ஆசிரியர்களுக்கான பயிற்சி நாள்காட்டி 2024-2025 Training Dates For Teachers 2024-2025
🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group
Click here to join TNPSC STUDY whatsapp group
ஆசிரியர்களுக்கான பயிற்சி நாள்காட்டி 2024-2025 Training Dates For Teachers 2024-2025
🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group
Click here to join TNPSC STUDY whatsapp group
எட்டாம் வகுப்பிற்கு தேவையான பாட கால அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Click Here to Download - 8th Standard - Class Time Table - Pdf
🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group
Click here to join TNPSC STUDY whatsapp group
Click here to join WhatsApp group for Daily employment news
Click here for latest employmenT News
7th Standard - Class Time Table
7ம் வகுப்பிற்கு தேவையான பாட கால அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Click Here to Download - 7th Standard - Class Time Table - Pdf🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group
Click here to join TNPSC STUDY whatsapp group
6ம் வகுப்பிற்கு தேவையான பாட கால அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group
Click here to join TNPSC STUDY whatsapp group
2024 - 25 ஆம் ஆண்டிற்கான பள்ளி நாட்காட்டி பள்ளி கல்வித்துறையால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நாட்காட்டியில் சனிக்கிழமை வேலை நாட்கள் எந்த மாதத்தில் எத்தனை வருகிறது என்ற பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Details of Saturdays declared as working days in the academic year 2024-25
- June - 29
- July - 13
- August - 10,24
- September - 14,21
- October - 05,19
- November - 09,23
- December - 14,21
- January - 11
- February - 01,15,22
- March - 01,22
- April - 05
*Total - 19 days*
ஆசிரியர்களுக்கான பயிற்சி நாள்காட்டி 2024-2025
🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group
About Practicals PAGE NO 51 to 83. ஒன்பதாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையில் பாடவாரியாக எந்தெந்த மாதத்தில் எந்தெந்த செய்முறை பயிற்சிகளை நடத்த வேண்டும் என்பதைப் பற்றிய முழுமையான விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
Month wise Practical Allotments 9th to 12th std 2024-25👇
🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group
DRDO ஆணையத்தில் Junior Research Fellow வேலை – சம்பளம்: ரூ.37,000/- || தேர்வு எழுத தேவையில்லை!
DRDO ஆனது Junior Research Fellow பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென காலியாக உள்ள 12 பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Research Associates, Junior Research Fellowship பணிக்கென காலியாக உள்ள 12 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.Sc. / BE / B.Tech / ME / M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
JRF ஊதிய விவரம்:
தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.37,000/- மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 19.06.2024ம் தேதி மற்றும் 20.06.2024ம் தேதி வரை நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group
BEL நிறுவனத்தில் Management Industrial Trainee காலிப்பணியிங்கள் – சம்பளம்: ரூ.20,000/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Management Industrial Trainee பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Management Industrial Trainee பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் CMA / CA தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 25 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.18,000/- முதல் ரூ.20,000/- வரை ஊதியமாக வழங்கப்படும்.
தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 22.06.2024 ம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 10.06.2024
திருக்குறள்
பால் : பொருட்பால்
அதிகாரம்:கல்வி
கற்க கசடறக் கற்பவை; கற்றபின்
நிற்க அதற்குத் தக.
பொருள்:கற்கத் தகுந்த நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும்; அவ்வாறு கற்ற பிறகு கற்ற கல்விக்குத் தக்கவாறு நெறியில் நிற்க வேண்டும்.
பழமொழி :
The face is index of the mind
அகத்தின் அழகு முகத்திலே தெரியும்.
இரண்டொழுக்க பண்புகள் :
*புதிய வகுப்பில் புதிய நண்பர்களோடு நன்கு பழகுவேன்.
*கல்வி ஒன்றே என்னை உயர்த்தும். எனவே நன்கு படிப்பேன்.
பொன்மொழி :
உலகை மாற்றுவதற்கு உங்களால் பயன்படுத்தக்கூடிய மிகவும் சக்திவாய்ந்த ஆயுதம் கல்வி. --நெல்சன் மண்டேலா
பொது அறிவு :
1)தேசிய கீதத்தை எழுதியவர் யார்?
ரவீந்திரநாத் தாகூர்
2) தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை எழுதியவர் யார்?
மனோன்மணீயம் பெ. சுந்தரனார்
English words & meanings :
Appease- சமாதானம்,
Conciliate-சமரசம்
வேளாண்மையும் வாழ்வும்:
"உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல்பவர்"
இந்த குறள் உழவின் மேன்மையை நமக்கு உணர்த்துகிறது. தினமும் ஒரு செய்தி நாம் வேளாண்மைக் குறித்து காண்போம்
ஜூன் - 10 இன்று
சுந்தர் பிச்சை அவர்களின் பிறந்தநாள்
சுந்தர் பிச்சை என்று அறியப்படும் பிச்சை சுந்தரராசன் (பிறப்பு: சூன் 10, 1972), இந்திய அமெரிக்க வாழ் கணினி தொழில் நுட்ப மேலாளர் ஆவார். இவர் அல்பபெட் (Alphabet Inc.) மற்றும் அதன் துணை நிறுவனமான கூகுள் முதன்மை செயல் அலுவலர் ஆவார். சுந்தர் பிச்சை 2004 ஆம் ஆண்டு கூகுள்இல் இணைந்தார். இவர் கூகிள் வாடிக்கையாளர் மென்பொருள் தயாரிப்புகள் தொகுப்பில்
முக்கிய பங்கு வகித்தார். தற்போது கூகிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றுகிறார். 2013 ஆம் ஆண்டு மார்ச் 13 ஆம் நாள் ஆன்டி ரூபின் பதவி விலகிய பிறகு ஆண்ட்ராய்டு பிரிவிற்கும் சேர்த்து தலைவரானார்.
நீதிக்கதை
கண்ணன் மாடி குடியிருப்பில் வசித்து வந்தான். அவன் தங்கியிருக்கும் வீட்டிற்கு மேல் வேறு வீடு இல்லை. ஆதலால் வெப்பம் கீழிறங்கியது. கண்ணனுக்கு அந்த வீட்டில் மிகவும் வியர்வை அதிகமாக இருந்தது. வேறு வீடு மாறலாம் என்றாலும் எங்கு சென்றாலும் இதே நிலைமைதான். கண்ணனின் பெற்றோர் கிராமத்தில் வசித்து வந்தனர். அவனுக்கு கிராமத்திற்கு சென்று வர வேண்டும் என்று தோன்றியதால் விடுப்பு எடுத்து கொண்டு வீட்டிற்கு சென்றான். அப்போது அவன் பெற்றோரிடம் அவன் இருக்கும் வீட்டையும் வெயிலையும் பற்றி எடுத்துச் சொன்னான். கிராமத்தில் அவன் இருக்கும் வீட்டின் பின் புறத்தில் பெரிய தோப்பு இருந்தது. முழுவதும் தென்னை மரம் , பனை மரம் என்று வெயில் இருப்பதே தெரியாது.
எதனால் இந்த காலத்தில் வெப்பம் இவ்வளவு அதிகரித்து இருக்கிறது என்று யோசித்தான். பருவம் மாறியுள்ளதையும் சிந்தித்தான். நம் வீட்டில் இருப்பது போல் நகரங்களில் மரங்கள் அதிகமாக கிடையாது. அப்படியே வளர்ந்தாலும் அதை வெட்டி அங்கு ஒரு வீடு கட்டி விற்பனை செய்து விடுகின்றனர். இதனால் பூமியில் வெப்பம் அதிகரித்து பனி மலைகள் உருக ஆரம்பித்து விட்டன. மழை பெய்வதும் குறைந்து விட்டது.
பருவத்தில் பெய்யும் மழையே அமிழ்தமாகும். அந்த காலத்தில் அந்த அமிழ்தத்தை நம் முன்னோர்கள் சுவைத்தனர். நாமும் இனி மரம் வளர்த்து உரிய காலத்தில் மழை பெறுவோம்.புவி வெப்பமாவதைக் குறைப்போம்!!
இன்றைய செய்திகள் - 10.06.2024
* அரசுப் பணிக்கான குரூப் 4 தேர்வு நேற்று (ஜூன் 9) நடைபெற்றது. வினாத்தாளில் தமிழ் பகுதி தவிர்த்து இதர கேள்விகள் எளிமையாக இருந்ததாக தேர்வர்கள் தெரிவித்துள்ளனர்.
* சைபர் கிரைம் விசாரணையில் கோவை மாநகர காவல் துறையினர் மாநிலத்தில் முதலிடம்.
* தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு புதிய மருத்துவ காப்பீட்டு திட்ட வழிகாட்டு நெறிமுறை வெளியீடு.
* பிரதமர் மோடி பதவியேற்பு விழா: 7 நாட்டுத் தலைவர்கள் டெல்லி வருகை.
* நார்வே செஸ் தொடர்: பிரக்ஞானந்தாவுக்கு 3-வது இடம்.
* இந்தியாவின் கோலியும், பும்ராவும் ஆட்டத்தின் போக்கை மாற்றுவதில் வல்லவர்கள் என பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் ஃபவாத் ஆலம் தெரிவித்துள்ளார்.
Today's Headlines
* Group 4 exam for government jobs was held yesterday (June 9). The candidates said that apart from the Tamil language other questions were easy.
* Coimbatore police ranks first in our state in the cybercrime investigation.
* New Medical Insurance Scheme Guidelines for Tamil Nadu Government Employees and Pensioners were released.
* PM Modi Inauguration Ceremony: Chiefs of seven countries came to Delhi
* Norway Chess Series: 3rd place for Pragnananda.
* Pakistan all-rounder Fawad Alam said that India's Kohli and Bumrah are capable of changing the course of the game.
Prepared by
Covai women ICT_போதிமரம்