Search

IBPS RRB வங்கி வேலைவாய்ப்பு 2024 – 9990+ காலிப்பணியிடங்கள் || உடனே விண்ணப்பியுங்கள்!

IBPS RRB வங்கி வேலைவாய்ப்பு 2024 – 9990+ காலிப்பணியிடங்கள் || உடனே விண்ணப்பியுங்கள்!

Institute of Banking Personnel Selection (IBPS) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Officers Scale I, II & III and Office Assistant பணிக்கென காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 9995 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

IBPS காலிப்பணியிடங்கள்:

Officers Scale I, II & III and Office Assistant பணிக்கென காலியாக உள்ள 9995 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Office Assistants (Multipurpose) – 5585 பணியிடங்கள்

Officer Scale I – 3499 பணியிடங்கள்

Officer Scale-II (Agriculture Officer) – 70 பணியிடங்கள்

Officer Scale-II (Law) – 30 பணியிடங்கள்

Officer Scale-II (CA) – 60 பணியிடங்கள்

Officer Scale-II (IT) – 94 பணியிடங்கள்

Officer Scale-II (General Banking Officer) – 496 பணியிடங்கள்

Officer Scale-II (Marketing Officer) – 11 பணியிடங்கள்

Officer Scale-II (Treasury Manager) – 21 பணியிடங்கள்

Officer Scale III – 129 பணியிடங்கள்

Office Assistants கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

IBPS வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 மற்றும் 21 என்றும் அதிகபட்ச வயதானது 30,32 மற்றும் 40 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Office Assistants ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும்.

IBPS விண்ணப்ப கட்டணம்:

  • SC/ ST/ PWBD- ரூ.175/-
  • மற்றவர்கள் – ரூ.850/-

Office Assistants தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியானவர்கள் Preliminary Exam, Mains Exam மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 27.06.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

🔻🔻🔻

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

TNCMTSE - 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான திறனாய்வுத் தேர்வு - July 2024

11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு - DGE செயல்முறைகள்!

Click Here to Download - TNCMTSE Exam July 2024 - DGE Proceedings - Pdf

🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

725 BRTE VACANCY DETAILS - DISTRICT WISE & BLOCK WISE

 IMG_20240607_151417

மாவட்டவாரியாக நிரப்பப்பட வேண்டிய ஆசிரியர் பயிற்றுநர்கள் பணியிடங்கள் எண்ணிக்கை விவரம் :

725 BRTE VACANCY DETAILS - DISTRICT WISE &  BLOCK WISE👇

Download here

🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

BRTE Transfer Counseling - Revised Instructions & DSE Proceedings

IMG_20240607_200926

ஆசிரியர் பயிற்றுநர்கள்(BRTE) பொது மாறுதல் கலந்தாய்வு (திருத்தியமைக்கப்பட்ட செயல்முறைகள்) அறிவிப்பு மற்றும் வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு - மாநில பணிமூப்பு முன்னுரிமைப் பட்டியல் படி மாநிலத்திற்குள் மாறுதல் - இந்த ஆண்டு மட்டும்!

BRTE Transfer Counseling - Revised Instructions & DSE Proceedings 👇

Download here

🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

மத்திய அரசின் SSC, ரயில்வே மற்றும் வங்கிப் பணிகளுக்கான கட்டணமில்லா 6 மாதக் கால உறைவிடப் பயிற்சி - தமிழ்நாடு அரசு

  IMG-20240607-WA0014

*மத்திய அரசின் SSC, ரயில்வே மற்றும் வங்கிப் பணிகளுக்கான கட்டணமில்லா 6 மாதக் கால உறைவிடப் பயிற்சி வழங்குகிறது தமிழ்நாடு அரசு.

*நான் முதல்வன் திட்டத்தில் கட்டணமில்லா போட்டித் தேர்வு பயிற்சிக்கு ஜூலை 14இல் நுழைவுத்தேர்வு.

*நுழைவுத்தேர்வுக்கு www.naanmudhalvan.tn.gov.in என்ற இணையதளத்தில் ஜூன் 23 வரை விண்ணப்பிக்கலாம்.

*தேர்ச்சி பெறுவோருக்கு 6 மாத உறைவிட பயிற்சி தரப்படும்.

🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு பெயர்ப்பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள இறுதி வாய்ப்பு - DGE செயல்முறைகள்!

 IMG_20240607_175427

பத்தாம் வகுப்பு / மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்விற்கான பள்ளி மாணவர்களின் பெயர்ப்பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்ள , அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் அரசுத் தேர்வுத் துறையால் பலமுறை வாய்ப்பளிக்கப்பட்டது.

 பெயர்ப்பட்டியல் தயாரிக்க போதுமான கால அவகாசமும் , திருத்தங்கள் மேற்கொள்ள பல வாய்ப்புகளும் அளிக்கப்பட்ட நிலையிலும் கூட , சில பள்ளிகளின் பெயர்ப்பட்டியல்களில் திருத்தம் முழுமையாக மேற்கொள்ளப்படவில்லை என்பது , தேர்வு முடிவு வெளியிட்ட பின்னரும் சில பள்ளிகளிலிருந்து பெயர்ப் பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்ளக் கோரி இவ்வலுவலகத்தில் பெறப்படும் கடிதங்கள் வாயிலாக தெரியவருகிறது.

10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு பெயர்ப்பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள இறுதி வாய்ப்பு - DGE செயல்முறைகள்!

Corrections Instructions to CEO - DSE Proceedings

Download here

🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

நமது பள்ளியின் சரியான LATITUDE மற்றும் LONGITUDE VALUE புகைப்படம் எடுத்து பதிவேற்றம் செய்வதற்கான வழிமுறை.

 .com/

🦋 SCHOOL LATITUDE LONGITUDE VALUE

🪷 TNSED ADMINISTRATOR APP

🪷 நமது பள்ளியின் சரியான LATITUDE மற்றும் LONGITUDE VALUE அறிய தலைமை ஆசிரியர் அறையில் இருந்து புகைப்படம் எடுத்து பதிவேற்றம் செய்வதற்கான வழிமுறை.👇

https://youtu.be/U7HAbsZC_tM

🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

ஜூன் 21-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.

 IMG-20240607-WA0007

*நெல்லையப்பர் கோயில் தேர் திருவிழாவை முன்னிட்டு நெல்லை மாவட்டத்திற்கு ஜூன் 21-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.

*அதன்படி மாவட்டத்தில் உள்ள  பள்ளி, கல்லூரிகள் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் ஜூன் 21-ம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன்.

*இதனை ஈடு செய்யும் விதமாக வருகிற ஜூன் 29-ம் தேதி வேளை நாளாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

ECO CLUB - MERI LIFE வலைதளத்தில் தங்கள் பள்ளியை பதிவு செய்வதற்கான வழிமுறைகள்

 .com/

ECO CLUB FOR MISSION IYARKAI

SIGN UP IN MERI LIFE WEBSITE

🛜  MERI LIFE வலைதளத்தில் தங்கள் பள்ளியை பதிவு செய்வதற்கான வழிமுறைகள் 👇

https://youtu.be/j4paj6cLBTE

✅ உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு 05.06.2024 முதல் 14.06.2024 வரை பள்ளி வேலை நாளன்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி merilife வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news