Search

Air India நிறுவனத்தில் சூப்பரான வேலைவாய்ப்பு – 12ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்க தயாராகுங்கள்!

Trainee (AME) பணிக்கென Air India நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கான விண்ணப்பங்கள் இணையவழி மூலம் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Air India பணியிடங்கள்:

Air India நிறுவனத்தில் Trainee (AME) பணிக்கென பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது.

Trainee (AME) கல்வி விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியங்களில் 10ம் / 12ம் வகுப்பு முடித்தவராக  இருப்பது போதுமானது ஆகும்.

Trainee (AME) அனுபவ விவரம்:

விண்ணப்பதாரர்கள் 02 முதல் 03 ஆண்டுகள் வரை பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாக கருதப்படும்.

Trainee (AME) ஊதிய விவரம்:

Trainee (AME) பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான நபர்கள் Air India நிறுவன விதிமுறைப்படி மாத ஊதியம் பெறுவார்கள்.

Air India தேர்வு செய்யும் முறை:

Interview, Skill Test மூலம் இப்பணிக்கு பொருத்தமான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Air India விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த Air India நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே தரப்பட்டுள்ள இணைப்பில் உள்ள Apply என்பதை கிளிக் செய்ய வேண்டும். பிறகு திரையில் தோன்றும் விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification & Application Form Link 

🔻🔻🔻

Accenture நிறுவனத்தில் அட்டகாசமான வேலைவாய்ப்பு – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு

S&C Global Network – AI – Financial Services Analytics – Analyst பணிக்கென முன்னணி தனியார் IT நிறுவனமான Accenture-ல் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கான விண்ணப்பங்கள் தற்போது இணையவழி மூலம் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Accenture காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பின் படி, S&C Global Network – AI – Financial Services Analytics – Analyst பணிக்கென பல்வேறு பணியிடங்கள் Accenture நிறுவனத்தில் காலியாக உள்ளது.

Analyst கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / கல்வி நிறுவனங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் BE, B.Tech, Master Degree தேர்ச்சி பெற்றவராக இருப்பது போதுமானது ஆகும்.

Accenture அனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் 01 ஆண்டு முதல் 03 ஆண்டுகள் வரை பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாக கருதப்படும்.Analyst பிற தகுதி:

  • Python
  • R
  • Scala
  • SQL

Accenture தேர்வு முறை:

S&C Global Network – AI – Financial Services Analytics – Analyst பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல், எழுத்து தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Analyst விண்ணப்பிக்கும் முறை:

இந்த Accenture நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் இப்பதிவின் இறுதியில் தரப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். சரியான தகவல்கள் இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

Download Notification & Application Form Link 


🔻🔻🔻

JIPMER ஆணையத்தில் Assistant Professor வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது || சம்பளம்; ரூ.1,42,506/-

 Assistant Professor பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை JIPMER ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.1,42,506/- ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

JIPMER காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Assistant Professor,  பணிக்கென காலியாக உள்ள 11 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Assistant Professor கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Medical Qualification /  Post Graduate qualification தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

JIPMER வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Assistant Professor ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.1,42,506/- மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

JIPMER தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 16.02.2024 மற்றும் 17.02.2024ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ரூ.18,000/- மாத சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

 Project Assistant பணியிடங்களை நிரப்ப அண்ணா பல்கலைக்கழகம் ஆனது சமீபத்தில் வெளியானது. இந்த பல்கலைக்கழக பணிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால் ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • Project Assistant பணிக்கென ஒரே ஒரு பணியிடம் காலியாக உள்ளது.
  • அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் M.Sc, M.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
    • தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.18,000/- மாத சம்பளமாக வழங்கப்பட உள்ளது.
    • இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    விண்ணப்பிக்கும் முறை:

    தகுதியும் திறமையும் ஆர்வமுள்ளவர்கள் தங்களின் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து  msvedhanayagam@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் தற்போது முடிவடைய உள்ளதால் ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.

    Anna University விண்ணப்பிக்கும் முறை:

    Project Assistant பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் 09.02.2024 அன்றுக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து msvedhanayagam@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.



🔻🔻🔻

BOB வங்கியில் BC Supervisor ஆக பணிபுரிய வாய்ப்பு – டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!

 Bank of Baroda (BOB Bank) வங்கி ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் BC Supervisor பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் 21.02.2024 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Bank of Baroda காலிப்பணியிடங்கள்:

BOB வங்கியில் காலியாக உள்ள BC Supervisor பணிக்கென ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

BC Supervisor கல்வி தகுதி:

BC Supervisor பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate Degree, BE, M.Sc, MCA, MBA தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

BC Supervisor அனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் PSU வங்கி, BOB வங்கிகளில் பணி சார்ந்த துறைகளில் Chief Manager, Clerk பதவிகளில் போதிய ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

BC Supervisor வயது வரம்பு:

இந்த BOB வங்கி சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 21 வயது முதல் 45 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

BOB Bank ஊதியம்:

BC Supervisor பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.25,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.

BOB Bank தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

BOB Bank விண்ணப்பிக்கும் முறை:

இந்த BOB வங்கி சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் (21.02.2024) அனுப்ப வேண்டும்.


🔻🔻🔻

தமிழக அரசின் TNJFU பல்கலைக்கழகத்தில் புதிய வேலை – சம்பளம்: ரூ.45,000/-


தமிழ்நாடு டாக்டர். ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் (TNJFU) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இதில் Assistant Professor பணிக்கென ஒதுக்கப்பட்டுள்ள காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.TNJFU பணியிடங்கள்:

TNJFU பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Assistant Professor பணிக்கென 01 பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

Assistant Professor கல்வி விவரம்:

Assistant Professor பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி வாரியங்களில் Aquatic Environment Management பாடப்பிரிவில் M.F.Sc பட்டம் பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

Assistant Professor வயது விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணவும்.

Assistant Professor சம்பள விவரம்:

இந்த TNJFU பல்கலைக்கழகம் சார்ந்த பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.35,000/- முதல் ரூ.45,000/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.
       
TNJFU தேர்வு செய்யும் முறை:

Assistant Professor பணிக்கு பொருத்தமான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

TNJFU விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தை (CV) deanfcriponneri@tnfu.ac.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 23.02.2024 அன்றுக்குள் அனுப்ப வேண்டும்.


🔻🔻🔻

அண்ணா பல்கலை. வேலை வாய்ப்பு; டிகிரி, இன்ஜினியரிங் படித்தவர்கள் அப்ளை பண்ணுங்க!

 அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள மின் ஆளுகை மையத்தில் மென்பொறியியலாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 4 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 19.02.2024

Software Analyst

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி : B.E/B.Tech (CSE /IT)/  MCA or M.Sc (CSE /IT) படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 30,000

Programmer Analyst

காலியிடங்களின் எண்ணிக்கை: 3

கல்வித் தகுதி : B.E/B.Tech (CSE /IT)/  MCA or M.Sc (CSE /IT) படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 25,000

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தங்கள் 

சுயவிவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்

முகவரி: The Director, Centre for e-Governance, Centre for Excellence Building, Anna University, 

Chennai – 600 025

விண்ணப்பிக்க கடைசி தேதி : 19.02.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.auegov.ac.in/form1/notification.pdf என்ற இணையதளப் 

பக்கத்தினைப் பார்வையிடவும்.


🔻🔻🔻

NCRTC போக்குவரத்து கழக வேலைவாய்ப்பு 2024 – ரூ.87,692/- சம்பளம் || தேர்வு கிடையாது!

 தேசிய தலைநகர் மண்டல போக்குவரத்து கழகம் (NCRTC) ஆனது Transport Expert பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து தகுதி விவரங்களும் கீழே வழங்கப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு 19/02/2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


NCRTC காலிப்பணியிடங்கள்:

Transport Expert பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

 வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 65 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Expert  கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து எதாவது ஒரு துறையில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

NCRTC சம்பள விவரம்:

தேர்வு செய்யப்படும் நபருக்கு மாதம் ரூ.87,692/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணிக்கு 19/02/2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.



🔻🔻🔻

ISRO IPRC Apprentice வேலைவாய்ப்பு 2024 – 100 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

 

ISRO IPRC ஆனது 100  Graduate Apprentice (Engineering), Technician Apprentice, Graduate Apprentice (Non Engineering) பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.iprc.gov.in/ மூலம் அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ISRO IPRC காலிப்பணியிடங்கள்:

Graduate Apprentice (Engineering) – 41 பணியிடங்கள்

Technician Apprentice – 44 பணியிடங்கள்

Graduate Apprentice (Non Engineering) – 15 பணியிடங்கள்

என மொத்தம் 100 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

1. Graduate Apprentice (Engineering) –  Bachelor’s Degree in Engineering/Technology in the respective disciplines
2. Technician Apprentice – Diploma in Engineering/Technology in the respective disciplines
3. Graduate Apprentice (Non-Engineering) – Bachelor’s Degree (in Arts/Science/Commerce)

2019, 2020, 2021, 2022 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் பொறியியல் அல்லது பொறியியல் அல்லாத டிப்ளமோ / பட்டப்படிப்பைப் பெற்றுள்ள விண்ணப்பதாரர்கள் மட்டுமே டெக்னீசியன் மற்றும் கிராஜுவேட் அப்ரெண்டிஸ்ஷிப் பயிற்சிப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

03.02.2024 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 28 முதல் 35 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

 மாத உதவித்தொகை:

1. Graduate Apprentice (Engineering) – ரூ. 9,000/-
2. Technician Apprentice –ரூ. 8,000/-
3. Graduate Apprentice (Non Engineering) – ரூ.  9,000/-

தேர்வு செயல் முறை:

விண்ணப்பப் படிவத்தில் விண்ணப்பதாரர்கள் உள்ளிட்ட தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் சதவீதத்தின் அடிப்படையில் மட்டுமே நேர்காணலில் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணிக்கான நேர்காணல் ஆனது தமிழகத்தில் RO உந்துவிசை வளாகம் (IPRC), மகேந்திரகிரி, திருநெல்வேலி மாவட்டம் என்ற இடத்தில 10.02.2024 முதல் 11.02.2024 அன்று நடைபெற உள்ளது.

நேர்காணல் தேதி :

1. Graduate Apprentice (Engineering) – 10.02.2024 (சனிக்கிழமை) காலை 09:30 முதல் மதியம் 12:00 வரை
2. Technician Apprentice – 10.02.2024 (சனிக்கிழமை) 02:00 PM முதல் 04:00 PM வரை
3. Graduate Apprentice (Non Engineering) – 11.02.2024 (ஞாயிறு) 09:30 AM முதல் 12:00 PM வரை

🔻🔻🔻

இந்துஸ்தான் காப்பர் லிமிடெட்டில் நேர்காணல் – ரூ.1,40,000/- மாத ஊதியம்!

 இந்துஸ்தான் காப்பர் லிமிடெட்டில் (HCL) இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Senior Medical Officer பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கிடைத்த இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

HCL காலிப்பணியிடங்கள்:

இந்துஸ்தான் காப்பர் லிமிடெட்டில் (HCL) காலியாக உள்ள Senior Medical Officer பணிக்கென 09 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Senior Medical Officer கல்வி விவரம்:

Senior Medical Officer பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் MBBS, PG Diploma, BDS தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Senior Medical Officer வயது விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அதிகபட்சம் 32 வயது முதல் 35 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

SC / ST – 05 ஆண்டுகள், OBC – 03 ஆண்டுகள், PWBD – 10 ஆண்டுகள் என வயது தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது.

Senior Medical Officer ஊதிய விவரம்:

இந்த HCL நிறுவன பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு ரூ.40,000/- முதல் ரூ.1,40,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.

HCL தேர்வு செய்யும் முறை:

26.02.2024, 29.02.2024, 04.03.2024 ஆகிய தேதிகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறவுள்ள நேர்காணல் மூலம் Senior Medical Officer பணிக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

HCL விண்ணப்பிக்கும் வழிமுறை:

Senior Medical Officer பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து நேர்காணலின் போது நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.



🔻🔻🔻