Search
இந்திய தபால் துறையில் 08ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை – சம்பளம்: ரூ.19,900/-
இந்திய தபால் துறையில் 08ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை – சம்பளம்: ரூ.19,900/-
Motor Vehicle Mechanic பணிக்கென இந்திய தபால் துறையில் (India Post) ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் 30.01.2024 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
India Post பணியிடங்கள்:
இந்திய தபால் துறையில் (India Post) காலியாக உள்ள Motor Vehicle Mechanic பணிக்கென 01 பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
Motor Vehicle Mechanic கல்வி விவரம்:
Motor Vehicle Mechanic பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் 08ம் வகுப்பு + Motor Vehicle Mechanic Trade பயிற்சி தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
Motor Vehicle Mechanic வயது விவரம்:
இந்த இந்திய தபால் துறை சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 01.07.2023 அன்றைய தினத்தின் படி, 18 வயது முதல் 30 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
Motor Vehicle Mechanic ஊதிய விவரம்:
Motor Vehicle Mechanic பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் Level – 2 படி, ரூ.19,900/- மாத ஊதியமாக பெறுவார்கள்.
India Post தேர்வு செய்யும் முறை:
இந்த இந்திய தபால் துறை சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Competitive Trade Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
India Post விண்ணப்பிக்கும் வழிமுறை:
Motor Vehicle Mechanic பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் தரப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் (30.01.2024) தபால் செய்ய வேண்டும்.
Download Notification & Application Form Link
🔻🔻🔻
ICFRE இந்திய வனவியல் கவுன்சிலில் ரூ.31,000/- ஊதியத்தில் வேலை – நேர்காணல் மட்டுமே || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!
ICFRE இந்திய வனவியல் கவுன்சிலில் ரூ.31,000/- ஊதியத்தில் வேலை – நேர்காணல் மட்டுமே || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!
Junior Project Fellow பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சில் ஆனது சமீபத்தில் வெளியிட்டது. அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.Sc தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.20,000/- (Without NET ), ரூ.31,000/- (NET) மாத ஊதியம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- ICFRE வெளியிட்டு அறிவிப்பின்படி Junior Project Fellow பணிக்கென காலியாக உள்ள 2 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.Sc தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பதாரர்கள் வரவேற்கப்படுகிறது.
- 28 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
- தேர்வாகும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு ரூ.20,000/- (Without NET ), ரூ.31,000/- (NET) மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் அதிகாரபூர்வ முகவரிக்கு நேரில் சென்று 22.01.2024ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Download Notification PDF
🔻🔻🔻
ரூ.60,000/- ஊதியத்தில் Executive வேலைவாய்ப்பு – கல்வி தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரங்களுடன்!
ரூ.60,000/- ஊதியத்தில் Executive வேலைவாய்ப்பு – கல்வி தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரங்களுடன்!
Bharatiya Beej Sahakari Samiti Limited ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Executive / Sr.Executive பணிக்கென பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.40,000/- முதல் ரூ.60,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
காலிப்பணியிடங்கள்
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Executive / Sr.Executive பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.Sc / M.Sc / MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 32 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
ஊதிய விவரம்:
தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.40,000/- முதல் ரூ.60,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து career.ssbb@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 05.02.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
Download Notification PDF
🔻🔻🔻
வங்கியில் வேலை தேடுபவரா? Degree முடித்தவர்களுக்கான சூப்பர் வாய்ப்பு இதோ || விண்ணப்பிக்கலாம் வாங்க!
வங்கியில் வேலை தேடுபவரா? Degree முடித்தவர்களுக்கான சூப்பர் வாய்ப்பு இதோ || விண்ணப்பிக்கலாம் வாங்க!
Chief Risk Officer எனப்படும் CRO பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை UCO Bank ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென காலியாக உள்ள 5 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையவும்.
UCO Bank காலிப்பணியிடங்கள்:
Advisor, HR Advisor, Risk Consultant, Collections Advisor பணிக்கென காலியாக உள்ள 5 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
Advisor கல்வி தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
UCO Bank வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 40 என்றும் அதிகபட்ச வயதானது 62 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Advisor ஊதிய விவரம்:
தேர்வாகும் தகுதியானவர்களுக்கு UCO Bank-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும்.
UCO Bank தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 29.01.2024ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
Download Notification PDF
🔻🔻🔻
மத்திய அரசில் Deputy Development Commissioner வேலை – தேர்வு எழுத தேவையில்லை || உடனே விண்ணப்பியுங்கள்!
மத்திய அரசில் Deputy Development Commissioner வேலை – தேர்வு எழுத தேவையில்லை || உடனே விண்ணப்பியுங்கள்!
வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Deputy Development Commissioner பணிக்கான காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் அறிவிப்பு வெளியான 45 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Ministry Of Commerce And Industry பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Deputy Development Commissioner பணிக்கென ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன.
Deputy Development Commissioner தகுதி:
மத்திய அரசில் அதிகாரியாக பணிபுரிந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
Ministry Of Commerce And Industry முன் அனுபவம்:
விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 5 ஆண்டுகள் முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Deputy Development Commissioner ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Pay Level 11 அளவில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Ministry Of Commerce And Industry தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அறிவிப்பு வெளியான 45 நாட்களுக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Download Notification PDF
🔻🔻🔻
IT துறையில் வேலை தேடுபவரா நீங்கள்? Wipro நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு இதோ!
IT துறையில் வேலை தேடுபவரா நீங்கள்? Wipro நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு இதோ!
Wipro நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Software Engineer பணிக்கென காலியாக உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளது. இப்பணிக்கென காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Wipro காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Software Engineer பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
Software Engineer கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Wipro வயது வரம்பு:
வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Software Engineer ஊதிய விவரம்:
தேர்வாகும் தகுதியானவர்களுக்கு Wipro நிறுவன நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Wipro தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் Skill Test / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Download Notification PDF
🔻🔻🔻
வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் Director வேலை – சம்பளம்: ரூ.2,15,900/- || முழு விவரங்களுடன்!
வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் Director வேலை – சம்பளம்: ரூ.2,15,900/- || முழு விவரங்களுடன்!
வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Director பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சக காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Director பணிக்கென ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Director தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சக வயது வரம்பு:
வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Director ஊதிய விவரம்:
தேர்வாகும் தகுதியானவர்களுக்கு Pay Matrix Level 13 அளவில் ரூ.1,23,100/- முதல் ரூ.2,15,900/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியான 60 நாளுக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Download Notification PDF
🔻🔻🔻
Spices Board-ல் பட்டதாரி இளைஞர்களுக்கு வேலை – சம்பளம்: ரூ.20,000/- || உடனே விண்ணப்பியுங்கள்!
Spices Extension Trainees பணிக்கென Spices Board-ல் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தமாக 29 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கான Walk-in Test-ல் கலந்து கொண்டு கிடைத்த இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளவும்.
Spices Board காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியான அறிவிப்பின் படி, Spices Extension Trainees பணிக்கென 29 பணியிடங்கள் Spices Board-ல் காலியாக உள்ளது.
Spices Extension Trainees கல்வி தகுதி:
Spices Extension Trainees பணிக்கான Walk-in Test-ல் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் B.Sc பட்டம் பெற்றவர்கள் மட்டுமே கலந்து கொள்ள இயலும்.
Spices Extension Trainees வயது வரம்பு:
இந்த Spices Board சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் 35 வயது பூர்த்தி அடையாதவராக இருக்க வேண்டும்.
Spices Extension Trainees ஊதியம்:
இப்பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.20,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.
Spices Board தேர்வு முறை:
Spices Extension Trainees பணிக்கு தகுதியான நபர்கள் 02.02.2024 அன்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறவுள்ள Walk-in Test மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
Spices Board விண்ணப்பிக்கும் முறை:
இந்த Spices Board சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து Walk-in Test-க்கு வரும் போது நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.
🔻🔻🔻