Search

விழுப்புர மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலை – டிகிரி தேர்ச்சி போதும் || ரூ.40,000/- மாத ஊதியம் !

 விழுப்புர மாவட்ட நலவாழ்வு சங்கம் (DHS Villuppuram) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் தேசிய ஊரக சுகாதார குழுமத் திட்டத்தில் காலியாக உள்ள Ayush Medical Officer, Dispenser, MPHW, Siddha Doctor போன்ற பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையிலான தொகுப்பூதிய முறையில் நிரப்பப்பட உள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மாவட்ட நலவாழ்வு சங்க காலிப்பணியிடங்கள்:

விழுப்புர மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் (DHS Villuppuram) பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

Ayush Medical Officer – 01 பணியிடம்

Dispenser – 01 பணியிடம்

MPHW – 06 பணியிடங்கள்

Siddha Doctor – 01 பணியிடம்

Therapeutic Assistant Female – 01 பணியிடம்

District Programme Manager – 01 பணியிடம்

Data Assistant – 01 பணியிடம்

Dental Surgeon – 01 பணியிடம்

DHS பணிகளுக்கான கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பின்வரும் கல்வித் தகுதியைப் பெற்றவராக இருக்க வேண்டும்.

Ayush Medical Officer –  BSMS

Dispenser – D.Pharm

MPHW – தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்

Siddha Doctor – BSMS

Therapeutic Assistant Female – Diploma

District Programme Manager – BAMS, MS

Data Assistant – BCA, B.Tech, BBA, B.Sc, Diploma

Dental Surgeon – BDS

DHS பணிகளுக்கான வயது வரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணவும்.

DHS பணிகளுக்கான ஊதியம்:

இந்த தமிழக அரசு சார்ந்த பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் பின்வருமாறு ஊதியம் பெறுவார்கள்.

Ayush Medical Officer –  ரூ.34,000/- (ஒரு மாதத்திற்கு)

Dispenser – ரூ.750/-  (ஒரு நாளுக்கு)

MPHW – ரூ.300/- (ஒரு நாளுக்கு)

Siddha Doctor – ரூ.40,000/-  (ஒரு மாதத்திற்கு)

Therapeutic Assistant Female – ரூ.15,000/-  (ஒரு மாதத்திற்கு)

District Programme Manager – ரூ.40,000/-  (ஒரு மாதத்திற்கு)

Data Assistant – ரூ.15,000/-  (ஒரு மாதத்திற்கு)

Dental Surgeon – ரூ.34,0000/-  (ஒரு மாதத்திற்கு)

DHS தேர்வு முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

DHS விண்ணப்பிக்கும் முறை:

இந்த மாவட்ட நலவாழ்வு சங்கம் சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 29.02.2024 அன்றுக்குள் தபால் செய்ய வேண்டும்.

Download Notification & Application Form PDF


🔻🔻🔻

DRDO ஆணையத்தில் JRF காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.37,000/- || நேர்காணல் மூலம் தேர்வு!

 DRDO ஆனது Junior Research Fellowship பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென காலியாக உள்ள 19 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

DRDO காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Junior Research Fellowship பணிக்கென காலியாக உள்ள 19 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

JRF கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.E / B.Tech / Master Degree / NET தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

DRDO வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 28 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

JRF ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.37,000/- மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

DRDO தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 15.03.2024 மற்றும் 18.03.2024ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு..!! விண்ணப்பிக்கும் முறை இதோ..!!

 தமிழ்நாடு இந்து சமய அறநிலை துறையில் உதவி ஆசிரியர், சுவடியில் வல்லுனர், கணினி வல்லுனருக்கானவேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தி நூல்கள் பதிப்பித்தல், மூலிகை சுவரோவியங்கள் (ம) சுவடிகள் பாதுகாக்கும் - பணிகளுக்கு இந்து சமயத்தைச் சார்ந்த தகுதி வாய்ந்தவர்கள் இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.

காலி பணியிடங்கள்:

துணை ஆசிரியர் - 1
சுவடியியல் வல்லுநர் - 1
கணினி வல்லுநர் - 2 (Indesign)
தொழில் நுட்ப வல்லுநர் (மின்படியாக்கம்) - 1
தொன்மை ஓவியங்கள் ஆய்வு அலுவலர் -1
மரபு ஓவிய புனரமைப்பாளர் - 1
ஆய்வுக் கூட உதவியாளர் - 1
ஆய்வுக் கூடத்தில் வேதியியல் கருவிகளை
சுத்தம் செய்யும் உதவியாளர் - 1

மேலும் விவரங்களுக்கு https://hrce.tn.gov.in என்ற இணையதளத்தினை பார்த்து தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள், மார்ச் 3ஆம் தேதி மாலை 5 மணிக்குள், தபால் பெட்டி எண்: 3304, தி போஸ்ட் மாஸ்டர், நுங்கம்பாக்கம் MDO, ஹபிபுல்லா சாலை, (தி.நகர் வடக்கு தபால் அலுவலகம் மேல்மாடி) நுங்கம்பாக்கம், சென்னை - 34. என்ற முகவரிக்கு விண்ணப்பங்கள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.


🔻🔻🔻

மாதம் ரூ.18,000/- ஊதியத்தில் மெட்ராஸ் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

 மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள  Project Fellow தற்காலிக பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  இந்த பல்கலைக்கழக பணிக்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து தகுதி விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கி உள்ளோம். அதன் மூலம் ஆர்வமுள்ளவர்கள்  20.02.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள்:

Project Fellow பதவிக்கு என 2  பணியிட காலியாக உள்ளது.

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து PG Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரம்:

Project Fellow பதவிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம்  ரூ.18,000/- p.m. (Rs.20, 000 p.m. + 24% HRA) ஊதியம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

பல்கலைக்கழக பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 20/02/2024 க்குள் ibrahimm8411@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification Pdf

🔻🔻🔻

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைச்சகத்தில் Data Entry Operator வேலை – விண்ணப்பிக்க தவறாதீர்கள் || உடனே விண்ணப்பியுங்கள்!

 மதுரை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைச்சகம் ஆனது Assistant / Data Entry Operator பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


DCPU காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Assistant / Data Entry Operator பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம்  நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Data Entry Operator கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

DCPU வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 42 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


Data Entry Operator ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.13,240/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

DCPU தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 29.02.2024ம் தேதிக்குள் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

முகவரி:

District Child Protection Officer, District Child Protection Unit, 3rd Floor, District Collector Office, Madurai-625020.


🔻🔻🔻

NABARD NABCONS-ல் Analyst காலிப்பணியிடங்கள் – கல்வி தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரங்களுடன்!

 Chief Investment Officer, Principal, Analyst பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை NABARD Consultancy Services ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென காலியாக உள்ள 3 பணியிடங்கள் நிரப்ப உள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

NABARD NABCONS காலிப்பணியிடங்கள்:

Chief Investment Officer, Principal, Analyst பணிக்கென காலியாக உள்ள 3 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Analyst கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் MBA / PGDM / Post-Graduation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.NABARD NABCONS வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 30,40 மற்றும் 50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Analyst ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு NABARD NABCONS-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 20.02.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


திருச்சி என்.ஐ.டி வேலை வாய்ப்பு; டிகிரி, இன்ஜினியரிங் தகுதி; உடனே விண்ணப்பிங்க!

 மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றான தேசிய தொழில்நுட்ப கழகத்தில், திருச்சி என்.ஐ.டி (NIT) வளாகம் எட்டாவது இடத்தில் இருந்து வருகிறது. தமிழகத்தில் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளில் படிக்க விரும்பவர்களின் முக்கிய விருப்பம் திருச்சி என்.ஐ.டி ஆகும். தற்போது இந்த முன்னணி கல்வி நிறுவனத்தில் இன்ஜினியர் டிரெய்னி காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளிவந்துள்ளது. மொத்தம் 7 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.02.2024

Engineer Trainee

காலியிடங்களின் எண்ணிக்கை: 7

கல்வித் தகுதி: B.E/ B.Tech/ MCA/ MSc (CS/IT) படித்திருக்க வேண்டும். 4 ஆண்டுகள்

 பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி : 40 வயதிற்குள் இருக்க வேண்டும். மத்திய அரசு விதிகளின்படி 

வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம்: ரூ. 37,000

தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://nittnt.samarth.edu.in/index.php/site/login என்ற இணையதளப் 

பக்கம் மூலமாக

விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.02.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய

 https://www.nitt.edu/home/other/jobs/CSG-NITT-Engineer-Trainee.pdf என்ற இணையதளப் பக்கத்தினை பார்வையிடவும்.


🔻🔻🔻

IDBI Bank Jobs: ஐ.டி.பி.ஐ வங்கியில் 500 பணியிடங்கள்; டிகிரி தகுதி; உடனே விண்ணப்பிங்க!

 ஐ.டி.பி.ஐ வங்கியில் 500 ஜூனியர் அசிஸ்டெண்ட் மேனேஜர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பதவிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.


இந்திய தொழில் மேம்பாட்டு வங்கியான ஐ.டி.பி.ஐ வங்கி, நாட்டின் முக்கிய பொதுத்துறை வங்கியாகும்.

 நாடு முழுவதும் உள்ள இந்த வங்கியின் கிளைகளில் 

இளநிலை உதவி மேலாளர், நிர்வாகி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு 

அறிவிப்பு வெளியிடபட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 26.02.2024 ஆகும்.

Junior Assistant Manager

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 500

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை 

பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 01.31.2024 அன்று 20 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். 

SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், PWD பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் வயதுச் சலுகை உண்டு.

சம்பளம்: ஆண்டுக்கு ரூ 6.14 – 6.50 லட்சம்

தேர்வு செய்யப்படும் முறை: அசிஸ்டெண்ட் மேனேஜர் பணியிடங்களுக்கு 

ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆன்லைன் தேர்வில் திறனறிதல் (Reasoning) – 60 வினாக்கள்

கணிதம் (Quantitative Aptitude) – 40 வினாக்கள்ஆங்கிலம் (English Language) – 40 வினாக்கள்பொது அறிவு (General/ Economy/ Banking Awareness) – 60 வினாக்கள் என 

200 வினாக்கள் கேட்கப்படும். மொத்தம் 200 மதிப்பெண்களுக்கு தேர்வு இருக்கும். தேர்வு 2 மணி நேரத்திற்கு நடைபெறும். வினாக்கள் ஆங்கிலம் மற்றும்

 ஹிந்தி மொழிகளில் இருக்கும். தேர்வில் தவறான வினாக்களுக்கு தலா 0.25 மதிப்பெண்கள் கழிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பதவிகளுக்கு 

https://www.idbibank.in/idbi-bank-careers-current-openings.aspx 

என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: SC / ST / PWD பிரிவினருக்கு ரூ. 200

மற்றவர்களுக்கு ரூ. 1000

விண்ணப்பிக்க கடைசி தேதி : 26.02.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.idbibank.in/pdf/careers/Detailed-Advertisement-PGDBF-2024-25.PDF என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.

சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; 37 பணியிடங்கள்; 12-ம் வகுப்பு, டிகிரி தகுதி; உடனே விண்ணப்பிங்க!

 கிருஷ்ணகிரி மாவட்ட சுகாதாரத் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 37 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 21.02.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

AYUSH Doctor

காலியிடங்களின் எண்ணிக்கை : 4

கல்வித் தகுதி : BSMS/BHMS படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 34,000 - 40,000

Dispenser (Siddha)

காலியிடங்களின் எண்ணிக்கை : 9

கல்வித் தகுதி : D.Pharm Integrated Pharmacist படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 750 (தினசரி)

Therapeutic Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : Nursing Therapist Course படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 15,000

Multipurpose Worker

காலியிடங்களின் எண்ணிக்கை : 10

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 300 (தினசரி)

Lab Tech Gr III

காலியிடங்களின் எண்ணிக்கை : 12

கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

மேலும் DMLT படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 13,000

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க

 https://cdn.s3waas.gov.in/s37eacb532570ff6858afd2723755ff790/uploads/2024/02/2024021219.pdf 

என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை

 பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட 

முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள், மாவட்ட ஆட்சியரகம் 

பின்புறம், வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகில், இராமபுரம் அஞ்சல், கிருஷ்ணகிரி - 635115

விண்ணப்பிக்க கடைசி தேதி : 21.02.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய என்ற

 https://cdn.s3waas.gov.in/s37eacb532570ff6858afd2723755ff790/uploads/2024/02/2024021219.pdf 

இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.


🔻🔻🔻