2023-2024 AIDED SCHOOLS SURPLUS POST WITH PERSON - POST DETAILS SECONDARY GRADE TEACHERS👇
Aided School Surplus Teacher Name List - Download here
🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group
2023-2024 AIDED SCHOOLS SURPLUS POST WITH PERSON - POST DETAILS SECONDARY GRADE TEACHERS👇
Aided School Surplus Teacher Name List - Download here
🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group
மாணவர்களுக்கு, சாதி சான்றிதழ் ,வங்கி கணக்கு தொடங்குவதற்கு தேவைப்படும், STUDY CERTIFICATE
Bonofit Certificate - Download here
🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group
மத்திய வனத்துறை மற்றும் சுற்றுசூழல் அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் சலிம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மையத்தில் (SACON) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட தகுதியான இந்திய பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பறவைகள் ஆராய்ச்சி நிறுவனத்தில் Programme Fellow பணிக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளது. அவற்றினை நிரப்ப விண்ணப்பிக்க விரும்புவோர் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். பதிவு செய்ய தேவையான தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்துக் கொள்ளலாம்.
மத்திய அரசு வேலைவாய்ப்பு :
SACON நிறுவனத்தில் Programme Fellow பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
பறவைகள் ஆராய்ச்சி நிறுவன வயது வரம்பு :
மேற்கூறப்பட்டுள்ள பணிகளுக்கு பதிவு செய்வோர் 10.06.2024 தேதியில் அதிகபட்சம் 30 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும்.
SACON கல்வித்தகுதி :
Life Sciences/ environmental/ ecological sciences பாடப்பிரிவுகளில் M.Sc. டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேவையான திறன்கள்:
(i) Knowledge of database applications and experience in working with biodiversity databases,
(ii) Familiarity with Indian birds, ornithology, & eBird data,
(iii) Good skills in science communication in English and
(iv) Working knowledge in Computer on MS-Office.
SACON ஊதிய விவரம் :
பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.25000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.
தேர்வு செயல்முறை:
1. Short Listing
2. online interview
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் திறமையும் உள்ளவர்கள் வரும் 10.06.2024 அன்றுக்குள் The Director, Sálim Ali Centre for Ornithology and Natural History, Anaikatty Post, Coimbatore – 641 108, Tamil Nadu என்ற முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.
SACON Recruitment Notification 2024
🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group
International Business Machine எனப்படும் IBM தனியார் நிறுவனத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த தனியார் நிறுவனத்தில் Application Developer: Microsoft Analytics பணிகளுக்கு காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் கீழே எங்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்துகிறோம்.
காலிப்பணியிடங்கள் :
IBM pplication Developer: Microsoft Analytics பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
IBM கல்வித்தகுதி :
அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பாடப்பிரிவுகளில் Bachelor’s Degree (Any Graduate) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேவையான திறன்கள்:
IBM தேர்வு செயல்முறை :
விண்ணப்பிப்போர் அனைவரும் Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர் என ஏதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்துகிறோம்.
🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group
ICAR – Central Institute of Brackishwater Aquaculture ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Young Professional-II பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
ICAR-CIBA காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Young Professional – II பணிக்கென ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
ICAR-CIBA கல்வி தகுதி:
Biotechnology / life sciences, M.Sc visual communication பாடங்களில் M.Sc / M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கணினி சார்ந்த செயல்பாடுகளில் முன் அனுபவம் இருக்க வேண்டும்.
Young Professional வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 21 முதல் 45 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
Young Professional ஊதிய விவரம்:
தேர்வாகும் தகுதியானவர்களுக்கு அதிகமாட்சமாக ரூ.42,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.
ICAR-CIBA தேர்வு செய்யப்படும் முறை:
1. Short Listing
2. Interview
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து p.mahalakshmi@icar.gov.in எனும் மின்னஞ்சல் முகவரிக்கு 10.06.2024 அன்றுக்குள் அனுப்பி வைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group
மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பில் Project Fellow பணிக்கு காலி பணியிடம் நிரப்படுவதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.
Madras University காலிப்பணியிடங்கள்:
பல்கலைக்கழகத்தின் அறிவிப்பின்படி, தற்போது Project Fellow பணிக்கு என்று ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டும் ஒதுக்கியுள்ளது.
University of Madras கல்வித் தகுதி:
Madras University முன் அனுபவம் :
இப்பணிக்கு குறைந்தது 2 வருடங்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் பணி புரிந்த முன் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.
University of Madras ஊதியம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் மாத ஊதிய தொகையாக ரூ.25,000/- வழங்கப்பட உள்ளது. அதனுடன் 24% HRAம் வழங்கப்படும்.
Madras University தேர்வு முறை:
1. Short Listing
2. Interview
University of Madras விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ பரிந்துரைக்கப்பட்ட வடிவிலான விண்ணப்ப படிவங்களை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம். விருப்பமுள்ளவர்கள் கீழ் உள்ள இணைப்பின் வழியாக தங்களின் பதிவுக்கு தேவையான அறிவிப்பினை தரவிறக்கம் செய்து கொள்ளவும். இப்பணிக்கு 22.06.2024 அன்றைய தினத்துடன் கால அவகாசம் முடிவடைகிறது.
Madras University Recruitment 2024
🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group
டிஎன்பிஎஸ்சி, குரூப்
1 தேர்வுக்கு விண்ணப்பம் செய்துள்ளவர்கள், இலவச
பயிற்சியில் பங்கேற்று பயன்பெறலாம் . இது
குறித்து, நாமக்கல் மாவட்ட
ஆட்சியர் உமா
செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்ட
வேலைவாய்ப்பு மற்றும்
தொழில்நெறி வழிகாட்டும்
மையத்தில் செயல்பட்டு
வரும் தன்னார்வ பயிலும்
வட்டத்தின் மூலம்,
பல்வேறு போட்டித்
தேர்வுகளுக்கான பயிற்சி
வகுப்புகள் இலவசமாக
நடத்தப்பட்டு வருகின்றது.
தமிழக அரசு பணியாளர்
தேர்வாணையத்தால் (டிஎன்பிஎஸ்சி)
நடத்தப்படவுள்தொகுதி குரூப் 1 தேர்விற்கு, 90 காலிப்பணியிடங்களுக்கான
அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இப்போட்டித் தேர்விற்கான
இலவச பயிற்சி வகுப்பு,
புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள
மேம்படுத்தப்பட்ட பாடத்திட்டத்தின்
படி, நாமக்கல் மாவட்ட வேவாய்ப்பு மற்றும்
தொழில்நெறி வழிகாட்டும்
மையத்தில் நேரடியாக,
கடந்த ஏப். 15 முதல், வாரம்தோறும் செவ்வாய்க்கிழமை
முதல் வெள்ளிக்கிழமை வரை மதியம் 2 முதல், மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.ஒவ்வொரு பாடவாரியாக
சிறந்த வல்லுநர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள்
மற்றும் மாதிரித்தேர்வுகள்
நடத்தப்பட்டு வருகிறது.
மேலும், மாநில அளவிலான
மாதிரித்தேர்வுகள் நடத்தப்பட
உள்ளது.
இப்பயிற்சி வகுப்பில்
கலந்துக் கொள்ள
விருப்பம் உள்ள
மனுதாரர்கள், தங்களின்
விபரத்தை, 04286 -222260 என்ற தொலைபேசி எண்
மூலமாகவே அல்லதுonlineclassnkl@gmail.comஎன்ற இ-மெயில்
மூலமாகவே அல்லது
நாமக்கல் மாவட்ட
வேலைவாய்ப்பு மையத்தை
நேரில் தொடர்பு கொண்டோ,
தங்களது பெயர்,
முகவரி, தொலைபேசி எண்
அடங்கிய சுயவிவரத்தை
பதிவு செய்து பயன்பெறலாம்.
நமது தன்னார்வ பயிலும்
வட்டத்தில் ஏற்கனவே
பயின்ற மாணவர்கள், 2022- 2023ம் ஆண்டு வெளியான
சீருடைப்பயனாளர் தேர்வாணைய
எஸ்.ஐ. தேர்வில்
5 பேர், போலீஸ் தேர்வில்
17 பேர் தேர்ச்சி பெற்று தற்போது பணியில்
உள்ளனர்.
மேலும் 2023-24ம் குரூப் 4 தேர்வில் 22 பேர், குரூப் 2 முதன்மை தேர்வில்
8 பேர், இறுதி கலந்தாய்விற்கு
தேர்வாகி உள்ளனர்.
2023-24 ஆண்டில், எஸ்.ஐ.
தேர்வில், 5 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மேலும், போலீஸ் தேர்வில்
45 பேர் உடற்தகுதி தேர்வுக்கு
சென்று முடிவிற்காக காத்திருக்கின்றனர்
என்று ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்.
🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group
ஜூன்- 2024 மாத நாள்காட்டி
*01-06-2024 - சனி - ஆசிரியர் குறை தீர்க்கும் நாள்.
*10-06-2024 - திங்கள் - அனைத்து வகை பள்ளிகள் திறப்பு.
*17-06-2024 - திங்கள் - பக்ரீத் பண்டிகை - அரசு விடுமுறை.
*ஜூன் மாதம் RL இல்லை
வட்டார அளவிலான எண்ணும் எழுத்தும் பயிற்சி
*1 முதல் 3 ஆம் வகுப்பிற்கு 20.6.2024 மற்றும் 21.6.2024
*4 முதல் 5 ஆம் வகுப்பற்கு 22.6.2024 மற்றும் 24.6.2024 பயிற்சிகள் நடைபெறும்.
🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group
தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில் அரசு பள்ளி மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்தவதற்காக வாசிப்பு இயக்கம் என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது . இதில் குழந்தைகளின் வாசிப்பு நிலைகளுக்கு ஏற்ப நுழை , நட , ஓடு . பற என்ற நான்கு பிரிவுகளில் புத்தகங்கள் தயாரிக்கப்படுகின்றன.
முதல் கட்டமாக 53 புத்தகங்கள் வழங்கப்பட்டு , இரண்டாம் கட்டமாக 70 புத்தகங்கள் அச்சிடப்பட்டு , அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் வழங்கப்பட உள்ளன . மேலும் , இக்கல்வியாண்டில் அடுத்தகட்டமாக 127 புத்தகங்கள் உருவாக்கப்பட உள்ளன.
இப்புத்தக உருவாக்கத்தில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் படைப்புகளுக்கு முக்கியத்துவம் தரப்பட உள்ளது . அனைத்து வகை அரசுப் பள்ளிகள் , அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் தங்களது படைப்புகளை அனுப்பலாம்.
VI stories from teachers thro EMIS login - SPD Proceedings 👇
🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group
அனைத்து மாணவர்களும் வங்கி கணக்கு தொடங்கி அதனை பள்ளியின் EMIS வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.. என பள்ளிக்கல்வி இயக்குநர் தனியார் பள்ளி இயக்குநர் மற்றும் தொடக்க கல்வி இயக்குநர் அவர்களின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் செயல்முறைகள்.
Students Bank Account 01-Jun-2024 DSE & DEE Proceedings👇
🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group