Search

TNPSC : குரூப் 1 தேர்வுக்கு ரெடி ஆகுறீங்களா? நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டும் விஷயம் இருக்கு...

 டிஎன்பிஎஸ்சி, குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பம் செய்துள்ளவர்கள், இலவச பயிற்சியில் பங்கேற்று பயன்பெறலாம் . இது குறித்து, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார்.

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம், பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகின்றது.
தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தால் (டிஎன்பிஎஸ்சி) நடத்தப்படவுள்தொகுதி குரூப் 1 தேர்விற்கு, 90 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இப்போட்டித் தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு, புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட பாடத்திட்டத்தின் படி, நாமக்கல் மாவட்ட வேவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரடியாக, கடந்த ஏப். 15 முதல், வாரம்தோறும் செவ்வாய்க்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மதியம் 2 முதல், மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.ஒவ்வொரு பாடவாரியாக சிறந்த வல்லுநர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரித்தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், மாநில அளவிலான மாதிரித்தேர்வுகள் நடத்தப்பட உள்ளது.
இப்பயிற்சி வகுப்பில் கலந்துக் கொள்ள விருப்பம் உள்ள மனுதாரர்கள், தங்களின் விபரத்தை, 04286 -222260 என்ற தொலைபேசி எண் மூலமாகவே அல்லதுonlineclassnkl@gmail.comஎன்ற -மெயில் மூலமாகவே அல்லது நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தை நேரில் தொடர்பு கொண்டோ, தங்களது பெயர், முகவரி, தொலைபேசி எண் அடங்கிய சுயவிவரத்தை பதிவு செய்து பயன்பெறலாம்.

நமது தன்னார்வ பயிலும் வட்டத்தில் ஏற்கனவே பயின்ற மாணவர்கள், 2022- 2023ம் ஆண்டு வெளியான சீருடைப்பயனாளர் தேர்வாணைய எஸ்.. தேர்வில் 5 பேர், போலீஸ் தேர்வில் 17 பேர் தேர்ச்சி பெற்று தற்போது பணியில் உள்ளனர்.

மேலும் 2023-24ம் குரூப் 4 தேர்வில் 22 பேர், குரூப் 2 முதன்மை தேர்வில் 8 பேர், இறுதி கலந்தாய்விற்கு தேர்வாகி உள்ளனர். 2023-24 ஆண்டில், எஸ்.. தேர்வில், 5 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும், போலீஸ் தேர்வில் 45 பேர் உடற்தகுதி தேர்வுக்கு சென்று முடிவிற்காக காத்திருக்கின்றனர் என்று ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்.

🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news 

School Calendar - June 2024

 ஜூன்-  2024 மாத நாள்காட்டி

*01-06-2024 - சனி - ஆசிரியர் குறை தீர்க்கும் நாள்.

*10-06-2024 - திங்கள் - அனைத்து வகை பள்ளிகள் திறப்பு.

*17-06-2024 - திங்கள் - பக்ரீத் பண்டிகை - அரசு விடுமுறை.

*ஜூன் மாதம்  RL  இல்லை

வட்டார அளவிலான எண்ணும் எழுத்தும் பயிற்சி

 *1 முதல் 3 ஆம் வகுப்பிற்கு 20.6.2024 மற்றும் 21.6.2024

 *4 முதல் 5 ஆம் வகுப்பற்கு 22.6.2024 மற்றும் 24.6.2024 பயிற்சிகள் நடைபெறும்.

🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news 

நுழை , நட , ஓடு . பற - புத்தக உருவாக்கத்தில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் படைப்புகளுக்கு முக்கியத்துவம் - SPD Proceedings

 IMG_20240601_155109

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில் அரசு பள்ளி மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்தவதற்காக வாசிப்பு இயக்கம் என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது . இதில் குழந்தைகளின் வாசிப்பு நிலைகளுக்கு ஏற்ப நுழை , நட , ஓடு . பற என்ற நான்கு பிரிவுகளில் புத்தகங்கள் தயாரிக்கப்படுகின்றன.

 முதல் கட்டமாக 53 புத்தகங்கள் வழங்கப்பட்டு , இரண்டாம் கட்டமாக 70 புத்தகங்கள் அச்சிடப்பட்டு , அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் வழங்கப்பட உள்ளன . மேலும் , இக்கல்வியாண்டில் அடுத்தகட்டமாக 127 புத்தகங்கள் உருவாக்கப்பட உள்ளன.

இப்புத்தக உருவாக்கத்தில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் படைப்புகளுக்கு முக்கியத்துவம் தரப்பட உள்ளது . அனைத்து வகை அரசுப் பள்ளிகள் , அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் தங்களது படைப்புகளை அனுப்பலாம்.

VI stories from teachers thro EMIS login - SPD Proceedings 👇

Download here

🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news 

அனைத்து மாணவர்களும் வங்கி கணக்கு தொடங்கி அதனை பள்ளியின் EMIS வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் - DSE & DEE Proceedings

IMG_20240601_181737

அனைத்து மாணவர்களும் வங்கி கணக்கு தொடங்கி அதனை பள்ளியின் EMIS வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.. என பள்ளிக்கல்வி இயக்குநர் தனியார் பள்ளி இயக்குநர் மற்றும் தொடக்க கல்வி இயக்குநர் அவர்களின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் செயல்முறைகள்.

Students Bank Account 01-Jun-2024 DSE & DEE Proceedings👇

Download here

🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news 

TNPSC நடத்திய அனைத்து தேர்வுகளின் அசல் வினாத்தாள் விடைகளுடன்...( 3000 Pages )

3000 ஆயிரம் பக்கங்கள் கொண்ட இதுவரை TNPSC நடத்திய அனைத்து தேர்வுகளின் அசல் வினாத்தாள் விடைகளுடன்...

TNPSC All questions  & Answers

Download her

🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news 

எண்ணும் எழுத்தும் | முதல் பருவ பயிற்சி கால அட்டவணை & DEE, SCERT Proceedings

 IMG_20240530_194838

எண்ணும் எழுத்தும் பயிற்சி -2024- 2025 ஆம் முதல் பருவத்திற்கான மாநில , கல்வியாண்டு - - DIET மாவட்ட மற்றும் ஒன்றிய அளவிலான பயிற்சி கல்வியாளர்கள் , ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் ஆசிரியர்களை பணி விடுவிப்பு தொடக்கப்பள்ளி செய்தல் DEE,  SCERT Proceedings...

 E.E. TERM - I TRAINING  & DIR PROCEEDING 👇

Download here

Training Schedule 

* முதல் பருவத்திற்கான மாவட்ட அளவிலான எண்ணும் எழுத்தும் சார்ந்த கருத்தாளர் பயிற்சி 1 முதல் 3 ஆம் வகுப்பிற்கு 18.06.2024 மற்றும் 19.06.2024 ஆகிய இரு நாட்களிலும் 

* 4 & 5 ஆம் மற்றும் 21.06.2024 ஆகிய இரு நாட்களிலும் வகுப்பிற்கு 20.06.2024 

* வட்டார அளவிலான எண்ணும் எழுத்தும் சார்ந்த பயிற்சி 1 முதல் 5 ஆம் வகுப்பிற்கு 24.06.2024 முதல் 29.06.2024 - க்குள் 

* மாவட்ட அளவிலான பயிற்சிக்கு திட்டமிடுவதற்கு 1 முதல் 3 ஆம் வகுப்பிற்கு 14.06.2024 மற்றும் 15.06.2024 அன்றும் , 4 & 5 ஆம் வகுப்பிற்கு 18.06.2024 . மற்றும் 19.06.2024 அன்றும் திட்டமிடல் கூட்டத்தை நடத்திடுமாறும் , 

* ஒன்றிய அளவிலான பயிற்சிக்கு திட்டமிடுவதற்கு 1 முதல் 3 ஆம் வகுப்பிற்கு 20.06.2024 மற்றும் 21.06.2024 அன்றும் , 4 & 5 ஆம் வகுப்பிற்கு 22.06.2024 மற்றும் கூட்டத்தை திட்டமிடல் 24.06.2024 அன்றும் நடத்திடுமாறும் அறிவுறுத்தப்படுகிறது.

🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

பணிநிரவல் கலந்தாய்வு பணிகளை மேற்கொள்ளும் CEO அலுவலகப் பணியாளர்களுக்கு Google Meeting - DSE செயல்முறைகள்!

 IMG_20240530_223738

பணிநிரவல் கலந்தாய்வு பணிகளை மேற்கொள்ளும் CEO அலுவலகப் பணியாளர்களுக்கு Google Meeting - DSE செயல்முறைகள்!

DSE - Deployment - Google Meeting Proceedings👇

Download here

🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

நாடு முழுவதும் நாளை அமலுக்கு வரும் 5 முக்கிய மாற்றங்கள்.! முழு விவரம்.

 எல்பிஜி சிலிண்டரின் விலை, ஓட்டுநர் உரிமம், பான் – ஆதார் இணைப்பு உள்ளிட்ட 5 முக்கிய மாற்றங்கள் நாளை முதல் அமலுக்கு வர உள்ளது.

சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் அபராதம்: 18 வயதுக்குட்பட்டோர் வாகனம் ஓட்டி விபத்து ஏற்பட்டால் பெற்றோருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிப்பதோடு, 3 மாதங்கள் சிறை தண்டனைக்கு வழிவகுக்கும் விதிகள் நாளை (ஜூன் 1) முதல் அமலுக்கு வருகிறது.

பான் ஆதார் இணைப்பு: இந்தியாவில் வரி ஏய்ப்பை தடுக்கும் விதமாக பான் கார்டுடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பலர் இன்னும் தங்களது பான் கார்டுடன் ஆதார் அட்டையை இணைக்காமல் உள்ளனர். ஒருவேளை நீங்கள் 2024 மே 31-ம் தேதிக்கு முன்பாக பான் கார்டை ஆதார் உடன் இணைக்காவிட்டால் ஜூன் 1-ம் தேதிக்கு பின்னர் அதிகப்படியான வரித்தொகை பிடித்தம் செய்யப்படும் என வருமானவரித்துறை எச்சரிக்கை கொடுத்துள்ளது.

சிலிண்டர் விலை உயர்வு: எல்பிஜி சிலிண்டர் விலை ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் மாற்றியமைக்கப்படுகிறது. ஜூன் 1ம் தேதி எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டர் விலையை மாற்றி அமைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மே மாதத்தில், இந்த நிறுவனங்கள் வணிக சிலிண்டர்களின் விலையை குறைத்துள்ளன, மேலும் ஜூன் மாதத்தில் சிலிண்டர் விலையை மீண்டும் குறைக்க வாய்ப்பு உள்ளது. மேலும், ஒவ்வொரு நாளும் போலவே, ஜூன் மாதத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வங்கிகள் விடுமுறை:இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெளியிட்டுள்ள வங்கி விடுமுறைப் பட்டியலின்படி, ஜூன் மாதத்தில் வங்கிகள் 10 நாட்களுக்கு மூடப்படும். இதில் ஞாயிறு மற்றும் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளும் அடங்கும்.

ஓட்டுநர் உரிமம்: ஓட்டுநர் உரிமம் பெற சோதனை நடைமுறை குறிப்பிடத்தக்க மாற்றங்களை, வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக, விண்ணப்பதாரர்கள் இப்போது அங்கீகாரம் பெற்ற தனியார் ஓட்டுநர் பள்ளிகளில் ஓட்டுநர் உரிமம் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஜூன் 1 முதல் இது நடைமுறைக்கு வர உள்ளது.

🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு - SPD செயல்முறைகள்!

 IMG_20240531_085344

பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு - SPD செயல்முறைகள்!

SPD Instructions - Aadhar - Proceedings👇

Download here

🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

கோடை கால விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் நாளில் சத்துணவு மையங்களுக்கான அறிவுரைகள்

 IMG_20240531_132548

கோடை கால விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் நாளில் சத்துணவு மையங்களுக்கான அறிவுரைகள் 29.05.24

Noon Meals Instructions - Download here

🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news