Search

தமிழக அரசு அலுவலகத்தில் வேலை.. நவ.30 கடைசி நாள் – முழு விவரம் இதோ!

 

தமிழக அரசு அலுவலகத்தில் வேலை.. நவ.30 கடைசி நாள் – முழு விவரம் இதோ!

தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

வேலைவாய்ப்பு அறிவிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு சமூகப் பணியாளர் பதவியில் ஒரு காலியிடம் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த பணியிடம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட இருக்கிறது. இந்த பணியில் தேர்வு செய்யப்படுவோருக்கு மாதம் ரூ.18536 சம்பளம் வழங்கப்படும். B.A (Social work/ sociology/ social science படித்தவர்கள் இந்த பணியில் சேர விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த பணிக்கு 42 வயதிற்கு மேல் இருக்க கூடாது என வயது வரம்பு இருக்கிறது.

இந்த பணியில் சேர விண்ணப்பங்களை http://chengalpattu.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்பங்களை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, எண் A80, 10வது குறுக்கு தெரு, அண்ணாநகர், செங்கல்பட்டு 603001 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04435006105 எண்ணை தொடர்பு கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கல்வி சான்றிதழ் நகல்களுடன் 30.11.2023 அன்று மாலை 5.45க்குள் மேற்குறிப்பிட்ட அலுவலக முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

TNRD தமிழக ஊரக வளர்ச்சி துறையில் வேலை – எட்டாம்‌ வகுப்பு தேர்ச்சி போதும்!

 

 TNRD தமிழக ஊரக வளர்ச்சி துறையில் வேலை – எட்டாம்‌ வகுப்பு தேர்ச்சி போதும்!
திருவாரூர்‌ மாவட்டம்‌, கொரடாச்சேரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்‌, ஒன்றியத்‌ தலைப்பில்‌ ஏற்பட்டுள்ள ஈப்பு ஓட்டுநர்‌ மற்றும் அலுவலக உதவியாளர்‌ காலிப்‌ பணியிடங்களை நேரடி நியமனம்‌ மூலம்‌ நிரப்பிட தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து 11-12-2023 மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ஊராட்சி ஒன்றிய அலுவலக காலிப்பணியிடங்கள்:

  • ஈப்பு ஓட்டுநர் – 1 பணியிடம்
  • அலுவலக உதவியாளர் -1 பணியிடம்

என மொத்தம் 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.

ஈப்பு ஓட்டுநர் தகுதி விவரங்கள்:

  • எட்டாம்‌ வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல்‌ வேண்டும்‌.
  • மோட்டார்‌ வாகன சட்டம்‌ 1988-இன்படி, தகுதி வாய்ந்த அலுவலரால்‌ வழங்கப்பட்ட இலகுரக வாகன ஓட்டுநர்‌ உரிமம்‌ வைத்திருக்க வேண்டும்‌.
  • வாகனம்‌ ஓட்டுவதில்‌ குறைந்தபட்சம்‌ 5 ஆண்டுகள்‌ நடைமுறை அனுபவம்‌ பெற்றிருக்க வேண்டும்‌.

அலுவலக உதவியாளர்  தகுதி விவரங்கள்:

  • எட்டாம்‌ வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல்‌ வேண்டும்‌.
  • மிதிவண்டி ஓட்டத்‌ தெரிந்திருக்க வேண்டும்‌.

வயது வரம்பு:

01.07.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 37க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

https://tiruvarur.nic.in/ என்ற இணைய முகவரியில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 11-12-2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf


🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

MISSION I'MPOSSIBLE | Day 6 | Money & Banking | Indian Economy - 3 |

 MISSION I'MPOSSIBLE | Day 6 | Money & Banking | Indian Economy - 3 |

Click here to download pdf file-studymaterials





🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

MISSION I'MPOSSIBLE | Day 6 | Fundamental Rights | Part - 2 | Indian Polity - 4B |

 MISSION I'MPOSSIBLE | Day 6 | Fundamental Rights | Part - 2 | Indian Polity - 4B |


Click here to download pdf file -Studymaterial



🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

MISSION I'MPOSSIBLE | Day 6 | தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும் - மரபுக்கவிதை |

 MISSION I'MPOSSIBLE | Day 6 | தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும் - மரபுக்கவிதை |

Click here to download pdf file - study material




🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

RITES நிறுவனத்தில் Design Director வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க || முழு விவரங்களுடன்!

 

RITES நிறுவனத்தில் Design Director வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க || முழு விவரங்களுடன்!

RITES நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Design Director பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

RITES காலிப்பணியிடங்கள்:

Design Director பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Design Director தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

RITES வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 63 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Design Director ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு RITES-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

RITES தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியான 10 நாளுக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF


🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

மத்திய அரசு உர நிறுவனத்தில் Medical Officer காலிப்பணியிடங்கள் – தேர்வு கிடையாது || உடனே விண்ணப்பியுங்கள்!

 

மத்திய அரசு உர நிறுவனத்தில் Medical Officer காலிப்பணியிடங்கள் – தேர்வு கிடையாது || உடனே விண்ணப்பியுங்கள்!

உரங்கள் மற்றும் ரசாயனங்கள் (FACT) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. அதில் Medical Officer பணிக்கு காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையவும்.

FACT பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Medical Officer பணிக்கென காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Medical Officer கல்வித்தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FACT வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Medical Officer ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.65,000/- ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FACT தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 30.11.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

Indigo நிறுவனத்தில் Senior Executive வேலைவாய்ப்பு 2023 – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!

 Indigo நிறுவனத்தில் Senior Executive வேலைவாய்ப்பு 2023 – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!

Executive, Officer, Senior Executive காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை Indigo Airlines தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Indigo Airlines காலிப்பணியிடங்கள்:

Executive, Officer, Senior Executive பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Senior Executive கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Indigo Airlines வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Senior Executive ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு Indigo Airlines-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும்.

Indigo Airlines தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF 1

Download Notification PDF 2

Download Notification PDF 3

Download Notification PDF 4


🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

அழகப்பா பல்கலைக்கழகத்தில் Technical Assistant காலிப்பணியிடங்கள் – தேர்வு கிடையாது || நேர்காணல் மட்டுமே!

 அழகப்பா பல்கலைக்கழகத்தில் Technical Assistant காலிப்பணியிடங்கள் – தேர்வு கிடையாது || நேர்காணல் மட்டுமே!

Technical Assistant, Technical Associate பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை அழகப்பா பல்கலைக்கழகம் ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.15,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அழகப்பா பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Technical Assistant, Technical Associate பணிக்கென மொத்தம் 5 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Technical Associate கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Master’s Degree / MCA, BE / ME தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அழகப்பா பல்கலைக்கழக வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Technical Associate ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.15,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அழகப்பா பல்கலைக்கழக தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 04.12.2023ம் தேதி நடைபெறும் நேர்காணலில் நேரில் சென்று கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF



🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

PGIMER பல்கலைக்கழகத்தில் Diploma / Degree முடித்தவர்களுக்கு வேலை – உடனே விண்ணப்பியுங்கள்!

 

PGIMER பல்கலைக்கழகத்தில் Diploma / Degree முடித்தவர்களுக்கு வேலை – உடனே விண்ணப்பியுங்கள்!

PGIMER பல்கலைக்கழகம் ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை புதிதாக வெளியிட்டுள்ளது. இதில் Lab Technician cum Field Assistant பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் கடைசி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

PGIMER பணியிடங்கள்:

PGIMER பல்கலைக்கழகத்தில் Lab Technician cum Field Assistant பணிக்கு என 01 பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.

Lab Technician cum Field Assistant கல்வி தகுதி:

Lab Technician cum Field Assistant பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் 12ம் வகுப்பு + MLT அல்லது DMLT அல்லது B.Sc தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

Lab Technician cum Field Assistant வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்கு உட்பட்டவராக இருப்பது அவசியமானது ஆகும்.

Lab Technician cum Field Assistant ஊதியம்:

இந்த PGIMER பல்கலைக்கழகம் சார்ந்த பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் ICMR / PGIMER நிறுவன விதிமுறைப்படி மாத ஊதியம் பெறுவார்கள்.

PGIMER தேர்வு முறை:

28.11.2023 அன்று மாலை 3.30 மணிக்கு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறவுள்ள நேர்முகத் தேர்வு மூலம் இப்பணிக்கு பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

PGIMER விண்ணப்பிக்கும் முறை:

Lab Technician cum Field Assistant பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து ohsc.pgimer@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 27.11.2023 அன்றுக்குள் அனுப்ப வேண்டும்.

Download Notification Link

🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news