அண்ணா பல்கலைக்கழகத்தில் (Anna University) இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Project Associate I பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு Degree தேர்ச்சி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியான அறிவிப்பில், அண்ணா பல்கலைக்கழகத்தில் Project Associate I பதவிக்கென ஒரு பணியிடம் காலியாக உள்ளது.
கல்வி விவரம்:
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகளில் BE, B.Tech கல்வித் தகுதியைப் பெற்றவராக இருக்க வேண்டும்.
சம்பள விவரம்:
Project Associate I பதவிக்கு என ரூ.30,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.
தேர்வு முறை:
இந்த அண்ணா பல்கலைக்கழகம் சார்ந்த பணிகளுக்கு தகுதியான நபர்கள் Written Test மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தங்களது விண்ணப்பத்தை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரி மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு 06.03.2024 அன்றுக்குள் வந்து சேருமாறு அனுப்ப வேண்டும்.
🔻🔻🔻