if you like these notes kindly share these notes to your friends and family circle those who preparing exams like Group 1, Group2, Group 4, TNUSRB constable and SI, TN Forest, Railway, Bank, All government exams.
Download PDF File Below
🔻🔻🔻
if you like these notes kindly share these notes to your friends and family circle those who preparing exams like Group 1, Group2, Group 4, TNUSRB constable and SI, TN Forest, Railway, Bank, All government exams.
Download PDF File Below
🔻🔻🔻
🔻🔻🔻
if you like these notes kindly share these notes to your friends and family circle those who preparing exams like Group 1, Group2, Group 4, TNUSRB constable and SI, TN Forest, Railway, Bank, All government exams.
Download PDF File Below
Click here to download pdf file
🔻🔻🔻
கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தின் சார்பில் பெண்களுக்கான இலவச அழகுக்கலை (Free Beauty Parlour) பயிற்சி வருகின்ற 15-03-2024 முதல் 22-04-2024 வரை 30 நாட்கள் நடைபெற உள்ளது.
இப்பயிற்சியின் போது சீருடை, உணவு உட்பட அனைத்தும் இலவசமாக வழங்கப்படும். பயிற்சியின் முடிவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும். இப்பயிற்சியில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
18 வயதிற்கு மேல் 45 வயதிற்கு உட்பட்டவர்கள் மட்டும் பயிற்சியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
🔻🔻🔻
Click here to join Group4 whatsapp group
Click here to join WhatsApp group for Daily employment news
வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள் அல்லது நூறு நாள் வேலைத் திட்டத்தில் இருப்பவர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் இப்பயிற்சியில் கலந்து கொள்ளலாம். இப்பயிற்சியில் கலந்து கொள்ள முன்பதிவு கட்டாயம் ஆகும். முன்பதிவு செய்ய 8778323213, 7200650604, 0424-2400338 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.
கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம், ஆஸ்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகம் 2-ம் தளம், கொல்லம்பாளையம் பைபாஸ் ரோடு, ஈரோடு - 638002 என்ற முகவரியில் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது.
சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியத்தில் (CMWSSB) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. Legal Advisor பணியிடம் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.1,00,000/- மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியத்தில் காலியாக உள்ள Legal Advisor பணிக்கென ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
Legal Advisor கல்வி விவரம்:
இந்த பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற சட்ட கல்லூரிகளில் Law பாடப்பிரிவில் Bachelor’s Degree தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.
Legal Advisor அனுபவ விவரம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தது 05 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
Legal Advisor வயது விவரம்:
01.01.2024 அன்றைய தேதியின் படி, 30 வயதுக்கு உட்பட்டவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே இப்பணிக்கென ஏற்றுக்கொள்ளப்படும்.
Legal Advisor ஊதிய விவரம்:
இந்த சென்னை குடிநீர் வாரியம் சார்ந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு ரூ.1,00,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.
Legal Advisor தேர்வு செய்யும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல், எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Legal Advisor விண்ணப்பிக்கும் வழிமுறை:
Legal Advisor பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இப்பணிக்கான விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 10.04.2024 அன்றுக்குள் தபால் செய்ய வேண்டும்.
Company Secretary பணிக்கென தமிழ்நாடு உப்பு கார்ப்பரேஷனில் (TNSALT) ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கான விண்ணப்பங்கள் 25.03.2024 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.தமிழக அரசு காலிப்பணியிடங்கள்:
தமிழ்நாடு உப்பு கார்ப்பரேஷனில் (TNSALT) Company Secretary பணிக்கென ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.
Company Secretary கல்வி தகுதி:
அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியங்களில் Graduate Degree தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே Company Secretary பணிக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
Company Secretary அனுபவ காலம்:
Company Secretary பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் குறைந்தது 03 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
Company Secretary சம்பளம்:
இப்பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.80,000/- முதல் ரூ.1,00,000/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.
Company Secretary தேர்வு முறை:
இந்த தமிழக அரசு சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Company Secretary விண்ணப்பிக்கும் முறை:
Company Secretary பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இப்பணிக்கான விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து தமிழ்நாடு உப்பு கார்ப்பரேஷன் முகவரிக்கு 25.03.2024 அன்றுக்குள் தபால் செய்ய வேண்டும்.
தனியார் IT நிறுவனங்களில் ஒன்றான Cognizant தற்போது வெளியிட்ட அறிவிப்பில் SDM – HR Operations பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு டிகிரி தேர்ச்சி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Cognizant காலியிடங்கள்:
Cognizant நிறுவனத்தில் காலியாக உள்ள SDM – HR Operations பணிக்கென பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
SDM – HR Operations கல்வி தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / கல்வி நிறுவனங்களில் Graduate Degree, MBA, PGDBM முடித்தவராக இருப்பது போதுமானது ஆகும்.
SDM – HR Operations அனுபவம்:
SDM – HR Operations பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் 10 ஆண்டுகள் முதல் 12 ஆண்டுகள் வரை பணிக்கு தொடர்புடைய துறைகளில் அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாக கருதப்படும்.
SDM – HR Operations பணியமர்த்தப்படும் இடம்:
இந்த Cognizant நிறுவன பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்கள் சென்னையில் பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Cognizant தேர்வு செய்யும் விதம்:
SDM – HR Operations பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் எழுத்து தேர்வு, நேர்காணல், திறன் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Cognizant விண்ணப்பிக்கும் விதம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் கீழே தரப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.
if you like these notes kindly share these notes to your friends and family circle those who preparing exams like Group 1, Group2, Group 4, TNUSRB constable and SI, TN Forest, Railway, Bank, All government exams.
Download PDF File Below
Click here to download pdf file
🔻🔻🔻
if you like these notes kindly share these notes to your friends and family circle those who preparing exams like Group 1, Group2, Group 4, TNUSRB constable and SI, TN Forest, Railway, Bank, All government exams.
Download PDF File Below
Year |
Download Link |
2013 |
|
2014 |
|
2016 |
|
2018 |
|
2019 |
|
2022 |
🔻🔻🔻
Preparing for TNPSC exams requires us to be familiar with the latest initiatives and schemes introduced by the Tamil Nadu government. In this article, we have put together a simple and easy-to-understand collection of frequently asked questions about Tamil Nadu government schemes in the TNPSC Exams Current Affairs section. Additionally, we have compiled a list of mobile apps and initiatives released by the Tamil Nadu government, organized by date.
Our aim is to provide a user-friendly resource that will be immensely helpful to the candidates preparing for the upcoming TNPSC Group 1 and TNPSC Group 4 Exams.
தமிழக அரசின் திட்டங்கள் | Date |
கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் | 2006 |
முதல்வரின் முகவரி திட்டம் | 2011 |
முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டம் | 11.01.2012 |
இ-அடங்கல் | 2018 |
வலிமை சிமெண்ட் | 16.11.2021 |
நான் முதல்வன் திட்டம் | 01.03.2022 |
காவல் கரங்கள் திட்டம் (Police Arms Scheme) | 21.04.2021 |
முதல்வர் தகவல் பலகை திட்டம் | 23.12.2021 |
இன்னுயிர் காப்போம் திட்டம், | 18.12.2021 |
நம்மைக் காக்கும் 48 திட்டங்கள் | |
புதுமைப் பெண் திட்டம் | 05.09.2022 |
திட்டம் / SIRPI SCHEME | 14.09.2022 |
காலை உணவுத் திட்டம் (அண்ணாவின் பிறந்த நாள்) | 15.09.2022 |
பசுமை தமிழ்நாடு | 24.09.2022 |
வானவில் மன்றம் | 28.10.2022 |
நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் (நம்ம பள்ளி) | 19.12.2022 |
மனம் திட்டம் | 22.12.2022 |
ஐஐடிஎம் திட்டம் | 05.01.2023 |
கள ஆய்வில் முதல்வர் திட்டம் | 01.02.2023 |
புன்னகை திட்டம் | 09.03.2023 |
அவள் (பெண் காவலர்க்கான திட்டம்) | 17.03.2023 |
முதலமைச்சரின் திறனறித் திட்டம் | 05.04.2023 |
சிட்டீஸ் திட்டம் | 12.04.2023 |
டிஜிட்டல்ஹவுஸ் | 12.04.2023 |
மீண்டும் இல்லம் திட்டம் | 17.04.2023 |
சைகை மொழி பெயர்ப்பாளர்கள் | 17.04.2023 |
இல்லம் தேடி ஆவின் திட்டம் | 20.04.2023 |
ரேஷன் பொருட்கள் – க்யூ ஆர் குறியீடு | 03.05.2023 |
சிலைகள் – க்யூ ஆர் குறியீடு | 03.05.2023 |
பிறப்பு-இறப்பு சான்று உட்பட நகர்புற உள்ளாட்சி சேவை – க்யூ ஆர் குறியீடு | 12.05.2023 |
செழிப்பு இயற்கை உரம் | 12.05.2023 |
மக்களைத் தேடி மருத்துவம் | 05.08.2021 |
மீண்டும் மஞ்சப்பை | 23.12.2021 |
வேர்களை தேடி திட்டம் (மலேசியா) | 24.05.2023 |
உழவன் செயலி | 05.04.2018 |
முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டம் | 15.06.2023 |
இமைகள் திட்டம் | 23.06.2023 |
அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் | 27.06.2023 |
இதயம் காப்போம் | 01.07.2023 |
COOP BAZAAR செயலி | 06.07.2023 |
மணற்கேணி (Manarkeni App) | 25.07.2023 |
தோழி திட்டம் (மகளிர் விடுதிகள் திட்டம்) | 27.07.2023 |
எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி திட்டம் | 01.09.2023 |
பண்டிதர் அயோத்திதாசர் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டம் | 05.09.2023 |
வீரா வாகன சேவை (VEERA) Vehicle for Extrication in Emergency Rescue and Accidents | 08.09.2023 |
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் | 15.09.2023 |
ஊராட்சி மணி திட்டம் (Ouratshi Mani) | 26.09.2023 |
குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் | 26.09.2023 |
நீலகிரி வரையாடு திட்டம் (Nilgiri Draft Project) | 12.10.2023 |
மொபைல் முத்தமா (Mobile Muthamma) | 15.10.2023 |
சமாதானத் திட்டம் (நிலுவை வரி பற்றியது) | 16.10.2023 |
திருப்தி திட்டம் | 17.10.2023 |
மெய்புலம் | 29.10.2023 |
நம்ம சாலை செயலி | 01.11.2023 |
ஆரோக்கிய நடைபயணத் திட்டம் (நடப்போம் நலம் பெறுவோம்) | 04.11.2023 |
டால்பின் திட்டம் | 07.11.2023 |
2வது கட்ட கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் | 10.11.2023 |
அன்பாடும் முன்றில் திட்டம் | 02.11.2023 |
உங்களைத் தேடி உங்கள் ஊரில் | 24.11.2023 |
மிஷன் இயற்கை (Mission Nature) | 28.11.2023 |
நீயே உனக்கு ராஜா திட்டம் | 01.12.2023 |
நான் முதல்வன் திட்ட இணையதளம் – சாட்பாட் இளையா (Ilaya) | 01.12.2023 |
மக்களுடன் முதல்வர் திட்டம் | 18.12.2023 |
நலம் நாடி (Nalam Naadi) | 09.01.2024 |
தொழிலாளர்களை தேடி மருத்துவம் | 09.01.2024 |
விழுதுகள் (Nalam Naadi) | 09.01.2024 |
மக்களைத் தேடி ஆய்வக சேவை திட்டம் | 05.02.2024 |
கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டம் | 18.02.2024 |
நான் முதல்வன் ஒலிம்பியாட் திட்டம் | 20.02.2024 |
நத்தம் இணைய வழி பட்டா மாறுதல் திட்டம் | 04.03.2024 |
நீங்கள் நலமா திட்டம் | 06.03.2024 |
🔻🔻🔻