து 10.30 மணிக்குள் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification & Application Form PDF


🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

PGIMER ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க || முழு விவரங்களுடன்!

 PGIMER ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க || முழு விவரங்களுடன்!

PGIMER ஆணையம் ஆனது பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Office Superintendent பணிக்கென மொத்தம் 2 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

PGIMER காலிப்பணியிடங்கள்:

Office Superintendent பணிக்கென காலியாக உள்ள 2 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Office Superintendent கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் டிகிரி தேர்ச்சி பெற்ற, மத்திய அல்லது மாநில அரசில் பணிபுரியந்தவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

PGIMER வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Office Superintendent ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு Pay Matarix Level 6 அளவில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

PGIMER தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியானவர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 08.12.2023ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF


🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

தனியார் IT நிறுவனத்தில் வேலை தேடுபவரா நீங்கள்? இதோ உங்களுக்கான Wipro வேலைவாய்ப்பு!

 

தனியார் IT நிறுவனத்தில் வேலை தேடுபவரா நீங்கள்? இதோ உங்களுக்கான Wipro வேலைவாய்ப்பு!

Wipro நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. Associate பணியிடம் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் கொடுக்கப்பட்டுள்ள கால நேரத்திற்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Wipro காலிப்பணியிடங்கள்:

Associate பணிக்கென பல்வேறு பணியிடங்கள் Wipro நிறுவனத்தில் காலியாக உள்ளது.

Associate கல்வி தகுதி:

இந்த Wipro நிறுவன பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Associate பணியமர்த்தப்படும் இடம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் பெங்களூரில் உள்ள Wipro நிறுவனத்தில் பணியமர்த்தப்படுவார்கள்.

Associate ஊதியம்:

Associate பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் Wipro நிறுவன விதிமுறைப்படி மாத ஊதியம் பெறுவார்கள்.

Wipro தேர்வு செய்யும் விதம்:

இப்பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல், திறன் தேர்வு, எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Wipro விண்ணப்பிக்கும் விதம்:

இந்த Wipro நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இப்பதிவின் இறுதியில் குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக Online-ல் பதிவு செய்து கொள்ளலாம்.

Download Notification & Application Link


🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

அண்ணா பல்கலைக்கழகத்தில் காத்திருக்கும் வேலை – JRF பணிக்கு ரூ.31,000/- ஊதியம்!

 

அண்ணா பல்கலைக்கழகத்தில் காத்திருக்கும் வேலை – JRF பணிக்கு ரூ.31,000/- ஊதியம்!

அண்ணா பல்கலைக்கழகம் (Anna University) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Junior Research Fellow பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கான விண்ணப்பங்கள் 27.11.2023 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Anna University காலிப்பணியிடங்கள்:

அண்ணா பல்கலைக்கழகத்தில் (Anna University) காலியாக உள்ள Junior Research Fellow பணிக்கு என 01 பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

Junior Research Fellow கல்வி தகுதி:
  • அரசு அல்லது அரசு சார்ந்த பொறியியல் கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த Engineering பாடப்பிரிவில் ME / M.Tech பட்டம் பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
  • விண்ணப்பதாரர்கள் CSIR – UGC NET, GATE தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும்.
Junior Research Fellow வயது:

விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அறிவிப்பில் காணவும்.

Junior Research Fellow மாத சம்பளம்:

Junior Research Fellow பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.31,000/- மாத சம்பளமாக பெறுவார்கள்.

Anna University தேர்வு முறை:

Written Test, Interview மூலம் இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

Anna University விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு மற்றும் guna_2012@annauniv.edu என்ற மின்னஞ்சல் முகவரிக்கு இறுதி நாளுக்குள் (27.11.2023) அனுப்ப வேண்டும்.

Download Notification & Application Form PDF

NHSRC நிறுவனத்தில் Consultant வேலை – சம்பளம்: ரூ.1,20,000/- || விரைந்து விண்ணப்பியுங்கள்!

 

NHSRC நிறுவனத்தில் Consultant வேலை – சம்பளம்: ரூ.1,20,000/- || விரைந்து விண்ணப்பியுங்கள்!

Consultant, Junior Consultant ஆகிய பணிகளுக்கு என NHSRC நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.1,20,000/- ஊதியமாக வழங்கப்பட உள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

NHSRC பணியிடங்கள்:

NHSRC நிறுவனத்தில் Consultant, Junior Consultant பணிகளுக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது.

Consultant / Jr. Consultant கல்வி விவரம்:

இப்பணிகளுக்கு அரசு அல்லது அரசு அரசு அனுமதி பெற்ற கல்வி வாரியங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் B.Sc, MD, MPH, MBA, MSW, MA, Post Graduate Degree, Post Graduate Diploma ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

Consultant / Jr. Consultant வயது விவரம்:
  • Consultant பணிக்கு 40 வயது என்றும்,
  • Senior Consultant பணிக்கு 35 வயது என்றும் அதிகபட்ச வயது வரம்பானது முடிவு செய்யப்பட்டுள்ளது.
Consultant / Jr. Consultant சம்பள விவரம்:
  • Consultant பணிக்கு ரூ.60,000/- முதல் ரூ.1,20,000/- வரை என்றும்,
  • Senior Consultant பணிக்கு ரூ.40,000/- முதல் ரூ.70,000/- வரை என்றும் மாத சம்பளம் கொடுக்கப்படும்.
  • NHSRC தேர்வு செய்யும் முறை:

    இந்த NHSRC நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    NHSRC விண்ணப்பிக்கும் வழிமுறை:

    விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் இப்பணிகளுக்கு என தரப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து Online-ல் சமர்ப்பிக்க வேண்டும். 05.12.2023 அன்றைய நாளுக்குப் பின்வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

    Download Notification Link 1
    Download Notification Link 2

TNPSC Hostel Superintendent வேலைவாய்ப்பு 2023 – ஊதியம்: ரூ.1,30,400/- || விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!


TNPSC Hostel Superintendent வேலைவாய்ப்பு 2023 – ஊதியம்: ரூ.1,30,400/- || விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

Hostel Superintendent cum Physical Training Officer பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது சமீபத்தில் வெளியானது. இந்த தமிழக அரசு பணிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது 16.11.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

TNPSC வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Hostel Superintendent cum Physical Training Officer பதவிக்கு என 18 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
  • அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் Diploma in Physical Education தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 37 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.35,400/- முதல் ரூ.1,30,400/- வரை ஊதியம் வழங்கப்படும்.
  • விண்ணப்பதாரர்கள் Computer Based Test மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 16.11.2023ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க அனைத்து விவரங்களையும் அறிந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Download Notification PDF

🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் Consultant வேலை – முழு விவரங்களுடன் || ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!

 

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் Consultant வேலை – முழு விவரங்களுடன் || ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!

Data Scientist, Principal Consultant, Consultant பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன்(DIC) ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 63 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

DIC காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Data Scientist, Principal Consultant, Consultant பணிக்கென காலியாக உள்ள 63 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Consultant கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் கல்வி நிலையத்தில் Bachelor’s degree / Master’s degree தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

DIC வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Consultant ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு DIC-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

DIC தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 30.11.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF 1
Download Notification PDF 2

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் Assistant Advisor வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.70,000/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!

 

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் Assistant Advisor வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.70,000/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!

Assistant Advisor பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.50,000/- முதல் ரூ.70,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

---

NHAI காலிப்பணியிடங்கள்:

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Assistant Advisor பணிக்கென ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Assistant Advisor கல்வி தகுதி:

மத்திய அல்லது மாநில அரசு அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

NHAI வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 65 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Assistant Advisor ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.50,000/- முதல் ரூ.70,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.-

NHAI தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள்அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 13.12.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு: Trainee Apprentices காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

 

Konkan Railway நிறுவனத்தில் Trainee Apprentices பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 10-12-2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.

ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு: Trainee Apprentices காலிப்பணியிடங்கள் அறிவிப்பு
நிறுவனம்:Konkan Railway
பணியின் பெயர்:Trainee Apprentices
தகுதி:Engineering Degree / Diploma
மொத்த பணியிடங்கள்:190
விண்ணப்பிக்க கடைசி தேதி:10.12.2023
விண்ணப்பிக்கும் முறை:ஆன்லைன்
காலிப்பணியிடங்கள் விவரம்:
பதவியின் பெயர்காலியிடங்கள்
Trainee Apprentices190
தகுதி:

Konkan Railway பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் Engineering Degree / Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதியம்:

Konkan Railway பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு

Graduate Apprenticesரூ.9000/-
Technician (Diploma) Apprenticesரூ.8000/-

சம்பளமாக வழங்கப்படும் .

வயது வரம்பு:

Konkan Railway பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25 வரை இருக்க வேண்டும். மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தேர்வு செயல்முறை:

Konkan Railway பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்பில் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

Konkan Railway பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (10.12.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி:

10.12.2023

முக்கிய இணைப்புகள்:

TCS நிறுவனத்தில் அசத்தல் வேலை!! மாதம் நல்ல ஊதியம் வழங்கப்படும்!! விண்ணப்பம் செய்ய இறுதி நாள் டிசம்பர் 31!!

 TCS நிறுவனத்தில் அசத்தல் வேலை!! மாதம் நல்ல ஊதியம் வழங்கப்படும்!! விண்ணப்பம் செய்ய இறுதி நாள் டிசம்பர் 31!!

பிரபல முன்னனி பிரைவேட் நிறுவனமான TCS நிறுவனத்தில் காலியாக உள்ள Development Manager பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இந்த பணிக்கு தகுதி இருக்கும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் ஆன்லைன் வழியாக வருகின்ற டிசம்பர் 31 ஆம் தேதி வரை வரவேற்க்கப்படுகின்றன.

வேலை வகை: தனியார் வேலை

நிறுவனம்: TCS

பதவி: Development Manager

பணியிடங்கள்: பல்வேறு பணிகள் காலியாக உள்ளன.

பணியிடம்: இந்தியா முழுவதும்

கல்வித் தகுதி: Development Manager பணிக்கு விண்ணப்பம் செய்ய விருப்பம் இருக்கும் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் B.Tech படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

முன் அனுபவம்: இப்பணிக்கு விண்ணப்பம் செய்யும் நபர்கள் 11 முதல் 15 ஆண்டுகள் சம்பந்தப்பட்ட துறையில் பணிபுரிந்தஅனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

வயது வரம்பு: TCS நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதிய விவரம்: Development Manager பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு TCS நிறுவனத்தின் நிபந்தனைகளின் படி நல்ல ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

*Written Test

*Online Test (CBT)

*Interview

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி

Development Manager பணிக்கு தகுதி மற்றும் விருபம் நபர்கள் TCS நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தியிட்டு முறையான ஆவணங்களுடன் ஆன்லைன் வழியாக விண்ணப்பம் செய்ய வேண்டும்.

விண்ணப்பம் செய்ய இறுதி நாள்: 31.12.2023


🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news