Search

IOB இந்தியன் ஓவர்சீஸ் வங்கி SO வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!

 

IOB இந்தியன் ஓவர்சீஸ் வங்கி SO வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!

சென்னையை தலைமையிடமாகக் கொண்ட இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது சமீபத்தில் வெளியானது. இந்த வங்கி பணிக்கு விண்ணப்பிக்க இரண்டாவது முறையாக வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளது. எனவே தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

IOB இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் Specialist Officers (SO) பதவிக்கு என மொத்தம் 66 பணியிடங்கள் காலியாக உள்ளன.
  • அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து B.E./ B. Tech/ Graduate in any discipline / Degree in Law தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • 01.11.2023 தேதியின் படி, இப் பதவிக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச வயது 25 ஆகவும், அதிகபட்ச வயது 40 ஆகவும் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
  • இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.48,170 – 1,740 / 1 – 49,910 – 1,990 / 10 – 69,810/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.
  • விண்ணப்பிக்கும் முறை:

    தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்களிடம் இருந்து இப்பணிக்கு 19.11.2023 வரை ஆன்லைன் முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இதற்கான கால அவகாசம் முடிவடைந்த நிலையில் 27.11.2023 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான அவகாசமும் தற்போது முடிவடைய உள்ளதால், ஆர்வமுள்ளவர்கள் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    Download Notification 2023 Pdf 

🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

மாதம் ரூ.35,000/- சம்பளத்தில் தமிழக பல்கலைக்கழகத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு!

 

மாதம் ரூ.35,000/- சம்பளத்தில் தமிழக பல்கலைக்கழகத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு கால்நடை மருத்துவ மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் (TANUVAS) ஆனது Young Professional II பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை tanuvas.ac.in இல் வெளியிட்டுள்ளது. இந்த பல்கலைக்கழக பணிக்கு விண்ணப்பதாரர்கள் B.Sc. /B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 10.12.2023 க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


TANUVAS காலிப்பணியிடங்கள்:

தமிழ்நாடு கால்நடை மருத்துவ மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் Young Professional II பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

கல்வி தகுதி:

TANUVAS அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் B.Sc. /B.Tech in agricultural science / B.V.Sc. OR M.Sc/M.Tech/M.V.Sc etc in any branch of science தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரம்:

தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.35,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

TANUVAS தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 10.12.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

நாகப்பட்டின மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை – சம்பளம்: ரூ.27,804/-

 

நாகப்பட்டின மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை – சம்பளம்: ரூ.27,804/-

நாகப்பட்டின மாவட்ட சமூக பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் (DCPU) இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Legal / Probation Officer பணிக்கு என காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இக்கணமே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தமிழக அரசு காலிப்பணியிடங்கள்:
சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் (Legal / Probation Officer) பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.

Legal / Probation Officer கல்வி தகுதி:

இந்த தமிழக அரசு சார்ந்த பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் BL, LLB Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Legal / Probation Officer வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் 42 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.

Legal / Probation Officer ஊதியம்:

Legal / Probation Officer பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு ரூ.27,804/- மாத ஊதியமாக வழங்கப்படும்.

Legal / Probation Officer தேர்வு முறை:

இந்த தமிழக அரசு சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Legal / Probation Officer விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 15.12.2023 அன்றுக்குள் வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும்.

Download Notification & Application Form PDF


🔻🔻🔻

NaBFID நிறுவனத்தில் 32 காலியிடங்கள் – Degree முடித்தவர்களுக்கான வாய்ப்பு || விண்ணப்ப பதிவு ஆரம்பம்!

 

NaBFID நிறுவனத்தில் 32 காலியிடங்கள் – Degree முடித்தவர்களுக்கான வாய்ப்பு || விண்ணப்ப பதிவு ஆரம்பம்!

Senior Analyst பணிக்கு என National Bank for Financing Infrastructure and Development (NaBFID) நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு என 32 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் இக்கணமே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

NaBFID காலிப்பணியிடங்கள்:

NaBFID நிறுவனத்தில் காலியாக உள்ள Senior Analyst பணிக்கு என 32 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Senior Analyst கல்வி விவரம்:

MBA, CA, CFA, ICWA, CMA, Post Graduate Degree, Post Graduate Diploma, MCA, ME, M.Tech, LLM ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியங்களில் முடித்தவர்கள் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க இயலும்.

Senior Analyst அனுபவ விவரம்:

Senior Analyst பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்தது 04 ஆண்டுகள் பணி சார்ந்த துறைகளில் அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாக கருதப்படும்.

Senior Analyst வயது விவரம்:

01.10.2023 அன்றைய தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் 21 வயது முதல் 40 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

Senior Analyst ஊதிய விவரம்:

இந்த NaBFID நிறுவன பணிக்கு தேர்வு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத ஊதியம் பெறுவார்கள்.

NaBFID தேர்வு செய்யும் முறை:

Senior Analyst பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Written Test, Interview, Shortlist ஆகிய தேர்வு முறைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

NaBFID விண்ணப்பிக்கும் வழிமுறை:

விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் இப்பதிவின் இறுதியில் தரப்பட்டுள்ள இணைப்பில் இப்பணிக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். 15.12.2023 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.

Download Notification Link

🔻🔻🔻

NLC India நிறுவனத்தில் காத்திருக்கும் Part Time வேலை – இன்ஜினியரிங் முடித்தவர்களுக்கான நல்ல சான்ஸ்!

 

NLC India நிறுவனத்தில் காத்திருக்கும் Part Time வேலை – இன்ஜினியரிங் முடித்தவர்களுக்கான நல்ல சான்ஸ்!

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் (NLC India) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Associate Advisor to Director (Power) பணியிடம் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் 01 ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தப்பட உள்ளார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

NLC India காலியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பின் படி, Associate Advisor to Director (Power) பணிக்கு என 01 பணியிடம் மட்டுமே NLC India நிறுவனத்தில் காலியாக உள்ளது.

Associate Advisor to Director கல்வி விவரம்:

Associate Advisor to Director (Power) பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியங்களில் பணி சார்ந்த Engineering பாடப்பிரிவில் BE / B.Tech தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

Associate Advisor to Director வயது விவரம்:

இந்த NLC India நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 60 வயது முதல் 65 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

Associate Advisor to Director ஊதிய விவரம்:

Associate Advisor to Director (Power) பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்கள் NLC India நிறுவன விதிமுறைப்படி மாத ஊதியம் பெறுவார்கள்.

NLC India தேர்வு செய்யும் முறை:

இந்த NLC India நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Shortlist, Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

NLC India விண்ணப்பிக்கும் வழிமுறை:

Associate Advisor to Director (Power) பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். 04.12.2023 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகும்.

Download Notification & Application Form Link


🔻🔻🔻

Accenture நிறுவனத்தில் வேலை வேண்டுமா? அப்போ உடனே விண்ணப்பியுங்கள்!

 

Accenture நிறுவனத்தில் வேலை வேண்டுமா? அப்போ உடனே விண்ணப்பியுங்கள்!

Actimize Application Developer பணிக்கு என Accenture நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் உடனே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Accenture பணியிடங்கள்:

Accenture நிறுவனத்தில் Actimize Application Developer பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது.

Actimize Application Developer கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate Degree முடித்தவராக இருக்கலாம்.

Actimize Application Developer முன்னனுபவம்:

Actimize Application Developer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் 04 ஆண்டுகள் முதல் 06 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Actimize Application Developer பிற தகுதி:
  • JAVA
  • SQL
  • PL SQL
  • Accenture தேர்வு செய்யும் விதம்:

    இந்த Accenture நிறுவன பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல், எழுத்து தேர்வு, கலந்தாய்வு, திறன் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Accenture விண்ணப்பிக்கும் விதம்:

    இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.

    Download Notification & Application Link


🔻🔻🔻

Wipro நிறுவனத்தில் சூப்பரான வேலைவாய்ப்பு – அரிய வாய்ப்பை நழுவவிடாதீர்கள்!

 

Wipro நிறுவனத்தில் சூப்பரான வேலைவாய்ப்பு – அரிய வாய்ப்பை நழுவவிடாதீர்கள்!

Wipro நிறுவனத்தில் இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Senior Processor பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Senior Processor பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பின் படி, Senior Processor பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் Wipro நிறுவனத்தில் காலியாக உள்ளது.

Senior Processor கல்வி:

Senior Processor பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு Graduate Degree முடித்தவர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.

Senior Processor பணியமர்த்தப்படும் இடம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்கள் சென்னையில் உள்ள Wipro நிறுவனத்தில் பணியமர்த்தப்படுவார்கள்.

Wipro ஊதியம்:

Senior Processor பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் Wipro நிறுவன விதிமுறைப்படி மாத ஊதியம் பெறுவார்கள்.

Wipro தேர்வு செய்யும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல், எழுத்து தேர்வு, திறன் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Wipro விண்ணப்பிக்கும் விதம்:

இந்த Wipro நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே தரப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.

Download Notification & Application Link

🔻🔻🔻

Day 13 | Chemistry | Acids, Bases & Salts | Part 2

 Day 13 | Chemistry | Acids, Bases & Salts | Part 2

Click here to download pdf file



🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Day 13 | Moderates & Extremist Era | INM

 Day 13 | Moderates & Extremist Era | INM

Click here to download pdf file




🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Day 13 | தமிழ் அறிஞர்கள் | நாட்டுப்புறக் கலைகள்

 Day 13 | தமிழ் அறிஞர்கள் | நாட்டுப்புறக் கலைகள் 

Click here to download pdf file



🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group