Search

725 BRTE VACANCY DETAILS - DISTRICT WISE & BLOCK WISE

 IMG_20240607_151417

மாவட்டவாரியாக நிரப்பப்பட வேண்டிய ஆசிரியர் பயிற்றுநர்கள் பணியிடங்கள் எண்ணிக்கை விவரம் :

725 BRTE VACANCY DETAILS - DISTRICT WISE &  BLOCK WISE👇

Download here

🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

BRTE Transfer Counseling - Revised Instructions & DSE Proceedings

 

IMG_20240607_200926

ஆசிரியர் பயிற்றுநர்கள்(BRTE) பொது மாறுதல் கலந்தாய்வு (திருத்தியமைக்கப்பட்ட செயல்முறைகள்) அறிவிப்பு மற்றும் வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு - மாநில பணிமூப்பு முன்னுரிமைப் பட்டியல் படி மாநிலத்திற்குள் மாறுதல் - இந்த ஆண்டு மட்டும்!

BRTE Transfer Counseling - Revised Instructions & DSE Proceedings 👇

Download here

🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

மத்திய அரசின் SSC, ரயில்வே மற்றும் வங்கிப் பணிகளுக்கான கட்டணமில்லா 6 மாதக் கால உறைவிடப் பயிற்சி - தமிழ்நாடு அரசு

  IMG-20240607-WA0014

*மத்திய அரசின் SSC, ரயில்வே மற்றும் வங்கிப் பணிகளுக்கான கட்டணமில்லா 6 மாதக் கால உறைவிடப் பயிற்சி வழங்குகிறது தமிழ்நாடு அரசு.


*நான் முதல்வன் திட்டத்தில் கட்டணமில்லா போட்டித் தேர்வு பயிற்சிக்கு ஜூலை 14இல் நுழைவுத்தேர்வு.


*நுழைவுத்தேர்வுக்கு www.naanmudhalvan.tn.gov.in என்ற இணையதளத்தில் ஜூன் 23 வரை விண்ணப்பிக்கலாம்.


*தேர்ச்சி பெறுவோருக்கு 6 மாத உறைவிட பயிற்சி தரப்படும்.


🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு பெயர்ப்பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள இறுதி வாய்ப்பு - DGE செயல்முறைகள்!

 IMG_20240607_175427

பத்தாம் வகுப்பு / மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்விற்கான பள்ளி மாணவர்களின் பெயர்ப்பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்ள , அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் அரசுத் தேர்வுத் துறையால் பலமுறை வாய்ப்பளிக்கப்பட்டது.


 பெயர்ப்பட்டியல் தயாரிக்க போதுமான கால அவகாசமும் , திருத்தங்கள் மேற்கொள்ள பல வாய்ப்புகளும் அளிக்கப்பட்ட நிலையிலும் கூட , சில பள்ளிகளின் பெயர்ப்பட்டியல்களில் திருத்தம் முழுமையாக மேற்கொள்ளப்படவில்லை என்பது , தேர்வு முடிவு வெளியிட்ட பின்னரும் சில பள்ளிகளிலிருந்து பெயர்ப் பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்ளக் கோரி இவ்வலுவலகத்தில் பெறப்படும் கடிதங்கள் வாயிலாக தெரியவருகிறது.


10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு பெயர்ப்பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள இறுதி வாய்ப்பு - DGE செயல்முறைகள்!

Corrections Instructions to CEO - DSE Proceedings

Download here


🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

நமது பள்ளியின் சரியான LATITUDE மற்றும் LONGITUDE VALUE புகைப்படம் எடுத்து பதிவேற்றம் செய்வதற்கான வழிமுறை.

 .com/

🦋 SCHOOL LATITUDE LONGITUDE VALUE


🪷 TNSED ADMINISTRATOR APP


🪷 நமது பள்ளியின் சரியான LATITUDE மற்றும் LONGITUDE VALUE அறிய தலைமை ஆசிரியர் அறையில் இருந்து புகைப்படம் எடுத்து பதிவேற்றம் செய்வதற்கான வழிமுறை.👇


https://youtu.be/U7HAbsZC_tM

🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

ஜூன் 21-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.

 IMG-20240607-WA0007

*நெல்லையப்பர் கோயில் தேர் திருவிழாவை முன்னிட்டு நெல்லை மாவட்டத்திற்கு ஜூன் 21-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.


*அதன்படி மாவட்டத்தில் உள்ள  பள்ளி, கல்லூரிகள் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் ஜூன் 21-ம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன்.


*இதனை ஈடு செய்யும் விதமாக வருகிற ஜூன் 29-ம் தேதி வேளை நாளாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

ECO CLUB - MERI LIFE வலைதளத்தில் தங்கள் பள்ளியை பதிவு செய்வதற்கான வழிமுறைகள்

 .com/

ECO CLUB FOR MISSION IYARKAI


SIGN UP IN MERI LIFE WEBSITE


🛜  MERI LIFE வலைதளத்தில் தங்கள் பள்ளியை பதிவு செய்வதற்கான வழிமுறைகள் 👇

https://youtu.be/j4paj6cLBTE


✅ உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு 05.06.2024 முதல் 14.06.2024 வரை பள்ளி வேலை நாளன்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி merilife வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.


🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

EMIS - கைபேசி எண் சரிபார்ப்பு - பள்ளிக் கல்வித் துறை செயலாளர் அவர்களின் வாழ்த்துச் செய்தி

 
தமிழ்நாடு அரசு பலவேற மாணவர் நலத்திட்டங்களை பள்ளிக் கல்வித் துறை செயல்படுத்தி இருகிறது . இத்திட்டங்கள் அனைத்தையும் உரிய நேரத்தில் மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது நமது கடமையாகும் இத்திட்டங்கள் மூலம் மாணவர்களுக்கு வழங்கப்படும் . நலத்திட்ட விவரத்தினை அவர்தம் பெற்றோர்களுக்கும் தெரிய வேண்டியது அவசியமாகிறது.


 அங்ஙனம் விவரங்களை பெற்றோர்களுக்கு தெரிவிப்பதற்கு ஏதுவாக பெற்றோர்களின் கைபேசி எண்களை சரிபார்க்கும் பணியானது மேற்கொள்ளப்பட்டது . இப்பணியினை முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களின் சீரிய வழிகாட்டுதலின்படி பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் முழுவீச்சில் இப்பணியினை மேற்கொண்டமையால் இதுவரை 102.13.156 மாணவர்களின் பெற்றோர்களது கைபேசி எண்கள் சரிபார்க்கப்பட்டுள்ளன.


 மிகக்குறுகிய காலத்தில் இப்பணியினை மேற்கொண்ட பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பணி மகத்தானது. மிகவும் பாராட்டுதலுக்குரியதாகும் . அரசு நலத்திட்டங்கள் வழங்கப்படும் விவரத்தினை தெரிவிப்பது மட்டுமின்றி மாணவர்களின் கல்விசார் செயல்பாடுகளை பெற்றோர்கள் அறிந்து கொள்வதற்கு இது பேருதவியாக அமைந்திடும் . இந்நேர்வில் எஞ்சியுள்ள 25,07,777 மாணவர்களின் பெற்றோர்களுடைய கைபேசி எண்கள் சரிபார்க்க வேண்டியுள்ளது.


 இப்பணியினையும் பள்ளி திறப்பதற்கு முன்பாக விரைந்து முடித்திட பள்ளித் தலையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் முழு ஒத்துழைப்பு அவசியமானதாகும் . இம்மாபெரும் பணியினை மேற்கொள்வதற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் எனது உளமார்ந்த பாராட்டுகள் மற்றும் நன்றிகள் .


IMG-20240605-WA0019

🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு ( TNCMTSE ) - ஜூலை 2024 செய்திக் குறிப்பு

 தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு, 21.07.2024 [ஞாயிற்றுக்கிழமை] அறிவிப்பு 04.06.24.

IMG-20240604-WA0013

2024 - 2025 ஆம் கல்வியாண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு . 21.07.2024 ( ஞாயிற்றுக்கிழமை ) அன்று நடைபெறவுள்ளது . தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் 2023-2024 ஆம் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயின்று தற்போது 2024-2025 ஆம் கல்வியாண்டில் பதினொன்றாம் வகுப்பினை அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்கள் இத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். 


இத்தேர்வில் 1000 மாணாக்கர்கள் ( நடைமுறையில் உள்ள இடஒதுக்கீட்டின் அடிப்படையில் 500 மாணவர்கள் + 500 மாணவியர்கள் ) தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு உதவித்தொகையாக ஒரு கல்வியாண்டிற்கு ரூபாய் 10,000 / - ( மாதம் ரூ .1000 / - வீதம் ஒரு கல்வியாண்டிற்கு 10 மாதங்களுக்கு மட்டும் ) இளநிலை பட்டப்படிப்பு வரை வழங்கப்படும். 


தமிழ்நாடு அரசின் 9 மற்றும் 10 - ஆம் வகுப்புகளில் கணிதம் , அறிவியல் மற்றும் சமூகஅறிவியல் பாடப் புத்தகத்தில் உள்ள பாடத்திட்டங்களின் அடிப்படையில் கொள்குறிவகையில் தேர்வு இருதாள்களாக நடத்தப்பெறும் . முதல் தாளில் கணிதம் தொடர்புடைய வினாக்கள் 60 இடம்பெறும் . இரண்டாம் தாளில் அறிவியல் மற்றும் சமூகஅறிவியல் தொடர்புடைய வினாக்கள் 60 இடம்பெறும் . முதல் தாள் காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரையிலும் இரண்டாம் தாள் பிற்பகல் 2.00 மணி முதல் 4.00 மணி வரையிலும் நடைபெறும் . மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தினை 11.06.2024 முதல் 26.06.2024 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் . அவ்வாறு பதிவிறக்கம் செய்யப்படும் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேர்வு கட்டணம் ரூ .50 / - ( ரூபாய் ஐம்பது மட்டும் ) சேர்த்து 26.06.2024 - ற்குள் மாணவர் பயிலும் பள்ளித் தலைமையாசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும்.



🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news 

NEET UG Result 2024 : நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு... தெரிந்துகொள்ளுவது எப்படி..?

 NEET UG Result 2024 : இளநிலை மருத்துவப் படிப்பிற்கான நீட் நுழைவு தேர்வின் முடிவுகள் தேசிய தேர்வு முகமையின் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது. தேசிய தேர்வு முகமை (National Testing Agency) மூலம் நடத்தப்படும் நீட் தேர்வை கடந்த மே மாதம் 5 ஆம் தேதி நடைபெற்றது. இத்தேர்வை நாடு முழுவதும் 24 லட்சத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் 4,750 தேர்வு மையங்களில் எழுதி இருந்தனர்.

neet-result-110706806

கடந்த மே 30 ஆம் தேதி நீட் தேர்விற்கான விடைக்குறிப்பு வெளியானது. இதனைத்தொடர்ந்து ஜூன் 14 ஆம் தேதி முடிவுகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டு இருக்கும் தருணத்தில் இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.

நீட் 2024 முடிவுகள் தெரிந்துகொள்ளுவது எப்படி?

தேசிய தேர்வு முகமையின் https://neet.ntaonline.in/undefined என்ற இணையத்தளத்தில் நீட் தேர்வு முடிவுகளை மாணவர்கள் தெரிந்துகொள்ளலாம். இந்த இணையத்தளத்தில் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி ஆகிய தகவல்களை உள்ளிட்டு மாணவர்கள் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.


🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news