Search

அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் Smart Class & Hi-Tech Lab தொடங்குதல் அரசாணை - வெளியீடு!

 IMG_20240621_171653

பள்ளிக்கல்வி - ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு தொடக்கப் பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகளும் ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு நடுநிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்களும் 2024-2025 - ஆம் கல்வியாண்டில் இருந்து செயல்படுத்துதல் தொடர்பான பணிகளை மேற்கொள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் ( Standard Operating Procedure ) - ஆணை வெளியிடப்படுகிறது

G.O.Ms.No.138 , Date : 18.06.2024 - Download here

🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

BNYS (யோகா மற்றும் இயற்கை மருத்துவம்) பட்டப் படிப்பிற்கான சேர்க்கை அறிவிக்கை வெளியீடு.

IMG_20240621_185607

BNYS (யோகா மற்றும் இயற்கை மருத்துவம்) பட்டப் படிப்பிற்கான சேர்க்கை அறிவிக்கை 23.06.2024 முதல் ஆரம்பம்!

 Press Release 831 - Download here 

🔻🔻🔻

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

துறை சார் இயக்குநர்களுடன் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ஆலோசனை

வருகின்ற 24.6.24 ஆம் தேதி  பள்ளிக் கல்வி மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறவிருப்பதால் இன்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் துறை சார் இயக்குநர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது..

🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

EMIS -தளத்தில் “ Focused Learners class Update - DSE Proceedings

 அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் எழுதும் திறன் , வாசிக்கும் திறன் மற்றும் அடிப்படை கணிததிறன் குறைவான மாணவ / மாணவிகளின் விவரம் - தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

IMG-20240621-WA0035

முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆய்வு கூட்டத்தில் , அரசுப் பள்ளிகளில் எழுதும் திறன் , வாசிக்கும் திறன் மற்றும் அடிப்படை கணிதத் திறன் குறைவான மாணவர்களை கண்டறிந்து அவர்களின் திறனை மேம்படுத்துமாறு பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களால் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. 

இதன் அடிப்படையில் அனைத்து வகை அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளில் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களில் எழுதும் திறன் வாசிக்கும் திறன் மற்றும் அடிப்படை கணிதத் திறன் குறைவான மாணவ / மாணவிகளின் விவரங்கள் கண்டறியப்பட்டு பயிற்சிகள் இக்கல்வியாண்டிலும் வழங்கப்பட வேண்டும்.

 2024-25ஆம் கல்வியாண்டில் , EMIS -தளத்தில் “ Focused Learners class VI to IX என்ற தலைப்பில் பதிவேற்றம் செய்யுமாறு அனைத்து தலைமையாசிரியர்களுக்கும் அறிவுறுத்தும்படி அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

சிறந்த மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கு ஹெலன் கெல்லர் விருது உள்ளிட்ட 58 வகையான அறிவிப்புகள் - இன்றைய ( 21.06.2024 ) சட்டப் பேரவையில்!

 IMG_20240621_223720

சிறந்த மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கு ஹெலன் கெல்லர் விருது, பெண் குழந்தைகளுக்காக செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களில் பயன்பெற வருமான உச்சவரம்பு உயர்வு உள்ளிட்ட 58 வகையான அறிவிப்புகள் - இன்றைய சட்டப் பேரவையில்!👇👇👇

 3 Years Achievements pdf - Download here

🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Ennum Ezhuthum - Term 1 - Training Dates For Teachers - DEO Proceedings

எண்ணும் எழுத்தும் - வட்டார அளவிலான பயிற்சி தேதிகள் - DEO Proceedings 

2024 - 25 ஆம் ஆண்டிற்கான எண்ணும் எழுத்தும் முதல் பருவம் ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதிகள் வெளியிடுதல் சார்ந்து மாவட்ட  கல்வி அலுவலரின் செயல்முறைகள்

IMG_20240620_222640

🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

SSLC - Social Science - PPT Study Materials Collection

 repared by :

Devi Tr

பாடங்கள்               இணைப்புகள்

வரலாறு 
 1.                      பதிவிறக்கம்
 2.                      பதிவிறக்கம்
 3.                      பதிவிறக்கம்
 4.                      பதிவிறக்கம்
 5.                      பதிவிறக்கம்
 6.                      பதிவிறக்கம்  
 7.                      பதிவிறக்கம்
 8.                      பதிவிறக்கம்
 9.                      பதிவிறக்கம்
10.                     பதிவிறக்கம்
குடிமையியல்
 1.                      பதிவிறக்கம்
 2.                      பதிவிறக்கம்
 3.                      பதிவிறக்கம்
 4.                      பதிவிறக்கம்
 5.                      பதிவிறக்கம்
நிலவியல்
 1.                      பதிவிறக்கம்           
 2.                      பதிவிறக்கம்    
 3.                      பதிவிறக்கம்           
 4.                      பதிவிறக்கம்
 5.                      பதிவிறக்கம்       
 6.                      பதிவிறக்கம்       
 7.                      பதிவிறக்கம்
பொருளாதாரம்
 1.                      பதிவிறக்கம்            
 2.                      பதிவிறக்கம்
 3.                      பதிவிறக்கம்
 4.                      பதிவிறக்கம்          
 5.                      பதிவிறக்கம்     

🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

கால்நடை மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க ஜூன் 28 வரை அவகாசம்

 1267682

கால்நடை மருத்துவ படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஜூன் 28-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு கால்நடை அறிவியல் மருத்துவ பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை தலைவர் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் பிவிஎஸ்சி (கால்நடை மருத்துவம்) மற்றும் பிடெக் படிப்புகளில் நடப்பு கல்வி ஆண்டில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஜூன் 3-ம் தேதி தொடங்கி 21-ம் தேதி (நாளை) முடிவடைவதாக இருந்தது.

கடந்த 19-ம் தேதி நிலவரப்படி, கால்நடை மருத்துவ படிப்பில் சேர 11,586 மாணவர்களும், பிடெக் படிப்பில் சேருவதற்கு 2,392 பேரும் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில், மாணவர்கள் மற்றும் பெற்றோரின் வேண்டுகோளை ஏற்று, பிவிஎஸ்சி, பிடெக் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஜூன் 28-ம் தேதி மாலை 5 மணி வரை நீட்டிக்கப்படுகிறது.

எனவே, பிளஸ் 2 முடித்த மாணவர்கள் www.adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி உடனடியாக ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

ADW - பொதுத் தேர்வில் 💯% தேர்ச்சி பெற தலைமையாசிரியர் / ஆசிரியர்களுக்கு மண்டல வாரியாக ஆய்வுக் கூட்டம் நடத்த ADW இயக்குநர் உத்தரவு!

ADW பள்ளி மாணவர்கள் அனைவரும் பொதுத் தேர்வில் 💯% தேர்ச்சி பெற தலைமையாசிரியர் / ஆசிரியர்களுக்கு மண்டல வாரியாக ஆய்வுக் கூட்டம் நடத்த ADW இயக்குநர் உத்தரவு!

ADW Zonal Meeting Proceedings - Download here

🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news