Search

+2 மறுகூட்டல் - மதிப்பெண் பட்டியல் இன்று வெளியீடு.

 

*+2 பொதுத்தேர்வில் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தோரின் மதிப்பெண் பட்டியல் இன்று வெளியீடு.


*மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்கள் மதிப்பெண் பட்டியலை www.dge.tn.gov.in இல் பதிவிறக்கம் செய்யலாம்.


*பட்டியலில் இடம்பெறாத பதிவெண்களுக்கான விடைத்தாள்களில் எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை.


🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

DEO - பதவி உயா்வுக்காக தலைமை ஆசிரியா்கள் விவரங்கள் சேகரிப்பு

 மாவட்டக் கல்வி அலுவலா் பணியிடங்களை பதவி உயா்வு மூலம் நிரப்பிடும் வகையில் தலைமை ஆசிரியா்களின் விவரங்களை அனுப்பி வைக்குமாறு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.


பள்ளிக் கல்வியில் மாவட்டக் கல்வி அலுவலா் பணியிடங்களை பதவி உயா்வு மூலம் நிரப்பிடும் வகையில் தலைமை ஆசிரியா்களின் விவரங்களை அனுப்பி வைக்குமாறு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.


இது தொடா்பாக பள்ளிக் கல்வி இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:


நிகழ் கல்வியாண்டுக்கான (2024-2025) மாவட்டக் கல்வி அலுவலா் மற்றும் அதனையொத்த பணியிடங்களுக்கு முன்னுரிமைப் பட்டியல் தயாா் செய்ய ஏதுவாக தகுதியான அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமை


ஆசிரியா்களின் முன்னுரிமைப் பட்டியலின்படி பெயா்ப் பட்டியல் இந்த சுற்றறிக்கையுடன் இணைத்து அனுப்ப்படுகிறது.


அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள தங்கள் மாவட்டத்தில் பணிபுரியும் தலைமை ஆசிரியா்களின் விவரங்களை இத்துடன் இணைக்கப்பட்ட படிவத்தில் பூா்த்தி செய்து ஜூன் 21-ஆம் தேதிக்குள் இயக்குநரகத்துக்கு நேரில் தனி நபா் மூலம் அனுப்பி வைக்க வேண்டும். இது குறித்து பின் வரும் சில அறிவுரைகளைப் பின்பற்ற வேண்டும்.


பெயா்ப் பட்டியலில் தகுதியுள்ள தலைமை ஆசிரியா் பெயா் ஏதும் விடுபட்டிருப்பின் அவா் பணிவரன்முறை செய்யப்பட்ட ஆணையின் நகலினை இணைத்து முதன்மைக் கல்வி அலுவலரின் விரிவான குறிப்புரையடன் விண்ணப்பிக்க வேண்டும்.


மேலும் கடந்த ஆண்டுகளில் மாவட்டக் கல்வி அலுவலரின் பதவி உயா்வு, பணியிட மாறுதலுக்கு விருப்பமின்மை தெரிவித்திருந்தால் மீண்டும் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியரிடமிருந்து புதியதாக விருப்ப உரிமை பெற்று அளிக்கக் கூடாது என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.


சாா்ந்த தலைமை ஆசிரியரின் பணிப் பதிவேட்டினை ஆய்வு செய்து பரிந்துரை செய்யப்பட வேண்டும். பின் வரும் காலங்களில் புகாா் ஏதும் பெறப்பட்டால் பரிந்துரை செய்த மாவட்டக் கல்வி அலுவலா் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலரே இதற்கு பொறுப்பேற்க நேரிடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

INCOME TAX 2025 / வருமான வரியை குறைக்க மத்திய அரசு முடிவு ?

 1718285857_1688961620_income-tax-canva


மாதச் சம்பளம் வாங்குவோருக்கு வருமான வரியை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. NDA தலைமையிலான கூட்டணி ஆட்சியில் , மோடி 3 ஆவது முறையாக பிரதமராகியுள்ளார்.
 இதைத் தொடர்ந்து அடுத்த மாதம் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதில் , ஆண்டு வருமானம் 10 லட்சத்திற்கும் மற்றும் 15 லட்சத்திற்கும் மேல் ஈட்டுவோருக்கு வரிச் சலுகை அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது .

முக்கிய பிரமுகர்களின் பிறந்தநாள் அன்று பள்ளிகளில் மதிய உணவுடன் இனிப்புப் பொங்கல் வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவு

 
முக்கிய பிரமுகர்களின் பிறந்தநாள் அன்று பள்ளிகளில் மதிய உணவுடன் இனிப்புப் பொங்கல் வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மதிய உணவுடன் இனிப்புப் பொங்கல் சேர்த்து வழங்க ரூ.4.27 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு. சத்துணவு திட்டத்தின் கீழ் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இனிப்புப் பொங்கல் வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணை அறிவிப்பில், ”இதற்கு முன்பாக முக்கிய தலைவர்களின் பிறந்தநாளில் இனிப்பு பொங்கல் மட்டும் வழங்கப்பட்டு வந்தது. சத்துணவு வழங்கப்படாமல் இருந்தது. ஆனால் இனிமேல் மதிய உணவுடன் சேர்த்து, சர்க்கரை பொங்கலும் தனியாக வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


எனவே புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தின் கீழ் பயனடைந்து வரும் 1 ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு முக்கிய பிரமுகர்களின் பிறந்த நாளன்று மதிய உணவுடன் இனிப்புப் பொங்கல் வழங்கிட அனுமதித்து ஆணையிடப்பட்டுள்ளது. இதற்கு ஆகும் கூடுதல் செலவினம் ரூ.4,27,19,530/-ஐ ஒதுக்கீடு செய்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.


இதற்காக நாள்தோறும் சத்துணவு சாப்பிடுபவர்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள அளவில் அரிசி பயன்படுத்தவும், இனிப்பு பொங்கல் வழங்க தேவைப்படும் வெல்லம் மற்றும் இதர பொருட்களை அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு அமைப்பாளர்கள் அன்றைய நாளின் உணவூட்டு செலவினத்திற்குள் வாங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

EE ஆசிரியர் கையேடு, மாணவர் பயிற்சி புத்தகம் பெறப்பட்ட விவரத்தினை TNSED SCHOOLS செயலியில் தலைமை ஆசிரியர்கள் பதிவிட வழிமுறைகள்

 எண்ணும் எழுத்தும் ஆசிரியர் கையேடு, மாணவர் பயிற்சி புத்தகம் பெறப்பட்ட விவரத்தினை TNSED SCHOOLS செயலியில் தலைமை ஆசிரியர்கள் பதிவிட வழிமுறைகள்.👇👇👇👇


Click here


  💁‍♂️ NEW UPDATE TNSED APP ENNUM EZHUTHUM 1ST TO 5TH STANDARD TEACHERS 


💁‍♂️HOW TO ENTER THE NUMBER OF STUDENT

WORKBOOK(SWB)


💁‍♂️ TEACHERS HANDBOOKS (THB) GOT FROM BRC IN TNSED APP.


💁‍♂️ IT CAN BE DONE ONLY USING THE HM INDIVIDUAL LOGIN ID



🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

+2 துணைத் தேர்வு ஹால் டிக்கெட்டை இன்று பதிவிறக்கலாம்

 பிளஸ் 2 துணைத் தேர்வு எழுதுபவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் இன்று முதல் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்.


செய்முறை தேர்வு தேதி குறித்த விவரத்தை முதன்மை கண்காணிப்பாளரை அணுகி அறிய வேண்டும்.


🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

TNPSC - குரூப் 4 தேர்வு: அதிகாரபூர்வ விடைக் குறிப்பு வெளியீடு!

 .com/


டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான விடைக் குறிப்பை (ஆன்சர் கீ) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (ஜூன் 17) வெளியிட்டுள்ளது


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும், நடப்பாண்டுக்கான குரூப் 4 தேர்வு ஜூன் 9ஆம் தேதி நடைபெற்றது. மாநிலம் முழுவதும் 6 ஆயிரத்து 244 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன. எனினும் இத்தேர்வுக்கு சுமார் 20 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர்.


ஜூன் 9ஆம் தேதி மாநிலம் முழுவதும் 7,247 தேர்வு மையங்களில் குரூப் 4 தேர்வு நடைபெற்றது. தமிழகத்தில் 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இத்தேர்வை எழுதினர்.


சென்னையில் மட்டும் 432 மையங்களில் தேர்வு நடந்த நிலையில், ஒரு லட்சத்து 33 ஆயிரம் பேர் குரூப் 4 தேர்வை எழுதினர்.


இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி, குரூப் 4 தேர்வுக்கான விடைக்குறிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.


இதில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால், தேர்வர்கள் ஜூன் 25ஆம் தேதி வரை ஆன்லைனில் தெரிவிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.


https://tnpsc.gov.in/english/answerkeys.aspx என்ற இணையப் பக்கத்தில் விடைக் குறிப்புகள் குறித்து அறியலாம்.



🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

முதலமைச்சர் காலை சிற்றுண்டி திட்டம் - நிதியுதவிப் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் - DEE Proceedings

 IMG_20240619_093209

முதலமைச்சர் காலை சிற்றுண்டி திட்டம் ஊரகப்பகுதி நிதியுதவிப் பள்ளிகளின் 1 முதல் 5 ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்கள் பயனடைய விரிவுபடுத்துதல் பள்ளிகளை ஆய்வு செய்தல் மற்றும் தயார் நிலை குறித்த புகைப்படங்களை EMIS வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் அறிவுரைகள் வழங்குதல் தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் 


DEE Proceedings - Download here



🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

TNCMTSE - Question Papers Study Materials Download

 

 

11th Standard - TNCMTSE Time Table | திறனறித் தேர்வு அட்டவணை

  1. 11th Standard - TNCMTSE - Exam Date: 07.10.2023 | Instructions - Download Here
  2. TNCMTSE 2023 - Selected Students List - Download Here

11th Standard - TNCMTSE Original Question Papers Year wise | வருட வாரியாக அசல் வினாத்தாள்கள்

  1. 11th Standard - TNCMTSE 2023 - Paper 1 | Original Question Paper -  PDF Download Here
  2. 11th Standard - TNCMTSE 2023 - Paper 1 | Official Answer Keys | DGE - PDF Download Here
  3. 11th Standard - TNCMTSE 2023 - Paper 2 | Original Question Paper -  PDF Download Here
  4. 11th Standard - TNCMTSE 2023 - Paper 2 | Official Answer Keys | DGE - PDF Download Here 
  5. 11th Standard - TNCMTSE 2023 - Paper 1 | Official Model Question Paper 1 -  PDF Download Here
  6. 11th Standard - TNCMTSE 2023 - Paper 2 | Official Model Question Paper 2 -  PDF Download Here 

Tamil | தமிழ்

  1. Tamil - Thiranari Thervu Model Question Paper with Answer Key - Tamil Medium PDF Download Here
  2. 11th Tamil - Thiranari Thervu Model Question Paper with Answer Keys 3 - Tamil Medium PDF Download Here
  3. 11th Tamil - Thiranari Thervu Model Question Paper with Answer Keys 1 - Tamil Medium PDF Download Here
  4. 11th Tamil - Thiranari Thervu Question Bank | Mr. S. Jaya Selvan - Tamil Medium PDF Download Here
  5. 11th Tamil - Tiranari Thervu Question Bank | Mr. M. Senthil Kumar - Tamil Medium PDF Download
  6. 11th Tamil - Thiranari Thervu Questions | Mr. G. Senthil Kumar - Tamil Medium PDF Download Here

English | ஆங்கிலம்

  1. 11th English - Thiranarith Thervu | Model Question Paper | RAVI TC - Tamil Medium PDF Download Here (Soon)

Maths | கணிதம்

  1. 11h Maths - Thiranarith Thervu a | Model Question Paper | RAVI TC - Tamil Medium PDF Download Here
  2. 11h Maths - Thiranarith Thervu b | Model Question Paper | RAVI TC - Tamil Medium PDF Download Here   
  3. 11h Maths - Thiranarith Thervu 1 | Model Question Paper | RAVI TC - Tamil Medium PDF Download Here
  4. 11h Maths - Thiranarith Thervu 2 | Model Question Paper | RAVI TC - Tamil Medium PDF Download Here
  5. 11h Maths - Thiranarith Thervu 3 | Model Question Paper | RAVI TC - Tamil Medium PDF Download Here
  6. 11h Maths - Thiranarith Thervu 4 | Model Question Paper | RAVI TC - Tamil Medium PDF Download Here
  7. 11h Maths - Thiranarith Thervu 5 | Model Question Paper | RAVI TC - Tamil Medium PDF Download Here
  8. 11h Maths - Thiranarith Thervu 6 | Model Question Paper | RAVI TC - Tamil Medium PDF Download Here
  9. 11h Maths - Thiranarith Thervu 7 | Model Question Paper | RAVI TC - Tamil Medium PDF Download Here
  10. 11h Maths - Thiranarith Thervu 8 | Model Question Paper | RAVI TC - Tamil Medium PDF Download Here
  11. 11h Maths - Thiranarith Thervu 9 | Model Question Paper | RAVI TC - Tamil Medium PDF Download Here
  12. 11h Maths - Thiranarith Thervu 10 | Model Question Paper | RAVI TC - Tamil Medium PDF Download Here
  13. 11h Maths - Thiranarith Thervu 11 | Model Question Paper | RAVI TC - Tamil Medium PDF Download Here

Science | அறிவியல்

  1. 10th Physics - Thiranarith Thervu | Model Question Paper | Ravi TC - Tamil Medium PDF Download Here 
  2. 11h Science - Thiranarith Thervu | Model Question Paper | RAVI TC - Tamil Medium PDF Download Here 
  3. 11th Science Thiranarith Thervu  2023 - 2 Mark Questions | RAVI TC - Tamil Medium PDF Download Here
  4. 11th Science Thiranarith Thervu  2023 - 2 Mark Questions | RAVI TC - Tamil Medium PDF Download Here

Social | சமூக அறிவியல்

  1. 9th Social - Thiranarith Thervu | Model Question Paper | Ravi TC - English Medium PDF Download Here
  2. 10th Social - Thiranarith Thervu | Model Question Paper | Ravi TC - Tamil Medium PDF Download Here 
  3. 11h Social - Thiranarith Thervu | Model Question Paper | RAVI TC - Tamil Medium PDF Download Here 
  4. 11th Social - Thiranarith Thervu | Model Question Paper | RAVI TC - Tamil Medium PDF Download Here 

    ஒரு மதிப்பெண் வினாக்கள் - தேர்வு!


    10-ஆம் வகுப்பு  - தமிழ் - ஒரு மதிப்பெண் வினாக்கள் - தேர்வு!

    இயல் - 1(1) - மொழி  - செய்யுள், இலக்கணம்

    இயல் - 1(2) - மொழி  - செய்யுள் , உரைநடை

    இயல் - 2(1) - இயற்கை, சுற்றுசூழல் - செய்யுள்

    இயல் - 2(2) - இயற்கை, சுற்றுசூழல் -  உரைநடை

    இயல் - 3(1) - பண்பாடு - இலக்கணம், செய்யுள்

    இயல் - 3(2) - பண்பாடு - உரைநடை

    இயல் - 4(1) - அறிவியல், தொழில்நுட்பம் - செய்யுள்

    இயல் - 4(2) - அறிவியல், தொழில்நுட்பம் - உரைநடை, இலக்கணம்

    இயல் - 5(1) - மணற்கேணி - செய்யுள், இலக்கணம்

    இயல் - 5(2) - மணற்கேணி - உரைநடை, செய்யுள்

    இயல் - 6(1) - கலை , அறிவியல், புதுமைகள் - செய்யுள்

    இயல் - 6(2) - கலை , அறிவியல், புதுமைகள் - உரைநடை, இலக்கணம், திருக்குறள் 

    இயல் -7(1) - நாகரிகம், தொழில், வணிகம், நாடு, சமூகம், அரசு நிர்வாகம் - செய்யுள், இலக்கணம்

    இயல் - 7(2) - நாகரிகம், தொழில், வணிகம், நாடு, சமூகம், அரசு நிர்வாகம் உரைநடை, செய்யுள்

    இயல் - 8(1) - அறம், தத்துவம், சிந்தனை - உரைநடை, இலக்கணம்

    இயல் - 8(2) - அறம், தத்துவம், சிந்தனை - செய்யுள்

    இயல் - 9(1) - மனிதம், ஆளுமை - செய்யுள்

    இயல் - 9(2) - மனிதம், ஆளுமை -  உரைநடை, செய்யுள், இலக்கணம்




    11ஆம் வகுப்பு - ஒரு மதிப்பெண் வினா விடைகள் - இலவச தேர்வு 

    11ஆம் வகுப்பு தமிழ் - இலவச ஆன்லைன் தேர்வுகளின் பட்டியல் 

🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news