பள்ளிக்கல்வித்துà®±ை à®®ாணவ-à®®ாணவிகளின் கல்வி செயல்பாடுகளில் அதிக அக்கறைக் கொண்டு பல்வேà®±ு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் வாட்ஸ்-அப் செயலி வாயிலாக புதிய தளம் ஒன்à®±ை உருவாக்கி இருக்கிறது.
இந்த தளத்துடன் à®®ாணவ-à®®ாணவிகளின் பெà®±்à®±ோà®°ை இணைத்து அதில் கல்வித் துà®±ை மற்à®±ுà®®் à®®ாணவ-à®®ாணவிகளின் கல்வி சாà®°்ந்த செயல்பாடுகள் குà®±ித்த தகவல்கள் உடனுக்குடன் தெà®°ிவிக்கப்பட உள்ளது. இதற்காக பள்ளிக்கல்வித் துà®±ையின் கீà®´் செயல்படுà®®் கல்வி à®®ேலாண்à®®ை தகவல் à®®ுகமையில் (எமிஸ்) பதிவாகியிà®°ுக்குà®®் பெà®±்à®±ோà®°், à®®ாணவ-à®®ாணவிகளின் செல்போன் எண்களை சரிபாà®°்க்குà®®் பணிகளை கல்வித்துà®±ை à®®ுடுக்கியுள்ளது.
கிட்டத்தட்ட 1 கோடியே 25 லட்சம் செல்போன் எண்கள் எமிஸ் தளத்தில் இருப்பதாகவுà®®், அதில் இதுவரை சுà®®ாà®°் 82 லட்சம் செல்போன் எண்கள் சரிபாà®°்க்கப்பட்டு இருப்பதாகவுà®®் பள்ளிக்கல்வி அதிகாà®°ிகள் தெà®°ிவித்தனர்.
அவ்வாà®±ு சரிபாà®°்க்கப்பட்ட எண்கள் பள்ளிக்கல்வித்துà®±ை கொண்டுவர உள்ள வாட்ஸ்-அப் செயலி வாயிலான புதிய தளத்தில் இணைக்கப்பட உள்ளன. இணைக்கப்பட்ட எண்கள் ஸ்à®®ாà®°்ட்போனில் இருக்குà®®்பட்சத்தில் அதில் இந்த புதிய தளம் செயல்பட தொடங்குகிறது.
அதன்படி, பெà®°ுà®®்பாலானோà®°ின் ஸ்à®®ாà®°்ட்போன்களில் வாட்ஸ்-அப் எண்ணில் ''டிபாà®°்ட்à®®ென்ட் ஆப் ஸ்கூல் எஜூகேஷன்'' என்à®± பெயரில் புதிய தளம் உருவாக்கப்பட்டு, கல்வித் துà®±ை மற்à®±ுà®®் à®®ாணவ-à®®ாணவிகளின் கல்வி சாà®°்ந்த செயல்பாடுகள் பதிவிடப்பட்டு வருகின்றன. ஸ்à®®ாà®°்ட்போன் இல்லாத பெà®±்à®±ோà®°், குà®±ைந்த விலையில் அதனை வாà®™்கி, கல்வி சாà®°்ந்த செயல்பாடுகளை தெà®°ிந்துகொள்ள வேண்டுà®®் என்à®±ு பள்ளிக்கல்வித்துà®±ை à®…à®±ிவுà®±ுத்தியுள்ளது.